Added Date: Feb 11, 2022
ஆண்: சொந்தங்களே...சுற்றங்களே.... சோகம் என்ன சொல்லுங்களேன்... சொந்தங்களே...சுற்றங்களே.... சோகம் என்ன சொல்லுங்களேன்...
ஆண்: இந்த தங்கங்கள் போகட்டுமே உங்கள் தர்மங்கள் வாழட்டுமே.. இந்த தங்கங்கள் போகட்டுமே உங்கள் தர்மங்கள் வாழட்டுமே..
ஆண்: சொந்தங்களே...சுற்றங்களே.... சோகம் என்ன சொல்லுங்களேன்...
ஆண்: நாள் குறிக்க தீ வளர்க்க பூ முடிக்க கிளிகள் நினைக்க நாள் வந்தது தீ வந்தது பூ வந்தது எதுவோ நடந்தது
ஆண்: வாங்கி வந்த மாலை மலர் வளையம் ஆகும் வேளை ஜாதியும் ஜாதகம் ஜாதியும் ஜாதகம் யார் பார்ப்பதோ...

குழு: ஆ..அஹ..ஆ...ஆ...ஆ.. அஹ..ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ.
ஆண்: தாம் சுமந்த தோள் இரண்டில் தேர் சுமந்தான் இசையை மறந்தான் தாய் ஒருநாள் பால் கொடுத்தாள் ஏன் அவளே பாலைத் தெளித்தாள்
ஆண்: பாவி போன பின்பு அழுது பார்க்கும் அன்பு சோகமே...ஆறுமா... சோகமே ஆறுமா நாளாகுமா....

குழு: ஆ...ஹ..ஆ...ஆ...ஆ...ஆ...ஆ. ஆ....ஹ..ஆ...ஆ...ஆ...ஆ...ஆ. ஆ..அஹ..ஆ...ஆ...ஆ.. அஹ..ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ.

Male: Sonthangalae...sutrangalae.. Sogam enna sollungalaen... Sonthangalae...sutrangalae.. Sogam enna sollungalaen...
Male: Intha thangangal pogattumae Ungal dharmangal vaazhattumae Intha thangangal pogattumae Ungal dharmangal vaazhattumae
Male: Sonthangalae...sutrangalae.. Sogam enna sollungalaen...
Male: Naal kurikka thee valarkka Poo mudikka kiligal ninaikka Naal vanthathu thee vanthathu Poo vanththathu edhuvo nadanthathu
Male: Vaangi vantha maalai Malar valaiyam aagum vaelai Saadhiyum jaadhgam Saadhiyum jaadhgam yaar parppatho.
Male: Sonthangalae...sutrangalae.. Sogam enna sollungalaen...
Chorus: ........
Male: Thaam sumantha thol irandil Thaer sumanthaan isaiyai maranthaan Thaai orunaal paal koduththaal Yaen avalae paalai theliththaal
Male: Paavi pona pinbu azhuthu paarkkum anbu Sogamae...aarumaa.. Sogamae aarumaa naalaagumaa
Male: Sonthangalae...sutrangalae.. Sogam enna sollungalaen...
Male: Intha thangangal pogattumae Ungal dharmangal vaazhattumae Intha thangangal pogattumae Ungal dharmangal vaazhattumae
Male: Sonthangalae...sutrangalae.. Sogam enna sollungalaen...
Chorus: ........
tamil love feeling songs lyrics for him
cuckoo enjoy enjaami
tamil lyrics video
tamil songs without lyrics only music free download
thullatha manamum thullum tamil padal
you are my darling tamil song
malargale malargale song
thoorigai song lyrics
tamil poem lyrics
soorarai pottru movie song lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
song with lyrics in tamil
kannamma song lyrics
veeram song lyrics
aigiri nandini lyrics in tamil
karaoke songs tamil lyrics
aagasatha
cuckoo cuckoo dhee song lyrics
ore oru vaanam
cuckoo cuckoo tamil lyrics