Puthagam Eduthu Song Lyrics

Agni Paarvai cover
Movie: Agni Paarvai (1992)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Mano and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

குழு: ஓம் கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்...

ஆண்: புத்தகம் எடுத்து நித்தமும் படிச்சோம் படிச்சு கிழிப்பதற்கு சத்தியம் எடுப்போம் பத்தியம் இருப்போம் படிப்ப முடிப்பதற்கு

ஆண்: அட காலேஜ் கூண்டுக்குள் நொந்துபோனோம் அட அப்போதும் இப்போதும் வெந்து போனோம் ஒரு ப்ரீடம் இங்க இருக்கு

குழு: புத்தகம் எடுத்து நித்தமும் படிச்சோம் படிச்சு கிழிப்பதற்கு சத்தியம் எடுப்போம் பத்தியம் இருப்போம் படிப்ப முடிப்பதற்கு

ஆண்: காலேஜு கேம்பஸ்க்குள்ளே ஒரு டீனேஜ பாத்தது இல்லை ஒரு டீனேஜ பாத்து நமக்கு நல்ல நாலேஜ் வந்தது இல்லை

பெண்: அட ஏறாத ஏழுமலை ஏறி வந்த வேளையிலும் எப்போதும் புத்தி மட்டும் மாறவேயில்லை

ஆண்: வாடாத வாழை இலை வந்திருக்கும் வேளையிலே வேறேதும் மூளையிலே ஏறவே இல்லை

பெண்: படிச்சோம் படிச்சோம் அது என்னாச்சு

ஆண்: பருவம் மலர்ந்த ஒரு பொண்ணாச்சு
குழு: இது போதும் இப்ப நமக்கு

பெண்: புத்தகம் எடுத்து நித்தமும் படிச்சோம் படிச்சு கிழிப்பதற்கு சத்தியம் எடுப்போம் பத்தியம் இருப்போம் படிப்ப முடிப்பதற்கு

பெண்: அட காலேஜ் கூண்டுக்குள் நொந்துபோனோம் அட அப்போதும் இப்போதும் வெந்து போனோம் ஒரு ப்ரீடம் இங்க இருக்கு

குழு: உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ உத்திஷ்ட கமலா காந்தா த்ரைலோக்யம் மங்களம் குரு

பெண்: பூலோகம் சுத்தி வருது அத பாத்தாலே புத்தி வருது ஆளான டக்கர் பிகரு அத ஆண் வர்க்கம் சுத்தி வருது

ஆண்: பாக்காத சிட்டு இல்லை பாடாத மெட்டு இல்லை பாவாடை தாவணிய தொட்டதே இல்லை

பெண்: போடாத கொக்கி இல்லை போட்டிழுக்க சக்தியில்லை ஆனாலும் ஒண்ணுக்கூட சிக்கவேயில்லை

ஆண்: நெனச்சு நெனச்சு உடல் நூலாச்சு
பெண்: படிப்ப நெனச்சு பல நாளாச்சு
குழு: அட போடு சக்கைப்போடு

ஆண்: புத்தகம் எடுத்து நித்தமும் படிச்சோம் படிச்சு கிழிப்பதற்கு

பெண்: சத்தியம் எடுப்போம் பத்தியம் இருப்போம் படிப்ப முடிப்பதற்கு

ஆண்: அட காலேஜ் கூண்டுக்குள் நொந்துபோனோம்

பெண்: அட அப்போதும் இப்போதும் வெந்து போனோம்

இருவர்: ஒரு ப்ரீடம் இங்க இருக்கு

Chorus: Om kowsalya supraja Rama poorva sandhya pravarthathae Utthishta narasardoola Karthavyam daivamangitham

Male: Puthagam eduthu Nithamum padichom Padichu kizhippadharkku Sathiyam eduppom Pathiyam iruppom Padippa mudippadharkku Ada college koondukkul Nondhu ponom Ada appodhum ippodhum Vendhu ponom Oru freedom ingae irukku

Chorus: Puthagam eduthu Nithamum padichom Padichu kizhippadharkku Sathiyam eduppom Pathiyam iruppom Padippa mudippadharkku

Male: College campuskkullae Oru teenage ah paathadhu illa Oru teenage ah paathu namakku Nalla knowledge vandhadhu illa

Female: Ada yeraadha ezhu mala Yeri vandha vaelaiyilum Eppodhum buthi mattum Maaravae illa

Male: Vaadaadha vaazhai ila Vandhirukkum vaelaiyla Veraedhum moolaiyila yeravae illa

Female: Padichom padichom Adhu ennaachu

Male: Paruvam malarndha Oru ponnaachu

Chorus: Idhu podhum ippa namakku

Female: Puthagam eduthu Nithamum padichom Padichu kizhippadharkku Sathiyam eduppom Pathiyam iruppom Padippa mudippadharkku Ada college koondukkul Nondhu ponom Ada appodhum ippodhum Vendhu ponom Oru freedom ingae irukku

Chorus: Utthishtotthishtta Govinda utthishtta garudadhwaja Utthishtta kamalaa kaantha Thrilokyam mangalam guru

Female: Boologam suthi varudhu Adha paathaalae buthi varudhu Aalaana tucker figure Adha aan vargam suthi varudhu

Male: Paakkaadha sittu illa Paadaadha mettu illa Paavaada dhaavaniya Thottadhae illa

Female: Podaadha kokki illa Pottizhukka sakthi illa Aanaalum onnu kooda Sikkavae illa

Male: Nenachu nenachu udal noolaachu

Female: Padippa nenachu pala naalaachu

Chorus: Ada podu sakka podu

Male: Puthagam eduthu Nithamum padichom Padichu kizhippadharkku

Female: Sathiyam eduppom Pathiyam iruppom Padippa mudippadharkku

Male: Ada college koondukkul Nondhu ponom

Female: Ada appodhum ippodhum Vendhu ponom

Both: Oru freedom ingae irukku

Chorus: Puthagam eduthu Nithamum padichom Padichu kizhippadharkku Sathiyam eduppom Pathiyam iruppom Padippa mudippadharkku

Other Songs From Agni Paarvai (1992)

Most Searched Keywords
  • kannamma song lyrics in tamil

  • thoorigai song lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • tamil songs with lyrics in tamil

  • comali song lyrics in tamil

  • ennavale adi ennavale karaoke

  • yesu tamil

  • soorarai pottru movie song lyrics

  • romantic love songs tamil lyrics

  • tamil christian songs lyrics in english

  • tamil christian songs lyrics in english pdf

  • theera nadhi maara lyrics

  • alaipayuthey songs lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • cuckoo cuckoo dhee lyrics

  • rakita rakita song lyrics

  • tamil songs english translation

  • tamil song lyrics video

  • kannalaga song lyrics in tamil

  • soorarai pottru song lyrics tamil download