Added Date: Feb 11, 2022
ஆண்: ............
விசில்: .........
ஆண்: ............
ஆண்: எனக்கு நானே ராஜா இப்போது எதிலும் வெற்றி சேரும் தப்பாது எனக்கு நானே ராஜா இப்போது எதிலும் வெற்றி சேரும் தப்பாது துன்பம் போனது நம்ம துயரம் தீர்ந்தது இனிமை சேர்ந்தது அட மனசில் வருத்தம் இனியும் எதுக்கு...
ஆண்: எனக்கு நானே ராஜா இப்போது எதிலும் வெற்றி சேரும் தப்பாது
ஆண்: மண்ணுக்கு உள்ளார தண்ணியும் அங்கங்கே ஒளிஞ்சிருக்கு கண்ணில சிந்தின கண்ணீரும் இப்பதான் மறைஞ்சிருக்கு.....
ஆண்: மண்ணுக்கு உள்ளார தண்ணியும் அங்கங்கே ஒளிஞ்சிருக்கு கண்ணில சிந்தின கண்ணீரும் இப்பதான் மறைஞ்சிருக்கு..
ஆண்: கண்ணுக்கெட்டும் தூரம் வரைக்கும் வறட்சி இப்ப வெள்ளம் வந்து கட்டி அணைக்கும் காஞ்ச மரம் சோகம் வடிக்கும் தினமும் இப்ப கண்டபடி துள்ளி குதிக்கும்
ஆண்: பசுமையாலே மனம் நிறைஞ்சு போச்சு பழைய சாபம் அது மறைஞ்சு போச்சு தன்னந்தனியா அந்த பஞ்சம் இருக்க தண்ணி இருக்கு நம் தாகம் தணிக்க ஆத்து தண்ணி சேரலாச்சு நமக்கு தாகம் தீரலாச்சு

ஆண்: காடு மலை மேடு முழுக்க தினமும் நம்ம கூட்டம் போடும் ஆட்டம் இருக்கு வேலியில்ல காவலுமில்ல நமக்கு நல்ல வெட்ட வெளியில் வீடும் இருக்கு
ஆண்: தள்ளி வைக்கும் அந்த கூட்டம் கூட நம்ம கண்டபின்னே அது ஓட்டம் ஓடும் புள்ளக்குட்டிங்க அது கொஞ்சமும் இல்ல நம்ம கூட்டத்துக்குதான் இனி பஞ்சமுமில்ல அட தலையை நிமிர்ந்து நடக்க வேணும் இதுக்கு மேலே என்ன வேணும்....
ஆண்: நமக்கு நாமே ராஜா இப்போது எதிலும் வெற்றி சேரும் தப்பாது துன்பம் போனது நம்ம துயரம் தீர்ந்தது இனிமை சேர்ந்தது அட மனசில் வருத்தம் இனியும் எதுக்கு...
ஆண்: நமக்கு நாமே ராஜா இப்போது எதிலும் வெற்றி சேரும் தப்பாது

ஆண்: ஹோய் மண்ணுக்கு உள்ளார தண்ணியும் அங்கங்கே ஒளிஞ்சிருக்கு கண்ணில சிந்தின கண்ணீரும் இப்பதான் மறைஞ்சிருக்கு..

Male: .......
Whistle: .......
Male: .......
Male: Enakku naanae raja ippothu Edhilum vettri serum thappaadhu Enakku naanae raja ippothu Edhilum vettri serum thappaadhu Thunbam ponathu namma thuyaram theernthathu Inimai saernthathu Ada manasil varuththam iniyum edhukku..
Male: Enakku naanae raja ippothu Edhilum vettri serum thappaadhu
Male: Mannukku ullaara thanniyum Angangae olinjirukku Kannila sindhina kanneerum Ippathaan maranjirukku..

Male: Kannukettum dhooram varaikkum varatchi Ippa vellam vanthu katti anaikkum Kaanja maram sogam vadikkum dhinamum Ippa kandapadi thulli kudhikkum
Male: Pasumaiyaalae manam nirainju pochchu Pazhaiya sabam adhu marainju pochchu Thananthaniyaa antha panjam irukka Thanni irukku nam thaagam thanikka Aaththu thanni saeralaachchu Namakku thaagam theeralaachchu
Male: Enakku naanae raja ippothu Edhilum vettri serum thappaadhu Enakku naanae raja ippothu Edhilum vettri serum thappaadhu Thunbam ponathu namma thuyaram theernthathu Inimai saernthathu Ada manasil varuththam iniyum edhukku..
Male: Enakku naanae raja ippothu Edhilum vettri serum thappaadhu
Male: Kaadu malai medu muzhukka dhinamum Namma koottam podum aattam irukku Veliyilla kaavalumilla namakku Nalla vetta veliyil veedum irukku
Male: Thalli vaikkum antha koottam kooda Namma kandapinnae adhu oottam odum Pullakuttinga adhu konjamum illa Namma koottaththukkuthaan ini panjamumilla Ada thalaiyai nimirnthu nadakka venum Idhukku melae enna venum
Male: Namakku naamae raja ippothu Edhilum vettri saerum thappaathu Thunbam ponathu namma thuyaram theernthathu Inimai saernthathu Ada manasil varuththam iniyum edhukku
Male: Namakku naamae raja ippothu Edhilum vettri saerum thappaathu
Male: Mannukku ullaara thanniyum Angangae olinjirukku Kannila sindhina kanneerum Ippathaan maranjirukku..
Male: Hoi mannukku ullaara thanniyum Angangae olinjirukku Kannila sindhina kanneerum Ippathaan maranjirukku..
tamil female karaoke songs with lyrics
sarpatta parambarai lyrics
kannalane song lyrics in tamil
chellamma chellamma movie
piano lyrics tamil songs
um azhagana kangal karaoke mp3 download
mudhalvan songs lyrics
old tamil songs lyrics
meherezyla meaning
tamil hit songs lyrics
aathangara orathil
kathai poma song lyrics
aagasam soorarai pottru lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
google goole song lyrics in tamil
thenpandi seemayile karaoke
aagasam song soorarai pottru download
happy birthday song in tamil lyrics download
ovvoru pookalume song lyrics in tamil karaoke
unnai ondru ketpen karaoke