Adi Sudithar Sundariye Song Lyrics

Adutha Kattam cover
Movie: Adutha Kattam (1999)
Music: S. P. Venkatesh
Lyricists: Vairamuthu
Singers: Mano and Anupama

Added Date: Feb 11, 2022

குழு: .........

ஆண்: அடி சுடிதார் சுந்தரியே
குழு: ரப்பா ஹே ரப்பா ஜே ரப்பா ஹே ரப்பா ஜே
ஆண்: என்னை சும்மா சீண்டுறியே

ஆண்: அடி ராஜ மோகினியே

ஆண்: என்னை நாடிப் பாக்கிறியே

ஆண்: கட்டுச்சோறு வச்சிக்கிட்டு காட்டி காட்டி மறைக்கிறியே ஹான்

ஆண்: ஹே அடி சுடிதார் சுந்தரியே

ஆண்: என்னை சும்மா சீண்டுறியே..

குழு: .............

ஆண்: ரப்பரப்பரபப்பரகுகுகுருரப்பரப்பரப் ரப்பரப்பரபப்பரகுகுகுருரப்பரப்பரப் ஹூ ஹா ஹூ ஹா

ஆண்: ஹேய்.பட்டை தருகிற போதை அழகிய பாட்டிலில் இல்லையடி

பெண்: ஹேய் திட்டம் போட்டு தினமும் வளர்ப்போம் மெத்தை சாகுபடி

ஆண்: கோப்பை ஏந்துங்கள் தினசரி கோடு தாண்டுங்கள் மாலை வந்தாலே தினமொரு மாலை மாற்றுங்கள்

பெண்: ஹேய்...சூடு கொஞ்சம் தீரும் முன்னே சுடச் சுட அணைக்கணுமே...கமான்...

ஆண்: தனனானனன்னா.. ஹேய் என்னை சும்மா சீண்டுறியே..

ஆண்: ...........

பெண்: ஹே..தாகமெடுத்தொரு மோகம் துடித்தால் தரையும் பள்ளியறை ஹேய்.

ஆண்: முத்தம் பதித்தொரு வித்தை வளர்ப்போம் ரத்தம் தீரும் வரை

பெண்: பாவை கன்னங்கள் அழகிய பாலின் கிண்ணங்கள் ஊற்றி கொள்ளுங்கள் உடலில் முந்தி நில்லுங்கள்
ஆண்: ஹே...தனிமையின் சுகத்திற்கு ஜனகனமன இல்லையே

ஆண்: கட்டுச்சோறு வச்சிக்கிட்டு காட்டி காட்டி மறைக்கிறியே

குழு: ரப்பா ஹே ரப்பா ஜே ரப்பா ஹே ரப்பா ஜே ரப்பா ஹே ரப்பா ஜே ரப்பா ஹே ரப்பா ஜே ரப்பா ஹே ரப்பா ஜே ரப்பா ஹே ரப்பா ஜே

ஆண்: ............

Chorus: ......

Male: Adi chudithar sundhariyae
Chorus: Rappa hae rappaa jae Rappa hae rappaa jae
Male: Ennai Chumma seenduriyae

Male: Adi raja moginiyae

Male: Ennai naadi paakkiriyae

Male: Kattuch choru vatchukittu Kaatti kaatti maraikkiriyae haan

Chorus: .........

Male: .......

Male: Haei...pattai tharugira bodhai Azhagiya paattilil illaiyadi
Chorus: Rappa hae rappaa jae Rappa hae rappaa jae

Female: Haei thittam pottu Dhinamum valarppom meththai saagupadi
Chorus: Rappa hae rappaa jae Rappa hae rappaa jae

Male: Koppai yaaenthungal Dhinasari kodu thaandungal Maalai vanthaalae Dhinamoru maalai maattrungal

Female: Haei..soodu konjam theerum munnae Suda suda anaikkanumae..comon

Male: Adi chudithar sundhariyae
Chorus: Rappa hae rappaa jae Rappa hae rappaa jae
Male: Thananaananannaa.. Ennai Chumma seenduriyae
Chorus: Rappa hae rappaa jae Rappa hae rappaa jae

Male: .......

Female: Hae..thaagameduththoru mogam thudiththaal Tharaiyum palliyarai haei
Chorus: Rappa hae rappaa jae Rappa hae rappaa jae
Male: Muththam padhiththoru Viththai valarppom raththam theerum varai
Chorus: Rappa hae rappaa jae Rappa hae rappaa jae

Female: Paavai kannangal Azhagiya paalin kinnangal Ootri kollungal Udalil munthi nillungal
Male: Hae...thanimaiyin sugaththirkku Janaganaman illaiyae

Chorus: Rappa hae rappaa jae Rappa hae rappaa jae

Male: Adi chudithar sundhariyae
Chorus: Rappa hae rappaa jae Rappa hae rappaa jae
Male: Ennai Chumma seenduriyae
Chorus: Rappa hae rappaa jae Rappa hae rappaa jae

Male: Adi raja moginiyae
Chorus: Rappa hae rappaa jae Rappa hae rappaa jae
Male: Ennai naadi paakkiriyae
Chorus: Rappa hae rappaa jae Rappa hae rappaa jae
Male: Kattuch choru vatchukittu Kaatti kaatti maraikkiriyae haan

Chorus: Rappa hae rappaa jae Rappa hae rappaa jae Rappa hae rappaa jae Rappa hae rappaa jae Rappa hae rappaa jae Rappa hae rappaa jae

Male: .......

Similiar Songs

Most Searched Keywords
  • mudhalvan songs lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • sarpatta song lyrics

  • natpu lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • karnan movie songs lyrics

  • enna maranthen

  • tamil kannadasan padal

  • abdul kalam song in tamil lyrics

  • malare mounama karaoke with lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • romantic songs lyrics in tamil

  • usure soorarai pottru

  • varalakshmi songs lyrics in tamil

  • google google panni parthen song lyrics

  • naan pogiren mele mele song lyrics

  • vaathi raid lyrics

  • tamil new songs lyrics in english

  • best tamil song lyrics for whatsapp status download

  • brother and sister songs in tamil lyrics