Karumbukku Erumbu Varum Song Lyrics

Adutha Kattam cover
Movie: Adutha Kattam (1999)
Music: S. P. Venkatesh
Lyricists: Vairamuthu
Singers: K. S. Chitra

Added Date: Feb 11, 2022

குழு: ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா

பெண்: கரும்புக்கு எறும்பு வரும் கனி தின்ன குரங்கு வரும்
குழு: ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா
பெண்: கட்டழகி கண்ணடித்தால் கட்டிலுக்கு நிலவு வரும்
குழு: ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா

பெண்: அதிகாலை வரைக்கும் இது ஆளை இழுக்கும் சூடாக இனிக்கும்
குழு: ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா

பெண்: ஹிம்..கரும்புக்கு எறும்பு வரும் கனி தின்ன குரங்கு வரும்

குழு: .........

பெண்: கண்ணா நீ எல்லை தாண்டாதே கண்ணாலே கற்பை தீண்டாதே ஹோய் என் பாட்டில் தாளம் போடாமல் என் மேனி ஆழம் பாராதே

பெண்: இவள் ஆட வந்தவள் கலையாள வந்தவள் பல நூறு பாடல்கள் பரிமாற வந்தவள் பெண் மானம் உள்ளவள்..
குழு: ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா

பெண்: ஹோய்.கரும்புக்கு எறும்பு வரும் கனி தின்ன குரங்கு வரும்...

பெண்: ஆஹ் ராத்திரி மிச்சம் இல்லாமல் ஹொஹ்.இப்போதே எச்சில் ஊறாதே ஹோ கண்ணாலே ஜோடி பார் கண்ணா கை நீட்டி தீண்ட பாராதே

பெண்: இவள் கால சூழலில் ஒரு கைதியானவள் அந்த காமன் ஏட்டிலே ஒரு சேதியானவள் மான் ஜாதி போன்றவள்

குழு: ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா

பெண்: ஹோய்.கரும்புக்கு எறும்பு வரும் கனி தின்ன குரங்கு வரும் கட்டழகி கண்ணடித்தால் கட்டிலுக்கு நிலவு வரும் அதிகாலை வரைக்கும் இது ஆளை இழுக்கும் சூடாக இனிக்கும்.

Chorus: Jaakku jaak jaa jaga jaakku jaak jaa Jaakku jaak jaa jaga jaakku jaak jaa

Female: Karumbukku erumbu varum Kani thinna kurangu varum
Chorus: Jaakku jaak jaa jaga jaakku jaak jaa
Female: Kattazhgi kannadiththaal Kattilukku nilavu varum
Chorus: Jaakku jaak jaa jaga jaakku jaak jaa

Female: Athikaalai varaikkum Idhu aalai izhukkum soodaga inikkum
Chorus: Jaakku jaak jaa jaga jaakku jaak jaa

Female: Hmm...karumbukku erumbu varum Kani thinna kurangu varum

Chorus: ......

Female: Kannaa nee ellai thaandaathe Kannaalae karppai theendaathe hoi En paattil thaalam podaamal En maeni aazham paaraathae

Female: Ival aada vanthaval kalaiyaala vanthaval Pala nooru paadalgal parimaara vanthaval Penn maanam ullaval
Chorus: Jaakku jaak jaa jaga jaakku jaak jaa

Female: Hoi...karumbukku erumbu varum Kani thinna kurangu varum

Female: Aah raaththiri michcham illaamal Hoh..ippothae etchil ooraathae ho Kannaalae jodi paar kannaa Kai neetti theenda paaraathae

Female: Ival kaala soozhalil oru kaihiyaanaval Antha kaaman yaettilae oru saedhiyaanaval Maan jaadhi pondraval

Chorus: Jaakku jaak jaa jaga jaakku jaak jaa Jaakku jaak jaa jaga jaakku jaak jaa

Female: Hoi..karumbukku erumbu varum Kani thinna kurangu varum Kattazhgi kannadiththaal Kattilukku nilavu varum Kattazhgi kannadiththaal Kattilukku nilavu varum...

Similiar Songs

Most Searched Keywords
  • 80s tamil songs lyrics

  • maraigirai

  • vijay songs lyrics

  • enjoy enjami song lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • tamil song in lyrics

  • munbe vaa karaoke for female singers

  • tamil karaoke songs with lyrics for female

  • karnan movie songs lyrics

  • cuckoo lyrics dhee

  • tamil gana lyrics

  • whatsapp status tamil lyrics

  • jimikki kammal lyrics tamil

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • malargale malargale song

  • kanakadhara stotram tamil lyrics in english

  • pularaadha

  • tamil melody lyrics

  • ovvoru pookalume karaoke