Added Date: Feb 11, 2022
ஆண்: வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன் நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன் எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன் நானில மீதினில் யாரெதிர் வருவார் வீணையில் இன்னிசை தேனெனத் தந்திடுவேன் நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன் எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
ஆண்: வென்றிடுவேன் உன்னை வென்றிடுவேன் பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன் அந்த பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன் விண்ணையும் மண்ணையும் பண்ணையும் தந்தவன் என்னையும் உன்னையும் பாடிட வைத்திடுவான் பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன்
ஆண்: இசை கேட்டு எழுந்தோடி வந்தான் ஆ...ஆ...ஆ..ஆ..ஆ... என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான் உந்தன் இதயத்திலே வாழும் ஈசன் எனைத் தேடி எழுந்தோடி வந்தான் உந்தன் இதயத்திலே வாழும் ஈசன் எனைத் தேடி எழுந்தோடி வந்தான் என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
ஆண்: நடித்தான் தமிழைப் படைத்தான் இசையை வடித்தான் தன்னை மறந்தனவே முத்தமிழ்ப் புலமை சித்தனும் எனது வித்தகம் கண்டு பரிவுடனே என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
ஆண்: ஆரபிமானம் கொள்வார் ஆ..ஆ...ஆ..ஆ.ஆ. ஆரபிமானம் கொள்வார் பெரும் அகந்தையினால் உனது அறிவது மயங்கிட இறைவனே இகழ்ந்தனையே அகந்தையினால் உனது அறிவது மயங்கிட இறைவனே இகழ்ந்தனையே ஆரபிமானம் கொள்வார்
ஆண்: வெற்றி எட்டு திசை முட்டவே பெற்ற வெறியினால் வந்த விளைவிதுவா தனித்து நினைத்து மனத்தை மறைத்து கொடுத்த வரத்தைக் கணக்கில் மறந்தனையே ஆரபிமானம் கொள்வார்
ஆண்: ஷண்முகப் பிரியன் என்னும் தைரியமா சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா ஷண்முகப் பிரியன் என்னும் தைரியமா சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா
ஆண்: நாடகமா தர்பார் நாடகமா அடக்கு முறை தர்பார் நாடகமா எதுவும் அவன் செயல் அல்லாமல் கூடிடுமா அவன் செயல் அல்லாமல் கூடிடுமா
ஆண்: ஹம்சத்வனி அமைத்த மன்னவன் நான்
ஆண்: அனைத்தும் உன் வசமானால் ஆணவம் ஏன்
ஆண்: ஹம்சத்வனி அமைத்த மன்னவன் நான்
ஆண்: அனைத்தும் உன் வசமானால் ஆணவம் ஏன்
ஆண்: மோஹன கானம் நான் மீட்டிடுவேன்
ஆண்: மனோலயம் இல்லை உன் பாட்டினிலே
ஆண்: மோஹன கானம் நான் மீட்டிடுவேன்
ஆண்: மனோலயம் இல்லை உன் பாட்டினிலே
ஆண்: பாகேஸ்வரியோ பரம்பொருளோ பாகேஸ்வரியோ பரம்பொருளோ பாற்கடலில் துயிலும் சாரங்கனோ பாற்கடலில் துயிலும் சாரங்கனோ யார் வந்தால் என்ன காம்போதி.. ஆ...ஆ...ஆ..ஆ..ஆ.. யார் வந்தால் என்ன காம்போதி.. ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன் ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன்
ஆண்: எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன் நானில மீதினில் யாரெதிர் வருவார்
ஆண்: கௌரி மனோகரி துணையிருப்பாள் ஆ...ஆ...ஆ..ஆ..ஆ.. கௌரி மனோகரி துணையிருப்பாள் கல்யாணி மணாளன் கை கொடுப்பான் கல்யாணி மணாளன் கை கொடுப்பான் சரஸ்வதி எந்நாவில் குடியிருப்பாள் சரஸ்வதி எந்நாவில் குடியிருப்பாள் சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன் சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன் அந்த பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன் உன்னை வென்றிடுவேன்
ஆண்: தபமகரிஸரி மபததபமப தபத ஸமமா
ஆண்: கமகஸ நிதநி ஸமகஸ ஸமமா நீ ஸமமா
ஆண்: பநிஸரிமகரி ரிஸநிதப நீ ஸரி ஸமமா
ஆண்: தநிஸநிதாநி தமகரிஸ மதமா நீ ஸதமா
ஆண்: நிதபமகரிஸ மநிதா நீ பாதக மநிதா
ஆண்: ஸரிகமகஸநித மபத நிஸ்நிதநிமா பரிகாஸமா ஸாகஸமா
ஆண்: ஸகஸகஸநிபமபநிஸ்
ஆண்: பகரிஸநிதபம பதநிஸரி
ஆண்: நிஸகஸக நிஸககஸநிதா
ஆண்: ஸரிகமகரிஸ நிஸரிகம
ஆண்: கமகஸக
ஆண்: கரிஸகரி
ஆண்: பநிஸகஸ
ஆண்: பமகரிஸ

Male: Vendriduven Naadhathaal vendriduven Naattaiyum naadhathaal vendriduven Endha naattaiyum naadhathaal vendriduven Naan illai nee inil yaar edhir varuvaar Veenayil innisai thaen ena thandhiduven Naattaiyum naadhathaal vendriduven Endha naattaiyum naadhathaal vendriduven
Male: Vendriduven unnai vendriduven Bhairavi thunaivan paadham panindhu Unnai vendriduven andha Bhairavi thunaivan paadham panindhu Unnai vendriduven Pennaiyum mannaiyum pannaiyum thandhavan Ennayum unnaiyum paadida vaithiduvaan Bhairavi thunaivan paadham panindhu Unnai vendriduven unnai vendriduven
Male: Isai kaettu ezhunthodi vanthaan aa..aa.aa.aa.aa. En isai kaettu ezhunthodi vanthaan Undhan idhayathilae vaazhum eesan enai thaedi Ezhunthodi vanthaan Undhan idhayathilae vaazhum eesan enai thaedi Ezhunthodi vanthaan En isai kaettu ezhunthodi vanthaan
Male: Naadithaan thamizhai padaithaan Isaiyai vadithaan thannai marandhanavae Muthamizh pulamai Sithanum enadhu Vithagam kandu parivudanae En isai kaettu ezhunthodi vanthaan
Male: Yaar abimaanam kolvaar aa.aa..aa.a..a. Yaar abimaanam kolvaar ... Perum agandhayinaal unadhu Arivadhu mayangida iravinai igazhnthanaiyae Agandhayinaal unadhu Arivadhu mayangida iravinai igazhnthanaiyae Yaar abimaanam kolvaar ...
Male: Vetri ettu thisai muttavae Petra veriyinaal vantha vilaividhuva Thanithu ninaithu Manathai maraithu Kodutha varathai kanakkil maranthanaiyae Yaar abimaanam kolvaar ..
Male: Shanmuga priyan ennum thairiyama Sangeedhathil enakku inai yaagumaa . Shanmuga priyan ennum thairiyama Sangeedhathil enakku inai yaagumaa .
Male: Naadagama ? dharbaar nadagamaa . Adakkumurai dharbaar nadagamaa . Edhuvum avan seyal allaamal koodiduma . Avan seyal allaamal koodiduma ..
Male: Hamsadvani amaindha mannavan naan
Male: Anaithum un vasam thaana aanavam yaen .
Male: Hamsadvani amaindha mannavan naan
Male: Anaithum un vasam thaana aanavam yaen .
Male: Mogana gaanam naan meetiduvaen
Male: Manolayam illai un paatinilae
Male: Mogana gaanam naan meetiduvaen
Male: Manolayam illai un paatinilae
Male: Bhaagaeswariyo param poruloo Bhaagaeswariyo param poruloo Paarkadalil thuyilum saaranganoo Paarkadalil thuyilum saaranganoo Yaar vanthaal enna kaambodhi aa.aa..aa..aa.aa. Yaar vanthaal enna kaambodhi Raagam ondrae podhum vendriduven Raagam ondrae podhum vendriduven
Male: Naattaiyum naadhathaal vendriduven Endha naattaiyum naadhathaal vendriduven
Male: Gowri manohari thunai iruppaal aa..aa.aa.aa. Gowri manohari thunai iruppaal Kalyaani manavaalan kai koduppan Kalyaani manavaalan kai koduppan Saraswathi en naavil kudi iruppaaal Saraswathi en naavil kudi iruppaaal Sathiyamae nilaikkum vendriduven Sathiyamae nilaikkum vendriduven Andha bhairavi thunaivan paatham panidhu Unnai vendriduven unnai vendriduven
Male: Dha pa ma ga ri sa ri ma pa dha dha pa pa pa Dha pa dha sa ma ma ?
Male: Ga ma ga sa ni dha ni sa ma ga sa Sa ma ma nee sa ma ma ?
Male: Pa ni sa ri ma ga ri ni sa ni dha pa Nee sa ri sa ma ma ?
Male: Dha ni sa ni dha ni ga ma ga ri sa Ma dha ma ne sa dha ma ?
Male: Ni dha pa ma ga ri sa ma ne tha Nee pa dha ma nee thaa
Male: Sa ri ga ma sa ni dha ma pa dha ni sa Ni dha nee ma pa ri ga sa ma sa ga sa ma
Male: Sa ga sa ga sa ni pa ma pa ni sa
Male: Pa ga ri sa ni tha pa ma pa tha ni sa ri
Male: Ni sa ga sa ga ni sa ga ga sa ni dha
Male: Sa ri ga ma ga ri sa ni sa ri ga ma
Male: Ga ma ga sa ga
Male: Ga ri sa ga ri
Male: Pa ni sa ga sa
Male: Pa ma ga ri sa
ellu vaya pookalaye lyrics download
soorarai pottru tamil lyrics
whatsapp status tamil lyrics
tamil karaoke download mp3
vathikuchi pathikadhuda
tamil karaoke songs with malayalam lyrics
google google song lyrics in tamil
thalapathi song in tamil
siruthai songs lyrics
bhaja govindam lyrics in tamil
a to z tamil songs lyrics
tamil mp3 song with lyrics download
kanave kanave lyrics
sarpatta parambarai songs lyrics
tamil song lyrics video
unnodu valum nodiyil ringtone download
karaoke for female singers tamil
paadariyen padippariyen lyrics
lyrics of soorarai pottru
friendship song lyrics in tamil