Added Date: Feb 11, 2022
பெண்: மாலை நேரக் காற்றே மெளனம் ராகம் ஏனோ.. உன் காதல் தோல்வி தானோ உன் ஆசை யாவும் வீணோ
பெண்: மாலை நேரக் காற்றே மெளனம் ராகம் ஏனோ..
பெண்: இசை பாடும் நேரம் தாளம் மாறும் காலம் இசை பாடும் நேரம் தாளம் மாறும் காலம்
பெண்: துயரெனும் கடலினில் இதயம் நீந்தும் நேரம் மனம் என்னும் மலரிலே முள்ளும் காயும் காலம்
பெண்: மாலை நேரக் காற்றே மெளனம் ராகம் ஏனோ.. உன் காதல் தோல்வி தானோ உன் ஆசை யாகம் வீணோ
பெண்: மாலை நேரக் காற்றே
பெண்: பெண் மான் சீதை போலே பாவை நானே ஆனேன் பெண் மான் சீதை போலே பாவை நானே ஆனேன்
பெண்: நெருப்பிலே குளிக்கவே ராமன் சொன்னான் அன்று கதையிலே நடந்தது எந்தன் வாழ்வில் உண்டு

Female: Maalai nerakkaattrae Mounam raagam yeno Un kaadhal tholvi dhaano Un aasai yaagam veeno Maalai nerakkaattrae Mounam raagam yeno
Female: Isai paadum neram Thaalam maarum kaalam Isai paadum neram Thaalam maarum kaalam Thuyar enum kadalinil Idhayam neendhum neram Manam enum malarilae Mullum kaayum kaalam
Female: Maalai nerakkaattrae Mounam raagam yeno Un kaadhal tholvi dhaano Un aasai yaagam veeno Maalai nerakkaattrae
Female: Penmaan seedhai polae Paavai naanae aanen Penmaan seedhai polae Paavai naanae aanen Neruppilae kulirkkavae Ramam sonnaan andru Kadhaiyilae nadandhadhu Endhan vaazhvil undu
Female: Maalai nerakkaattrae Mounam raagam yeno Un kaadhal tholvi dhaano Un aasai yaagam veeno Maalai nerakkaattrae Mounam raagam yeno
nerunjiye
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
maara song tamil
yaar alaipathu lyrics
sarpatta parambarai lyrics
lyrics of google google song from thuppakki
varalakshmi songs lyrics in tamil
yaanji song lyrics
happy birthday song lyrics in tamil
dosai amma dosai lyrics
ovvoru pookalume karaoke
ellu vaya pookalaye song download lyrics in tamil
cuckoo cuckoo song lyrics tamil
lyrics video tamil
kanave kanave lyrics
kadhali song lyrics
google google tamil song lyrics
ka pae ranasingam lyrics in tamil
master lyrics in tamil
naan pogiren mele mele song lyrics