Kari Kaadu Dhane Song Lyrics

Adutha Saattai cover
Movie: Adutha Saattai (2019)
Music: Justin Prabhakaran
Lyricists: Thenmozhi Das
Singers: Sathyan Ilanko

Added Date: Feb 11, 2022

ஆண்கள்: கரி காடுதானே பேரறிவு கடல் ஆழம் கண்ணின் வேறளவு மரி ஆட்டு மந்தை அறிவப்போல நம்ம ஏட்டு கல்வி ஓரளவு

ஆண்: நடை பாதையில் ஆண்கள்: நட நடவென
ஆண்: நடு சந்தியில் ஆண்கள்: நெடு நெடுவென
ஆண்: நற்பாடங்கள் கிட்டுமே ஆண்கள்: தன நன நன தானத் தானா

ஆண்: தேடல் கொஞ்சம் ஆண்கள்: திகு திகுவென
ஆண்: தாகம் கொஞ்சம் ஆண்கள்: தக தகவென
ஆண்: வெற்றி பெற போதுமே ஹோ ஓஒ

ஆண்கள்: ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ

ஆண்கள்: கரி காடுதானே பேரறிவு..சகா கடல் ஆழம் கண்ணின் வேறளவு..சகா மரி ஆட்டு மந்தை அறிவப்போல..சகா நம்ம ஏட்டு கல்வி ஓரளவு..சகா

குழு: .............

ஆண்: திருகோவிலில் பாக்குற கலசத்தில் அறிவியல் உள்ளதடா
குழு: மாயம் இல்லையடா பாட்டன் மூளை புதையலடா

ஆண்: மண்பானையில் வெற்று பகுதியே தண்ணிய தாங்குமடா
குழு: வெறுமை நல்லதடா காலி பாத்திரமாய் இருடா

ஆண்: நிலமும் நீரும் காற்றும் வெளியும் நிதமும் கூறும் சேதி நூறு

குழு: பள்ளிக்கூடம் இல்லா காட்டுக்கு பயணம் போவோம்டா ஹேய் பாதை எல்லாம் பாடம் கிடக்கும் படிச்சுட்டு வருவோம்டா ஹேய்

குழு: நில்லாமலே பூமி சுத்தும் அன்புள்ள சம நீதி சொல்லும் நீதிபதி இயற்கையடா

ஆண்கள்: ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓஒ ஓஒ

ஆண்: வயக்காட்டுல பாடுற பாட்டுல பாசம் உள்ளதடா
குழு: பாடம் உள்ளதடா பண்பாடும் உள்ளதடா ஹேய்

ஆண்: கடைகோடி மனிதனின் கையிலும் அரசியல் உள்ளதடா
குழு: அக்கறை உள்ளதடா நிலமே நித்தியக் கடவுளடா

ஆண்: காற்றில் தொடங்கி காற்றில் முடியும் வாழ்க்கையாவும் காற்றின் பாடம்

குழு: மாணவன் என்பவன் முதுகெழும்பாவான் நாட்டின் உடலுக்கு தோழன் என்பவன் ரத்தம் ஆவான் துடிக்கும் உயிருக்கு

குழு: சொல்லாமலே காலம் முந்தும் நம்மள அது புரிஞ்சு நீ புத்தி கொண்டு பொழைச்சுக்கடா

ஆண்கள்: கரி காடுதானே பேரறிவு.. கடல் ஆழம் கண்ணின் வேறளவு.. மரி ஆட்டு மந்தை அறிவப்போல..சகா நம்ம ஏட்டு கல்வி ஓரளவு..சகா

Males: Kari kaadu dhaanae perarivu Kadal aazham kannin veralavu Mari aattu mandha arivapola Namba yettu kalvi oralavu

Male: Nadai paadhaiyil Males: Nada nadavena
Male: Nadu santhiyil Males: Nedu neduvena
Male: Narpaadangal kittumae Males: Thana nana nana thaana thaana

Male: Thedal konjam Males: Thigu thigu vena
Male: Thaagam konjam Males: Thaga thaga vena
Male: Vetri pera podhumae Hoo ooo

Males: Hoo oo ho ooo hoo ooo ooo Hoo oo ho ooo hoo ooo ooo Hoo oo ho ooo hoo ooo ooo Hoo oo ho ooo hoo ooo ooo

Males: Kari kaadu dhaanae perarivu.saga Kadal aazham kannin veralavu.saga Mari aattu mandha arivapola.saga Namba yettu kalvi oralavu.saga

Chorus: .............

Male: Thirukkovilil paakkura kalasathil Ariviyal ullathada
Chorus: Maayam illaiyada Paattan moolai puthaiyalada

Male: Mann paanaiyil vetru paguthiyae Thanniya thaangumada
Chorus: Verumai nallathada Gaali paathiramaai iruda

Male: Nilamum neerum Kaatrum veliyum Nidhamum koorum Saedhi nooru

Chorus: Pallikoodam illa kaattukku Payanam povom da hei Paadhai ellaam paadam kidakkum Padichittu varuvom da hei

Chorus: Nillamaalae boomi Suththum anbula Samaneedhi sollum Needhibadhi iyarkaiyada

Males: Hoo oo ho ooo hoo ooo ooo Hoo oo ho ooo hoo ooo ooo Hoo oo ho ooo hoo ooo ooo Hoo oo ho ooo hoo ooo ooo

Males: Kari kaadu dhaanae perarivu.saga Kadal aazham kannin veralavu.saga Mari aattu mandha arivapola.saga Namba yettu kalvi oralavu.saga

Chorus: .............

Male: Vayakkaattula paadura paattula Paasam ullathada
Chorus: Paadam ullathada Panpaadum ullathada hei

Male: Kadaikkodi manithanin kaiyilum Araisiyal ullathada
Chorus: Akkarai ullathada Nilamae nithiya kadavulada

Male: Kaatril thodangi Kaatril mudiyum Vaazhkai yaavum Kaatrin paadam

Chorus: Maanavan enbavan Mudhukelumbaavaan Naattin udalukku Thozhan enbavan raththam aavaan Thudikkum uyirukku

Chorus: Sollamale kaalam Mundhum nammala Adhu purinji nee buththi kondu Pozhachikkadaa

Males: Hoo oo ho ooo hoo ooo ooo Hoo oo ho ooo hoo ooo ooo Hoo oo ho ooo hoo ooo ooo Hoo oo ho ooo hoo ooo ooo

Males: Kari kaadu dhaanae . Kadal aazham kannin .. Mari aattu mandha arivapola.saga Namba yettu kalvi oralavu.saga

Chorus: .............(Overlapping)

Other Songs From Adutha Saattai (2019)

Most Searched Keywords
  • oru vaanavillin pakkathilae song lyrics

  • en kadhal solla lyrics

  • kutty pattas full movie in tamil

  • google google panni parthen ulagathula song lyrics

  • theera nadhi maara lyrics

  • tamil christian songs lyrics pdf

  • karnan movie lyrics

  • new songs tamil lyrics

  • google google song tamil lyrics

  • marudhani song lyrics

  • master dialogue tamil lyrics

  • maraigirai

  • top 100 worship songs lyrics tamil

  • en kadhale lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • lyrics of kannana kanne

  • neeye oli sarpatta lyrics

  • google google tamil song lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics