Purushan Manaivi Uravuthan Song Lyrics

Adutha Veedu cover
Movie: Adutha Veedu (1989)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது பணம் காசு இருந்தாலும் வருமா நிம்மதி பழஞ்சோறு அது போதும் மனமே சன்னதி போதுமென்று சொல்லுமா பொம்பளைங்க ஜாதி

ஆண்: புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது

ஆண்: கொழப்பம் வந்தாலே அட ஒறக்கம் வராது மனம் தெளிஞ்சாலே ஒரு மயக்கம் வராது பூன படுத்து கெடக்கும் அடுப்பில் யானை தங்காது எறும்பு கூட கரும்ப விரும்பும் எடுத்து திங்காது

ஆண்: வீட்டுக்கு வீடு வாசற்படி அமைகின்ற வாழ்க்கை ஆசப்படி அவனவன் ஜோடி ஜாடிக்கேத்த மூடி

ஆண்: காட்டுக் குருவிக்கு சோளக்கதிரு மேலாசை தோட்டக்காரிக்கோ அந்த குருவி மேலாசை ஆச அடக்க தெரிஞ்ச மனசு படபடக்காது பக்கத்து வீட்டுல ஓல கொதிச்சு பசியடங்காது

ஆண்: காவிரி போல நீர் இருக்க கானல தேடி நீ பறக்க மாலையிட்ட மானே நாளை நல்லதாலே

Male: Purushan manaivi uravuthaan punidhamaanadhu Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu Panam kaasu irundhaalum varuma nimmadhi Pazhanjoru adhu podhum manamae sannidhi Podhumendru sollumaa pombalainga jaadhi

Male: Purushan manaivi uravuthaan punidhamaanadhu Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu

Male: Kolappam vandhaalae ada orakkam varadhu Manam thelinjaalae oru mayakkam varadhu Poona paduthu kedakkum aduppil yaanai thangaadhu Erumbhu kooda karumbha virumbhum eduthu thingaadhu

Male: Veetukku veedu vaasarppadi Amaikkindra vaazhkkai aasappadi Avanavan jodi jaadikketha moodi

Male: Purushan manaivi uravuthaan punidhamaanadhu Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu Panam kaasu irundhaalum varuma nimmadhi Pazhanjoru adhu podhum manamae sannidhi Podhumendru sollumaa pombalainga jaadhi

Male: Purushan manaivi uravuthaan punidhamaanadhu Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu

Male: Kaattukuruvikku solakarudhu melaasai Thottakkaarikkoo andha kuruvi mela aasai Aasa adakka therinja manasu padapadakkadhu Pakkathula veetula ola kodhichu pasiyadangaadhu

Male: Kaaveri pola neer irukka Kaanala thedi nee parakka Maalaiyitta maanae naalai nanmai thaanae

Male: Purushan manaivi uravuthaan punidhamaanadhu Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu Panam kaasu irundhaalum varuma nimmadhi Pazhanjoru adhu podhum manamae sannidhi Podhumendru sollumaa pombalainga jaadhi

Male: Purushan manaivi uravuthaan punidhamaanadhu Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu

Other Songs From Adutha Veedu (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • alaipayuthey karaoke with lyrics

  • soorarai pottru lyrics tamil

  • aagasam song soorarai pottru

  • tamil songs lyrics download for mobile

  • medley song lyrics in tamil

  • aarathanai umake lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • thevaram lyrics in tamil with meaning

  • ilaya nila karaoke download

  • tamil christian karaoke songs with lyrics free download

  • tamil love song lyrics in english

  • worship songs lyrics tamil

  • best tamil song lyrics in tamil

  • maara movie lyrics in tamil

  • 80s tamil songs lyrics

  • tamil worship songs lyrics

  • lyrics of soorarai pottru

  • jai sulthan

  • asuran song lyrics

  • dingiri dingale karaoke