Added Date: Feb 11, 2022
பெண்: ............
ஆண்: ............
ஆண்: ஆடிடும் பேய்களும் ஆடி ஒடிங்கிடும் ஓடி ஒளித்திடும் பாரு வீடு விளங்கிட விட்டு விடைபெற வேண்டியதை நீ கேளு
ஆண்: பூ இருக்கு கருவாடிருக்கு போவதருக்கு தகராறு எதற்கு
ஆண்: ஆடு பேயே நீ ஓடுவாயே கூத்தாடு பேயே நீ விட்டோடுவாயே
ஆண்: ஏய் ....
ஆண்: ஆடிடும் பேய்களை ஓட வெரட்டிடும் ஆம்பாளையே நீ கேளு
பெண்: டேய்ய்... ஆசையை தடுத்திட அன்பினை ஒழித்திட பூவுலகில் நீ யாரு
ஆண்: காதலிச்சு வாழ்ந்திருப்போம்
பெண்: காலமெல்லாம் சேர்ந்திருப்போம்
இருவர்: பேயோட்டும் பேயே நீ ஓடுவாயே பேயோட்டும் பேயே நீ ஓடுவாயே
ஆண்: காதலுக்கு கண்களும் இல்லை பேய்களுக்கு கால்களும் இல்லை காதலுக்கு கண்களும் இல்லை பேய்களுக்கு கால்களும் இல்லை
பெண்: கண் இருக்கு கால் இருக்கு கண் இருக்கு
ஆண்: மியாவ் மியாவ்
பெண்: கால் இருக்கு
ஆண்: மியாவ் மியாவ்
பெண்: கண் இருக்கு கால் இருக்கு
ஆண்: காதலிக்க ஆள் இருக்கு
ஆண்: நான் பூஜை போட்டேன்யின்னா..ஆஅ...ஆ.. ஆஅ..மியாவ்..ஆ...ஆ...
ஆண்: நான் பூஜை போட்டேன்யின்னா.. கிடுகிடுக்கும் அண்டம் எல்லாம்
ஆண்: கோளாறு பண்ணாதிங்க உன் பூஜை வேணாமுங்க
இருவர்: சாகாத காதலுக்கு எப்போதும் சாவும் இல்ல
பெண்: ஓ..
ஆண்: ஈ..
பெண்: ஊ.. இருவர்: ஏ..
ஆண்: ஆடிடும் பேய்களும் ஆடி ஒடிங்கிடும் ஓடி ஒளித்திடும் பாரு
ஆண்: ஆடிடும் பேய்களை ஓட வெரட்டிடும் ஆம்பாளையே நீ கேளு
ஆண்: பூ இருக்கு கருவாடிருக்கு போவதருக்கு தகராறு எதற்கு
இருவர்: பேயோட்டும் பேயே நீ ஓடுவாயே பேயோட்டும் பேயே நீ ஓடுவாயே..ஏய்
ஆண்: மனுசனுக்கு காதல் உண்டு பேய்களுக்கு காதல் உண்டா மனுசனுக்கு காதல் உண்டு பேய்களுக்கு காதல் உண்டா
இருவர்: காதலுக்கு சாவும் இல்லை காதலுக்கு
ஆண்: ஹூ ஹூ.. இருவர்: சாவும் இல்லை
ஆண்: ஏஹே ஹே.. இருவர்: காதலுக்கு சாவும் இல்லை பேய்களுக்கும் சாவும் இல்லை
ஆண்: வீணாக பாடிட வேண்டாம்... ஞ...ஞ.ஞ.ஞ.. தகராறு என்கிட்டே வேண்டாம் வேற இடம் பாத்து விடு வீட்ட விட்டு ஓடி விடு
பெண்: யாரிங்கே ஓடுவதென்று பார்போமா அதையும் இங்கே
ஆண்: உடுக்க உடுக்க
பெண்: அடிக்காத உடுக்க
ஆண்: குடுக்க குடுக்க
பெண்: அவசர குடுக்க
ஆண்: ஆடிடும் பேய்களை ஓட வெரட்டிடும் ஆம்பாளையே நீ கேளு
பெண்: ஆசையை தடுத்திட அன்பினை ஒழித்திட பூவுலகில் நீ யாரு
ஆண்: காதலிச்சு வாழ்ந்திருப்போம்
பெண்: காலமெல்லாம் சேர்ந்திருப்போம்
இருவர்: பேயோட்டும் பேயே நீ ஓடுவாயே பேயோட்டும் பேயே நீ ஓடுவாயே பேயோட்டும் பேயே நீ ஓடுவாயே பேயோட்டும் பேயே நீ ஓடுவாயே

Female: ......
