Added Date: Feb 11, 2022
ஆண்: வா வா மைசூரு மல்லியே இன்பவல்லியே ஆஹா...அன்புக் குயில் நீதான்டி அந்தி வெய்யில் நிறம்தான்டி... பச்சைக்கிளி போலே இருக்கிறே நீ... பச்சரிசி போலே சிரிக்கிறே..
ஆண்: அட வா வா முந்நூறு மில்லியே ஜோடி இல்லையே ஆஹா அண்டங்காக்கா நீதான்டி அட்டக்கரி நிறம்தான்டி.... பத்ரகாளி போலே இருக்கிறே நீ.. வில்லன்களை போலே சிரிக்கிறே....
பெண்: இன்னும் என்ன சொல்லிடு கண்ணா மல்லிகையை கிள்ளிடு மன்னா துள்ளுது உள்ளம் கிள்ள கிள்ள
பெண்: பொல்லாத கில்லாடி நீதான் ஒட்டாதே ஒரசாதே
பெண்: ஆஹா...ஹா...ஆஹா...ஹா...
ஆண்: சிலம்பொலி போலே சிரிக்கிறே பொண்ணு கலைமானின் இனம்தானோ உன் கண்ணு...
ஆண்: இடி போலே சிரிக்கிறே பொண்ணு கோட்டானின் இனம்தானோ உன் கண்ணு...
பெண்: என்னை நீ புகழாதே இளநெஞ்சு தாங்காதே நாளும் நீ என்னை நீங்காதே
ஆண்: அடி நீதான்டி சண்டைக்காரி எலிவாலு கொண்டக்காரி
பெண்: விளையாட வா..மாமா....

ஆண்: மழை முகில் போலே கூந்தலைக் கண்டேன் பெண்ணே நீ பொன்னிலவு தெரியாதா
ஆண்: தார்ச்சட்டி போலே தலைமுடி கண்டேன் பெண்ணே நீ பேய்தானே புரியாதா
பெண்: அன்பே நீ பாராட்டு என்னைத்தான் சீராட்டு
பெண்: போதும் உன் பாட்டை நிப்பாட்டு
ஆண்: அடி கிளி மூக்கு ஒய்யாரி என் சளி மூக்கு சிங்காரியே
பெண்: உறவாட வா..மாமா...
பெண்: போய்யா முந்நூறு மில்லியே புத்தி இல்லையே ஆஹா..உன்னக் கண்டு மிரளாத சின்னப் பொண்ணு கிடையாது உன் அழகு நான்தான் பாடவா. நான்...உன்னை கண்டு ஓடி ஒளியவா...

Male: Vaa vaa mysooru malliyae Inbavallaiyae Aahaa...anbu kuyil needhaandi Anthi veyil niramthaandi Pachchai kili polae irukkirae nee.. Pachcharisi polae sirikkirae..
Male: Ada vaa vaa munnooru millayae Jodi illaiyae Aahaa andangkaakaa needhaandi Attakkari niramthaandi Pathrakaali polae irukkirae nee Villangalai polae sirikkirae
Female: Innum enna sollidu kannaa Malligaiyai killidu mannaa Thulluthu ullam killa killa
Female: Pollaatha killaadi neethaan Ottaathae orasaathae
Female: Aahaa...haa...aahaa..haa..
Male: Silampoli polae sirikkirae ponnu Kalai maanin inamthaano un kannu.
Male: Idi polae sirikkirae ponnu Kottaanin inamthaano un kannu..
Female: Ennai nee pugalaathae Ila nenju thaangaathae Naalum nee ennai neengaathae
Male: Adi needhaandi sandaikaari Elivaalu kondakkaari
Female: Vilaiyaada vaa mama...
Male: Ada vaa vaa munnooru millayae Jodi illaiyae Aahaa andangkaakaa needhaandi Attakkari niramthaandi Pathrakaali polae irukkirae nee Villangalai polae sirikkirae
Male: Mazhai mugil polae koondhalai kandaen Pennae nee ponnilavu theriyaathaa
Male: Thaarchatti polae thalai mudi kandaen Pennae nee peithaanae puriyaathaa
Female: Anbae nee paaraattu Ennaiththaan seeraattu
Female: Pothum un paattai nippaattu
Male: Adi kili mookku oiyaari En sali mookku singaariyae
Female: Uravaada vaa...mama...
Female: Poyyaa munnooru milliyae Puththi illaiyae Aahaa..unna kandu miralaatha Chinna ponnu kidaiyaathu Un azhagu naanthaan paadavaa Naan unnai kandu oodi oliyavaa
Male: Ada vaa vaa munnooru millayae Jodi illaiyae Aahaa andangkaakaa needhaandi Attakkari niramthaandi Pathrakaali polae irukkirae nee Villangalai polae sirikkirae
Female: Innum enna sollidu kannaa Malligaiyai killidu mannaa Thulluthu ullam killa killa
Female: Pollaatha killaadi neethaan Ottaathae orasaathae
Female: Aahaa...haa...aahaa..haa..
thendral vanthu ennai thodum karaoke with lyrics
ore oru vaanam
enjoy en jaami cuckoo
naan unarvodu
tamil song writing
vaseegara song lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
dosai amma dosai lyrics
unna nenachu song lyrics
spb songs karaoke with lyrics
ilayaraja song lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
soorarai pottru dialogue lyrics
sarpatta song lyrics
soorarai pottru songs lyrics in tamil
minnale karaoke
bhaja govindam lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
namashivaya vazhga lyrics