Added Date: Feb 11, 2022
ஆண்: தமிழ்நாட்டு வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு முக்கியம்
குழு: ...........
குழு: மாபியா மாபியா மாபியா மாபியா மாபியா மாபியா மாபியா மாபியா மாபியா மாபியா மாபியா மாபியா மாபியா மாபியா மாபியா மாபியா
குழு: .......... மாபியா ஜோன் நமக்குதான்
ஆண்: எங்க கையில நாட்டக் கொடுங்க எல்லாத்தையும் மாத்துறோம் ஓட்ட வாங்கி ஏமாத்தாம உங்கள மேல ஏத்துறோம்
ஆண்: நீங்க எங்க கையில நாட்டக் கொடுங்க எல்லாத்தையும் மாத்துறோம் ஓட்ட வாங்கி ஏமாத்தாம உங்கள மேல ஏத்துறோம்
குழு: .........
ஆண்: ஓவர் நைட்டுல கருப்பு பணம் ஒழியுமுன்னு முழங்கல நீங்க வாரிக் கொடுத்த வரியில வெளி நாட்ட சுத்தக் கெளம்பல
ஆண்: டாஸ்மாக்க தொறந்து வச்சு ஏழைங்க தாலிய அறுக்கல உங்க பொண்ணும் பையனும் டாக்டராவ நீட்டு தேர்வ நடத்தல
ஆண்: அரிய பெரிய திட்டம் போட்டு அடிக்கல் நாட்டி நிறுத்தல கெட்ட சாதி மதத்த தூண்டி நம்ம சனங்க உசுர எடுக்கல
ஆண்: வெவசாய நிலத்த புடுங்கி வெசத்த நாங்க கலக்கல அந்த வட நாட்டு கம்பெனிக்காக மக்களை சுட்டுப் பொசுக்கல
ஆண்: எங்க கையில.. நீங்க எங்க கையில நீங்க எங்க கையில நாட்ட கொடுங்க எல்லாத்தையும் மாத்துறோம் ஓட்ட வாங்கி ஏமாத்தாம உங்கள மேல ஏத்துறோம்
குழு: வெல்கம் டு தி நோ மாபியா ஜோன்
குழு: போதுமா இந்த கொடுமை இந்த நாட்டுக்கு வந்த நிலைமை மாறுமா இங்க வறுமை வலி தீருமா.. புரட்சி பிறக்குமா.. உலகம் முழுக்க பரவி கிடக்கும் தமிழன் நிலைம பாரு. எங்க இயற்க்கை வளத்த சுரண்டி கொழுத்த திருட்டு நரிகள் யாரு..
குழு: இனி ஓட்டுக்கு பணமும் வேண்டாம் நீங்க ஓசியில கொடுக்க வேண்டாம் இந்த இளைய தலைமுறைக்கு உங்க பழைய கதையும் வேண்டாம்.
குழு: என்னென்னமோ சொல்லி நம்ப சொன்ன செல்லாத காசுக்கு என்ன கொன்ன அடிச்சி தெரிஞ்சிடுச்சு புரிஞ்சிடுச்சு ரீலு அந்துடுச்சி..
ஆண்: சுங்க சாவடி பேர சொல்லி வழிப்பறியும் நடத்தல நாங்க ஏரி குளத்த ஆக்கிரமிச்சு நீதி மன்றம் தொறக்கல
ஆண்: வங்கி பணத்த அபேஸ் பண்ணி முதலாளிக்கு கொடுக்கல நாங்க கல்விக்கடன அடைக்கச் சொல்லி பசங்க கழுத்த நெரிக்கல
ஆண்: ஆலை கழிவ தொறந்துவிட்டு நிலத்தை பாழு படுத்தல நாங்க அளவில்லாம விலையை ஏத்தி அண்டரு வேர்ர அவுக்கள
ஆண்: கண்டவன்கிட்ட காசு வாங்கி கட்சிய நாங்க வளக்கல வெறும் பதவிக்காக கட்சிய நடத்தி வாரிச தூக்கி புடிக்கல

Male: Tamilnaattu valarchiyil Indhiyavin pangu mukkiyam
Chorus: ...........
Chorus: Mafia mafia mafia mafia Mafia mafia mafia mafia Mafia mafia mafia mafia Mafia mafia mafia mafia
Chorus: ........... Mafia zone namakku thaan
Male: {Enga kaiyila naatta kodunga Ellathaiyum mathurom Vote-ah vaangi yemathaama Ungala mela yethurom } (2)
Chorus: ...........
Male: Over nightula karuppu panam Ozhiyumunnu mulangala Neenga vaarikodutha variyila Velinaatta suththa kelambala
Male: Tasmac-ah thoranthu vechu e Ezhainga thaaliya arukkala Unga ponnum paiyanum doctor-aava Neettu therva nadathala
Male: Ariya periya thittam pottu Adikkal naatti niruthala Ketta sadhi madhatha thoondi Namma sananga usura edukkala
Male: Vevasaaya nilatha pudingi Vesatha naanga kalakkala Andha vada naattu company-kaaga Makkala suttu posukkala
Male: Enga kaiyila. Neenga enga kaiyila Neenga enga kaiyila naatta kodunga Ellathaiyum mathurom Vote-ah vaangi yemathaama Ungala mela yethurom
Chorus: Welcome to the no mafia zone
Chorus: Podhuma intha koduma Indha naattuku vantha nilama Maaruma inga varuma Vali theeruma.. Puratichi pirakkumaa. Ulagam muzhukka paravi kidakkum Tamizhan nilama paaru.. Enga iyarkkai valatha surandi kozhutha Thiruttu narigal yaaru..
Chorus: Ini vottukku panamum vendaam Neenga osiyila kodukka vendam Indha ilaiya thalaimuraikku Unga pazhaiya kadhaiyum vendaam.
Chorus: Ennanamoo solli namba sonna Sellaatha kaasukku enna konna Adichi therinjiduchi. purinjiduchu Reelu andhuduchi..
Male: Sunga saavadi pera solli Vazhipariyum nadathala Naanga yeri kulaththa akiramichchu Neendhi mandram thorakkala
Male: Vangi panatha abase panni Muthalaalikku kodukkala Naanga kalvikkadana adaikkala solli Pasanga kazhuthta nerikkala
Male: Aalai kazhiva thoranthu vittu Nilathai paazhu paduthala Naanga alavilaama vilaiyai yethi u Underwear-ah avukkala
Male: Kandavankitta kaasu vaangi Katchiya naanga valakkala Verum pathavikkaaga katchiya nadathi Vaarisa thookki pudikkala
Male: Enga kaiyila. Neenga enga kaiyila Neenga enga kaiyila naatta kodunga Ellathaiyum mathurom Vote-ah vaangi yemathaama Ungala mela yethurom
putham pudhu kaalai gv prakash lyrics
new tamil christian songs lyrics
marriage song lyrics in tamil
thullatha manamum thullum tamil padal
kodiyile malligai poo karaoke with lyrics
aagasam soorarai pottru lyrics
malto kithapuleh
hare rama hare krishna lyrics in tamil
tamil worship songs lyrics in english
kadhale kadhale 96 lyrics
tamil christian songs karaoke with lyrics
vinayagar songs lyrics
asuran mp3 songs download tamil lyrics
tamil songs with lyrics in tamil
morrakka mattrakka song lyrics
anbe anbe song lyrics
mg ramachandran tamil padal
believer lyrics in tamil
easy tamil songs to sing for beginners with lyrics
only music tamil songs without lyrics