Male: .......
Male: Aadidum peigalum aadi odingidum Odi oliththidum paaru Veedu vilangida vittu vidaipera Vendiyathai nee kelu
Male: Poo irukku karuvaadirukku Povatharukku thagaraaru edharkku
Male: Aadu paeyae nee oduvaayae Kooththadu paeyae nee vittoduvaayae
Male: Yaei...
Male: Aadidum paeigalai ooda verattidum Aambalaiyae nee kelu
Female: Deiii... Aasaiyai thaduththida anbinai ozhiththida Poovulagil nee yaaru
Male: Kaadhalichchu vaazhnthiruppom
Female: Kaalamellam saernthiruppom
Both: Paeiyottum paeiyae nee oduvaayae Paeiyottum paeiyae nee oduvaayae
Male: Kadhalukku kangalum illai Paeigalukku kaalgalum illai Kadhalukku kangalum illai Paeigalukku kaalgalum illai
Female: Kan irukku kaal irukku
Kan irukku
Male: Miyaav miyaav
Female: Kaal irukku
Male: Miyaav miyaav
Female: Kan irukku kaal irukku
Male: Kadhlikka aal irukku
Male: Naan poojai pottaenyinnaa..aa..aa.. Aaa...miyaav...aa..aa..
Male: Naan poojai pottaenyinnaa.. Kidukidukkum andam ellam
Male: Kolaaru paanaathinga Un poojai vaenamunga
Both: Saagaatha kadhalukku
Eppothum saavum illa
Female: Oo...
Male: Ee...
Female: Ooo...
Both: Ae..
Male: Aadidum peigalum aadi odingidum Odi oliththidum paaru
Male: Aadidum paeigalai ooda verattidum Aambalaiyae nee kelu
Male: Poo irukku karuvaadirukku Povatharukku thagaraaru edharkku
Both: Paeiyottum paeiyae nee oduvaayae Paeiyottum paeiyae nee oduvaayae
Male: Manusanukku kadhal undu Paeigalukku kadhal undaa Manusanukku kadhal undu Paeigalukku kadhal undaa
Both: Kadhalukku saavum illai
Kadhalukku
Male: Hoo hoo..
Both: Saavum illai
Male: Aehae hae...
Both: Kadhalukku saavum illai
Peaigalukku saavum illai
Male: Veenaaga paadida vendaam.... Thagaraaru enkittae vaendaam Vera idam paaththu vidu Veetta vittu odi vidu
Female: Yaaringae oduvathaendru paarpomaa Adhaiyum ingae
Male: Udukka udukka
Female: Adikkaatha udukka
Male: Kudukka kudukka
Female: Avasara kudukka
Male: Aadidum paeigalai ooda verattidum Aambalaiyae nee kelu
Female: Aasaiyai thaduththida anbinai ozhiththida Poovulagil nee yaaru
Male: Kaadhalichchu vaazhnthiruppom
Female: Kaalamellam saernthiruppom
Both: Paeiyottum paeiyae nee oduvaayae Paeiyottum paeiyae nee oduvaayae Paeiyottum paeiyae nee oduvaayae Paeiyottum paeiyae nee oduvaayae
spb songs karaoke with lyrics
aagasam song lyrics
tamil melody lyrics
yellow vaya pookalaye
raja raja cholan lyrics in tamil
nanbiye nanbiye song
tamil worship songs lyrics
venmegam pennaga karaoke with lyrics
96 song lyrics in tamil
jesus song tamil lyrics
best lyrics in tamil love songs
na muthukumar lyrics
eeswaran song
tamil karaoke songs with malayalam lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
only tamil music no lyrics
tamil song lyrics with music
aasirvathiyum karthare song lyrics
mahabharatham song lyrics in tamil
tamil lyrics video