Added Date: Feb 11, 2022
ஆண்: சின்ன கண்ணே சின்ன கண்ணே நீ என் ஜீவனே சின்ன கண்ணே சின்ன கண்ணே நீ என் ஜீவனே
ஆண்: ஏழு ஜென்மம் வாழும் வரை நான் உன் தேவனே என் காதில் வந்து உன் பேர் சொன்னான் காமராஜனே அழகிய...
பெண்: சின்னா கண்ணா சின்ன கண்ணா நான் உன் ஜீவனே
பெண்: ஏழு ஜென்மம் வாழும் வரை நீ என் தேவனே என் காதில் வந்து உன் பேர் சொன்னான் காமராஜனே பழகிய
ஆண்: சின்ன கண்ணே சின்ன கண்ணே நீ என் ஜீவனே
பெண்: ஏழு ஜென்மம் வாழும் வரை நீ என் தேவனே
பெண்: என்னுள்ளம் உன்னை நினைக்கும்...ம்ம்ம் எண்ணங்கள் ரெக்கை அடிக்கும்..ம்ம்ம்...
ஆண்: உன் குரல் மெல்ல ஒலிக்கும்..ம்ம்ம்... உள்ளுக்குள் மணி அடிக்கும்..ம்ம்ம்..
பெண்: எனதுயிரை உன் கையில் நான் வாங்கவோ
ஆண்: இதை விடவும் மோட்சங்கள் உண்டோ
பெண்: சின்னா கண்ணா
ஆண்: ஹா
பெண்: சின்ன கண்ணா
ஆண்: ஹா
பெண்: நான் உன் ஜீவனே
ஆண்: ஏழு ஜென்மம் வாழும் வரை நான் உன் தேவனே
ஆண்: பெண்ணென்ற கோயில் திறக்கும்...ம்ம்ம் என்னென்ன பூஜை நடக்கும்..ம்ம்ம்...
பெண்: ஆடைக்குள் ஆசை துடிக்கும்...ம்ம்ம்.. ஆனாலும் வெட்கம் தடுக்கும்...ம்ம்ம்...
ஆண்: கடைசி வரை காணாத பூக்கள் எங்கே...
பெண்: பள்ளியறையில் மணமிடும் அங்கே...
ஆண்: சின்ன கண்ணே சின்ன கண்ணே நீ என் ஜீவனே
பெண்: ஏழு ஜென்மம் வாழும் வரை நீ என் தேவனே
ஆண்: என் காதில் வந்து உன் பேர் சொன்னான் காமராஜனே அழகிய..
பெண்: சின்னா கண்ணா சின்ன கண்ணா நான் உன் ஜீவனே
ஆண்: ஏழு ஜென்மம் வாழும் வரை நான் உன் தேவனே..ம்ம்ம்.

Male: Chinna kannae chinna kannae Nee en jeevanae Chinna kannae chinna kannae Nee en jeevanae
Male: Yaezhu jenmam vaazhum varai Naan un devanae En kaadhil vanthu Un paer sonnaan kaamaraajanae azhagiya..
Female: Chinna kannaa chinna kannaa Naan un jeevanae
Female: Yaezhu jenmam vaazhum varai Nee en devanae En kaadhil vanthu Un paer sonnaan kaamaraajanae pazhagiya
Male: Chinna kannae chinna kannae
Nee en jeevanae
Female: Yaezhu jenmam vaazhum varai
Nee en devanae
Female: Ennullam unnai ninaikkum.mmm
Ennangal rekkai adikkum..mmm
Male: Un kural mella olikkum..mmm
Ullukkul mani adikkum..mmm
Female: Enathu uyirai un kaiyil naan vaangavo
Male: Idhai vidavum motchangal undo
Female: Chinna kannaa
Male: Haa
Female: Chinna kannaa
Male: Haa
Female: Naan un jeevanae
Male: Yaezhu jenmam vaazhum varai
Naan un devanae
Male: Pennendra koyil thirakkum..mmm
Ennenna poojai nadakkum ..mmm
Female: Aadaikkul aasai thudikkum..mmm
Aanaalum vetkkam thadukkum..mmm.
Male: Kadaisi varai kaanaatha pookkal engae
Female: Palliyaraiyil manamidum angae..
Male: Chinna kannae chinna kannae
Nee en jeevanae
Female: Yaezhu jenmam vaazhum varai
Nee en devanae
Male: En kaadhil vanthu
Un paer sonnaan kaamaraajanae azhagiya..
Female: Chinna kannaa chinna kannaa
Naan un jeevanae
Male: Yaezhu jenmam vaazhum varai
Naan un devanae
ore oru vaanam
kanakangiren song lyrics
tamil paadal music
uyire song lyrics
ellu vaya pookalaye lyrics download
tamilpaa
rasathi unna song lyrics
yesu tamil
tamil whatsapp status lyrics download
tamilpaa master
tamil songs with lyrics in tamil
google google tamil song lyrics in english
tamil song english translation game
rummy song lyrics in tamil
tik tok tamil song lyrics
christian padal padal
google google panni parthen song lyrics in tamil
tamil song in lyrics
tamil karaoke songs with lyrics download
lyrics of new songs tamil