Naadanthai Vaali Kaveri Song Lyrics

Agathiyar cover
Movie: Agathiyar (1972)
Music: Kunnakudi Vaidyanathan
Lyricists: K. D. Santhanam
Singers: Sirkazhi Govindarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: நடந்தாய் வாழி காவேரி

ஆண்: நடந்தாய் வாழி காவேரி நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க நடந்தாய் வாழி காவேரி

ஆண்: அடர்ந்த மலைத்தொடரில் அவதரித்தாய் ஆ ஆ ஆ...ஆ...ஆ...ஆ...ஆ..ஆ..ஆ..ஆ..ஆ...ஆ... அடர்ந்த மலைத்தொடரில் அவதரித்தாய் இந்த அழகுத் தமிழ் நிலத்தை அலங்கரித்தாய் ஆ ஆ ஆய் அடர்ந்த மலைத்தொடரில் அவதரித்தாய் இந்த அழகுத் தமிழ் நிலத்தை அலங்கரித்தாய் நடந்த உன் வழியெல்லாம் நலமளித்தாய் நடந்த உன் வழியெல்லாம் நலமளித்தாய்

ஆண்: நங்கையர் உனை வணங்கவும் மலர்கள் கொஞ்சும் சோலைகள் நெருங்கவும் நங்கையர் உனை வணங்கவும் மலர்கள் கொஞ்சும் சோலைகள் நெருங்கவும் இன்ப யாழிசை முழங்கவும் செவியில் செந்தமிழ்த் தேன் வழங்கவும் இன்ப யாழிசை முழங்கவும் செவியில் செந்தமிழ்த் தேன் வழங்கவும் அசைந்து வளைந்து நெளிந்து தொடர்ந்து அலைகடலெனுமொரு மணமகன் துணை பெறவே

ஆண்: நடந்தாய் வாழி காவேரி நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க நடந்தாய் வாழி காவேரி

ஆண்: நடந்தாய் வாழி காவேரி நடந்தாய் வாழி காவேரி நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க நடந்தாய் வாழி காவேரி

ஆண்: உணவளிக்கும் உழவர்க்கெல்லாம் கண்ணாக பண்பு உயர்ந்த தமிழ் நாட்டின் செல்லப் பெண்ணாக உணவளிக்கும் உழவர்க்கெல்லாம் கண்ணாக பண்பு உயர்ந்த தமிழ் நாட்டின் செல்லப் பெண்ணாக புலவரெல்லாம் பாராட்டும் பொன்னாக புலவரெல்லாம் பாராட்டும் பொன்னாக அன்பு பொங்கிவரும் காவிரியே வாழியாவே பொங்கிவரும் காவிரியே வாழியாவே

Male: Nadandhaai vaazhi kaavaeri

Male: Nadandhaai vaazhi kaavaeri Naadengumae sezhikka nanmai ellaam sirakka Naadengumae sezhikka nanmai ellaam sirakka Nadandhaai vaazhi kaavaeri

Male: Adarndha malai thodaril avadharithaai aa aa Aa.aa.aa.aa..aa.aa..aa..aa..ai Adarndha malai thodaril avadharithaai Indha azhagu thamizh nilathai alangarithaai aa aa aai Adarndha malai thodaril avadharithaai Indha azhagu thamizh nilathai alangarithaai Nadandha un vazhi ellaam nalam alithaai Nadandha un vazhi yellaam nalam alithaai

Male: Nangaiyar unai vanangavum malargal Konjum solaigal nerungavum Nangaiyar unai vanangavum malargal Konjum solaigal nerungavum Inba yaazhisai muzhangavum Seviyil senthamizh thaen vazhangavum Inba yaazhisai muzhangavum Seviyil senthamizh thaen vazhangavum Asaindhu valaindhu nelindhu thodarndhu Alai kadal enumoru manamagan thunai peravae

Male: Nadandhaai vaazhi kaavaeri Naadengumae sezhikka nanmai ellaam sirakka Nadandhaai vaazhi kaavaeri

Male: Nadandhaai vaazhi kaavaeri Nadandhaai vaazhi kaavaeri Naadengumae sezhikka nanmai ellaam sirakka Naadengumae sezhikka nanmai ellaam sirakka Nadandhaai vaazhi kaavaeri

Male: Unavalikkum uzhavarkkellaam kannaaga panbu Uyarndha thamizh naattin sella pennaaga Unavalikkum uzhavarkkellaam kannaaga panbu Uyarndha thamizh naattin sella pennaaga Pulavarellaam paaraattum ponnaaga Pulavarellaam paaraattum ponnaaga anbu Pongi varum kaaviriyae vaazhiyavae Pongi varum kaaviriyae vaazhiyavae

Male: Nadandhaai vaazhi kaavaeri Naadengumae sezhikka nanmai ellaam sirakka Naadengumae sezhikka nanmai ellaam sirakka Nadandhaai vaazhi kaavaeri

Most Searched Keywords
  • sister brother song lyrics in tamil

  • chinna sirusunga manasukkul song lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • national anthem in tamil lyrics

  • google google song lyrics in tamil

  • cuckoo padal

  • master lyrics tamil

  • mappillai songs lyrics

  • thalapathy song lyrics in tamil

  • thabangale song lyrics

  • munbe vaa karaoke for female singers

  • hanuman chalisa in tamil lyrics in english

  • sarpatta song lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • alaipayuthey karaoke with lyrics

  • master vaathi raid

  • karaoke tamil songs with english lyrics

  • paadariyen padippariyen lyrics

  • enjoy enjami song lyrics

  • kanave kanave lyrics