Added Date: Feb 11, 2022
ஆண்: { ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா } (2)
ஆண்: தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம் { மனம் போல் வா கொண்டாடலாம் } (2)
ஆண்: ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா
ஆண்: முத்து ரதம் போலே சுற்றி வரும் பெண்கள் முத்தமழை தேனாக ஆ ஆ ஹா
ஆண்: வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம் உள்ளவரை நீயாடு
ஆண்: ஆஹா பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா வா ஆஹா பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா
ஆண்: தினம் நீயே செண்டாகவே அங்கு நான்தான் வண்டாகுவேன்
ஆண்: ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா

ஆண்: என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு
ஆண்: ஹே பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு
ஆண்: அந்த சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா வா அந்த சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா

ஆண்: ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா வா வா வா

Male: { Aasai nooru vagai Vaazhvil nooru suvai vaa Podhum podhum yena Bodhai sernthu vara vaa } (2)
Male: Dhinam aadi paadalaam Pala jodi seralaam { Manam pol vaa kondaadalaam } (2)
Male: Hey aasai nooru vagai Vaazhvil nooru suvai vaa Podhum podhum yena Bodhai sernthu vara vaa
Male: Muthu ratham polae Sutri varum pengal Muthamazhai thaenaaga aa aa ha
Male: Vandha varai laabam Konda varai mogam Ullavarai neeyaadu
Male: Aahaa pengal naalu vagai Inbam nooru vagai vaa . vaa Aahaa pengal naalu vagai Inbam nooru vagai vaa
Male: Dhinam neeyae sendaagavae Angu naandhaan vandaaguven
Male: Hey aasai nooru vagai Vaazhvil nooru suvai vaa
Male: Dhinam aadi paadalaam Pala jodi seralaam { Manam pol vaa kondaadalaam } (2)
Male: Hey aasai nooru vagai Vaazhvil nooru suvai vaa
Male: Enna sugam thevai Endha vidham thevai Solli thara naanundu
Male: Hey palliyilae konjam Panjanaiyil konjam Alli thara neeyundu
Male: Andha sorgam mannil varum Sondham kannil varum vaa . vaa Andha sorgam mannil varum Sondham kannil varum vaa
Male: Dhinam neeyae sendaagavae Angu naandhaan vandaaguven
Male: Hey aasai nooru vagai Vaazhvil nooru suvai vaa Podhum podhum yena Bodhai sernthu vara vaa
Male: Dhinam aadi paadalaam Pala jodi seralaam { Manam pol vaa kondaadalaam } (2)
Male: Hey aasai nooru vagai Vaazhvil nooru suvai vaa Podhum podhum yena Bodhai sernthu vara vaa vaa vaa vaa
thaabangale karaoke
national anthem lyrics in tamil
soorarai pottru tamil lyrics
viswasam tamil paadal
google google panni parthen ulagathula song lyrics
namashivaya vazhga lyrics
soorarai pottru movie lyrics
kalvare song lyrics in tamil
hello kannadasan padal
jayam movie songs lyrics in tamil
tamil christian songs karaoke with lyrics
uyire song lyrics
thamizha thamizha song lyrics
kadhal album song lyrics in tamil
christian padal padal
bhagyada lakshmi baramma tamil
google google song lyrics tamil
vathikuchi pathikadhuda
chellamma song lyrics download
karnan lyrics tamil