Ellorum Poranthom Song Lyrics

Agal Vilakku cover
Movie: Agal Vilakku (1979)
Music: Ilayaraja
Lyricists: Muthulingam
Singers: Malaysia Vasudevan and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: விடுதலை விடுதலை விடுதலை
குழு: விடுதலை விடுதலை விடுதலை

ஆண்: எங்கள் அண்ணன் எங்கள் மன்னன் புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் செம்பண்ணாவுக்கு விடுதலை
குழு: செம்பண்ணாவுக்கு விடுதலை செம்பண்ணாவுக்கு விடுதலை

ஆண்: கர்ணன் தம்பி கலியுகபாரி ஏழை பங்காளன் எங்களின் தோழன் செம்பண்ணாவுக்கு விடுதலை

ஆண்: எல்லாரும் பொறந்தோம் ஒண்ணாக வளர்ந்தோம் என்ன கொண்டு போக போறோம் கடைசியில எங்க கொண்டு வைக்க போறோம்

குழு: எல்லாரும் பொறந்தோம் ஒண்ணாக வளர்ந்தோம் என்ன கொண்டு போக போறோம் கடைசியில எங்க கொண்டு வைக்க போறோம்

ஆண்: ஏசி வசதி வீடு இருந்தும் ஏழடிக்கு மூணடிக்குள் வந்து விழுவோம்

குழு: ஆமா.. ஆமா.. ஆமா...

ஆண்: வட்டி போட்டு துட்டு சேர்த்தவன் பொட்டிக்குள்ள கட்டி போட்டவன்
குழு: வட்டி போட்டு துட்டு சேர்த்தவன் பொட்டிக்குள்ள கட்டி போட்டவன்

ஆண்: ரொட்டியும் பாலும் குடிப்பான் அட பத்தியம் தெனமும் இருப்பான் உச்சி முடிஞ்சதும் சாவியும்
குழு: கை மாறிடும் பை மாறிடும்
ஆண்: ஆசப்பட்டு நாம பாவங்கள சேர்த்தோம்

ஆண்: பாக பிரிவினை ஏதடா பாசம் உறவுகள் ஏதடா
குழு: பாக பிரிவினை ஏதடா பாசம் உறவுகள் ஏதடா

ஆண்: தனியா பொறந்தோம் வளர்ந்தோம் தனியா பிரிஞ்சே இருந்தோம் வாசக் கதவுக்கு பூட்டுந்தான்
குழு: இனி ஏதடா அட மானிடா
ஆண்: சீட்டு நெறந்தரமாக இருக்காது

ஆண்: ஏசி வசதி வீடு இருந்தும் ஏழடிக்கு மூனடிக்குள் வந்து விழுவோம்

குழு: தன்னான நான தன்னான தான நான தன்னான நான தன்னான தான நான தன்னேனனே தனனானா

Male: Vidudhalai vidudhalai vidudhalai
Chorus: Vidudhalai vidudhalai vidudhalai

Male: Engal annan engal mannan Punnagai mannan poovizhi kannan Sembhannnaakku vidudhalai

Chorus: Sembhannnaakku vidudhalai Sembhannnaakku vidudhalai

Male: Karnan thambhi kaliyuga paari Ezhai pangaali engalin thozhan Sembhannaakku vidudhalai

Chorus: Sembhannnaakku vidudhalai Sembhannnaakku vidudhalai
Male: Vidudhalai vidudhalai vidudhalai
Chorus: Vidudhalai vidudhalai vidudhalai

Male: Ellorum porandhom Onnaaga valarndhom Enna kondu poga porom Kadaisiyila enga kondu veikka porom

Chorus: Ellorum porandhom Onnaaga valarndhom Enna kondu poga porom Kadaisiyila enga kondu veikka porom

Male: Ac vasadhi veedu irundhum Ezhadikku moonadaikkul Vandhu vizhuvom
Chorus: Aamaa aamaa aamaa

Male: Ellorum porandhom Onnaaga valarndhom Enna kondu poga porom Kadaisiyila enga kondu veikka porom

Male: Vatti pottu thuttu serththavan Pottikkulla katti pottavan
Chorus: Vatti pottu thuttu serththavan Pottikkulla katti pottavan

Male: Rottiyum paalum kudippaan Ada paththiyam dhenamum iruppaan Uchchi mudinjadhum saaviyum
Chorus: Kai maaridum pai maaridum

Male: Aasa pattu naama paavangala serthom

Male: Ellorum porandhom Onnaaga valarndhom Enna kondu poga porom Kadaisiyila enga kondu veikka porom

Male: Ac vasadhi veedu irundhum Ezhadikku moonadaikkul Vandhu vizhuvom
Chorus: Aamaa aamaa aamaa

Male: Ellorum porandhom Onnaaga valarndhom Enna kondu poga porom Kadaisiyila enga kondu veikka porom

Male: Baaga pirivinai yethadaa Paasam uravugal yethadaa
Chorus: Baaga pirivinai yethadaa Paasam uravugal yethadaa

Male: Thaniyaa porandhom valarndhom Thaniyaa pirinjae irundhom Vaasa kadhavukku poottundhaan
Chorus: Ini yethadha ada maanidaa
Male: Seettu nerandharamaaga irukkaadhu

Male: Ellorum porandhom Onnaaga valarndhom Enna kondu poga porom Kadaisiyila enga kondu veikka porom

Male: Ac vasadhi veedu irundhum Ezhadikku moonadaikkul Vandhu vizhuvom
Chorus: Aamaa aamaa aamaa

Male: Ellorum porandhom Onnaaga valarndhom Enna kondu poga porom Kadaisiyila enga kondu veikka porom

Chorus: Thannaana nanananaa Thannaana naananaa Thannaana naananaana Thannaanae nanna naanaa

Other Songs From Agal Vilakku (1979)

Similiar Songs

Most Searched Keywords
  • raja raja cholan lyrics in tamil

  • murugan songs lyrics

  • tamilpaa

  • raja raja cholan song karaoke

  • marudhani lyrics

  • tamil karaoke songs with lyrics

  • new movie songs lyrics in tamil

  • lyrics of soorarai pottru

  • kanave kanave lyrics

  • sister brother song lyrics in tamil

  • neeye oli sarpatta lyrics

  • kadhali song lyrics

  • enjoy en jaami cuckoo

  • best love song lyrics in tamil

  • tamil songs to english translation

  • maara song tamil lyrics

  • tamil songs without lyrics only music free download

  • kutty story song lyrics

  • song with lyrics in tamil

  • google goole song lyrics in tamil