Added Date: Feb 11, 2022
ஆண்: ஆசைப்பட்டது நானல்ல மனது என் மனது
பெண்: அவசரப்பட்டது நானல்ல வயது இளம் வயது..
ஆண்: ஆசைப்பட்டது நானல்ல மனது என் மனது
பெண்: அவசரப்பட்டது நானல்ல வயது இளம் வயது..
ஆண்: அழகு கெடாமல் மெதுவாக...ஆஅ.. அணைக்கட்டுமா நான் இதமாக...ஆ... அழகு கெடாமல் மெதுவாக... அணைக்கட்டுமா நான் இதமாக... நெஞ்சணையோ இல்லை பஞ்சணையோ நெஞ்சணையோ இல்லை பஞ்சணையோ துயில் கொள்ள வேண்டும் சுகமாக...
பெண்: செவ்விதழோரம் பழச்சாறு....ஊ.. சேர்த்து வைத்தேனே சுவைப்பாறு..ஊஉ. செவ்விதழோரம் பழச்சாறு.. சேர்த்து வைத்தேனே சுவைப்பாறு.. மடியினிலே வந்து குடியேறு... மடியினிலே வந்து குடியேறு... விடிய மட்டும் நீ இளைப்பாறு..
ஆண்: ஆஹ்..
ஆண்: ஆசைப்பட்டது நானல்ல மனது என் மனது
பெண்: அவசரப்பட்டது நானல்ல ம்ம் வயது இளம் வயது..
ஆண்: முன்னழகில் ஒரு தேரோட்டம்..ம்.ம்ம்.. பின்னழகில் ஒரு நீரோட்டம்..ம்ம்...ம்ம்... முன்னழகில் ஒரு தேரோட்டம்... பின்னழகில் ஒரு நீரோட்டம்.. பொன்னழகே வண்ணப் பூவழகே.. பொன்னழகே வண்ணப் பூவழகே.. உன்னருகே என் உயிரோட்டம்....
பெண்: கண்களினாலே பந்தலிடு....உஊ.. கைகளினாலே மாலையிடு...உஊ.. கண்களினாலே பந்தலிடு.... கைகளினாலே மாலையிடு... இளமை முதல் வரும் முதுமை வரை இளமை முதல் வரும் முதுமை வரை வளரட்டுமே நம் காதல் கதை...ஆஹ்
ஆண்: ஆசைப்பட்டது நானல்ல மனது என் மனது
பெண்: அவசரப்பட்டது நானல்ல வயது இளம் வயது..
இருவர்: அஹ ஹா அஹ ஹா அஹ்ஹா.ஆ.. ஒஹோ ஒஹோ ஒஹோஹோ.ஓ..

Male: Aasaipattathu naanalla
Manathu en manathu
Female: Avasarapattathu naanalla
Vayathu ilam vayathu
Male: Aasaipattathu naanalla
Manathu en manathu
Female: Avasarapattathu naanalla
Vayathu ilam vayathu
Male: Azhagu kedaamal medhuvaaga..aaa.. Anaikattumaa naan idhamaaga.aa.. Azhagu kedaamal medhuvaaga. Anaikattumaa naan idhamaaga. Nenjanaiyo illai panjanaiyo Nenjanaiyo illai panjanaiyo Thuyil kolla vendum sugamaga..
Female: Sevvidhazhoram pazhachchaaru.oo..
Saerththu vaiththaenae suvaippaaru.oo.
Nenjanaiyo illai panjanaiyo
Saerththu vaiththaenae suvaippaaru.
Madiyinil vanthu kudiyaeru
Madiyinil vanthu kudiyaeru
Vidiya mattum nee ilaippaaru
Male: Aah..
Male: Aasaipattathu naanalla
Manathu en manathu
Female: Avasarapattathu naanalla
Vayathu ilam vayathu
Male: Munnazhagil oru thaerottam.mm..mmm Pinnazhagil oru neerottam.mm.mm. Munnazhagil oru thaerottam. Pinnazhagil oru neerottam. Ponnazhagae vanna poovazhagae.. Ponnazhagae vanna poovazhagae. Unnarugae en uyirottam..
Female: Kangalinaalae panthalidu.ooo..oo. Kaigalinaalae maalaiyidu.ooo..oo. Kangalinaalae panthalidu. Kaigalinaalae maalaiyidu. Ilamai mudhal varum mudhumai varai Ilamai mudhal varum mudhumai varai Valarattumae nam kadhal kadhai.aah.
Male: Aasaipattathu naanalla
Manathu en manathu
Female: Avasarapattathu naanalla
Vayathu ilam vayathu
Both: Aha haa aha haa ahhaa.aa.. Ooho ooho ohhoho.oo..
saivam azhagu karaoke with lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
7m arivu song lyrics
thullatha manamum thullum tamil padal
uyirae uyirae song lyrics
bhagyada lakshmi baramma tamil
youtube tamil line
munbe vaa song lyrics in tamil
rasathi unna song lyrics
lyrics songs tamil download
3 song lyrics in tamil
tamilpaa master
kanakangiren song lyrics
bhaja govindam lyrics in tamil
tamil christian songs with lyrics and guitar chords
kichili samba song lyrics
cuckoo cuckoo lyrics tamil
master the blaster lyrics in tamil
aarathanai umake lyrics
naan nanagavay vandiroukirain lyrics