Kaadhalukkoru College Song Lyrics

Aindhu Laksham cover
Movie: Aindhu Laksham (1969)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Trichy Thiyagarajan
Singers: A. L. Raghavan and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: ஓஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஓ
ஆண்: ஓஹோ ஓஹோ ஓஹ்ஹோ ஹோ.ஓ..

ஆண்: காதலுக்கொரு காலேஜ் ஹோய் ஹோய் ஹோய் உந்தன் கண்ணுக்குள்ளே தெரியுதடி சொய் சொய் சொய் கன்னத்தையே ஏடாக எண்ணத்தையே எழுத்தாக உன்னிடம்தான் ராப்பகலா படிக்கப் போறேன்டி

பெண்: மாத்தி மாத்தி படிக்கிறோமே ஹோய் ஹோய் ஹோய் நாம மால மாத்தும் சேதி என்ன சொய் சொய் சொய் மாதத்திலே தை மாசம் மங்கலமாய் தாலி கட்டி நாதஸ்வர வாத்தியத்தை கேட்க வேணாமா

ஆண்: காதலுக்கொரு காலேஜ் ஹோய் ஹோய் ஹோய் உந்தன் கண்ணுக்குள்ளே தெரியுதடி சொய் சொய் சொய்

ஆண்: தாலி கட்ட துடிக்கிறேன்டி தகப்பனாலே முழிக்கிறேன்டி.ஈ..ஈ.. தாலி கட்ட துடிக்கிறேன்டி தகப்பனாலே முழிக்கிறேன்டி வீட்டிலே நான் வெள்ளி கூஜா வெளியிலதான் சின்ன ராஜா வெட்ககேட்டை பக்குவமா மாத்திடுவேனே நான் மாத்திடுவேனே.

பெண்: மேட்டிலே பெஞ்ச மழை பள்ளத்திலே பாஞ்சது போல்..ஏ..ஏ. மேட்டிலே பெஞ்ச மழை பள்ளத்திலே பாஞ்சது போல் ஏழை என்னைத் தேடி வந்த கோழை மகராஜனே தேங்காயும் சீனியும் போல சேர வேணாமா நாம் சேர வேணாமா

ஆண்: அடி சக்க..
பெண்: திடீர் மேளம்
ஆண்: கல்யாண பந்தலிலே டுடும்டுடும்டுடும்..

ஆண்: ஜோக்கரு சீட்டுப் போல ஜோடி தேடி ஓடமாட்டேன்... ஜோக்கரு சீட்டுப் போல ஜோடி தேடி ஓடமாட்டேன் ஜாக்கியில் ரேசுபோல ஜாக்கிரதை தவற மாட்டேன் தம்பதியாய் வாழப் போறோம் சந்தேகம் என்ன உனக்கு சந்தேகம் என்ன

பெண்: மஞ்சத்திலே படிக்கும் பாடம் மனசுக்குள்ளே படிக்கலாமே.ஏ.. மஞ்சத்திலே படிக்கும் பாடம் மனசுக்குள்ளே படிக்கலாமே சந்திரனும் வந்த பின்னே சரித்திரத்த தொடங்கிக்கலாம் சந்தோஷமா கூட்டாக கணக்கு போடலாம் வட்டி கணக்கு போடலாம்

ஆண்: ஹா..ஒண்ணு ரெண்டு...
பெண்: ஆஹ ஹா மேலேவேணாம்
ஆண்: தன்னாலே புரிஞ்சிடுருச்சா...குவா குவா...

பெண்: மாத்தி மாத்தி படிக்கிறோமே ஹோய் ஹோய் ஹோய் நாம மால மாத்தும் சேதி என்ன சொய் சொய் சொய்

இருவர்: .........

Female: Ooho ho ho oo ho oo
Male: ooho ooho oohhho ho..oo..

Male: Kadhalukkoru collage Hoi hoi hoi Unthan kannukullae theriyuthadi Soi soi soi Kanaththaiyae yaedaaga Ennaththaiyae ezhuththaaga Unnidamthaan rappagalaa Padikka poraendi

Female: Maaththi maaththi padikkiromae Hoi hoi hoi Naama maala maaththum saedhi enna Soi soi soi Maadhaththilae thai maasam Mangalamaai thaali katti Naadhasvara vaaththiyaththai Ketka venaamaa

Male: Kadhalukkoru collage Hoi hoi hoi Unthan kannukullae theriyuthadi Soi soi soi

Male: Thaali katta thudikkireandi Thagappaanaalae muzhikkiraendi..ee..ee. Thaali katta thudikkireandi Thagappaanaalae muzhikkiraendi Veettilae naan velli koojaa Veliyilathaan chinna raajaa Vetkakettai pakkuvamaa Maththiduvaenae naan maaththiduvaenae.

Male: Adi sakka
Female: Thideer maelam
Male: Kalyaana panthalilae Dudumdudumdudum.

Male: Kadhalukkoru collage Hoi hoi hoi Unthan kannukullae theriyuthadi Soi soi soi

Male: Joker-ru seettu pola Jodi thedi oodamaattaen Joker-ru seettu pola Jodi thedi oodamaattaen Jockyyil race-su pola Jaakkirathai thavaramaattaen Thambathiyaai vaazhap porom Santhegam ennaunakku santhegam enna

Female: Manjaththilae padikkum paadam Manasukullae padikkalaamae.ae. Manjaththilae padikkum paadam Manasukullae padikkalaamae. Chandhiranum vantha pinnae Sariththiraththa thodangikkalaam Santhosamaa koottaaga kanakku podalaam Vatti kanakku podalaam

Male: Haa..onnu rendu
Female: Aahaa haa melae venaam
Male: Thanaalae purinjuduchchaa.kuvaa kuvaa.

Male: Kadhalukkoru collage Hoi hoi hoi Unthan kannukullae theriyuthadi Soi soi soi

Female: Maaththi maaththi padikkiromae Hoi hoi hoi Naama maala maaththum seadhi enna Soi soi soi

Both: ........

Most Searched Keywords
  • mahabharatham lyrics in tamil

  • viswasam tamil paadal

  • aigiri nandini lyrics in tamil

  • google goole song lyrics in tamil

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • kanakangiren song lyrics

  • old tamil songs lyrics

  • porale ponnuthayi karaoke

  • cuckoo cuckoo song lyrics tamil

  • naan pogiren mele mele song lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • na muthukumar lyrics

  • ore oru vaanam

  • asuran mp3 songs download tamil lyrics

  • 96 song lyrics in tamil

  • bhaja govindam lyrics in tamil

  • nerunjiye

  • tamil song lyrics in english

  • poove sempoove karaoke