Naan Paadiya Mudhal Song Lyrics

Aindhu Laksham cover
Movie: Aindhu Laksham (1969)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: நான் பாடிய முதல் பாட்டு இவள் பேசிய தமிழ்க் கேட்டு நான் பாடிய முதல் பாட்டு இவள் பேசிய தமிழ்க் கேட்டு நான் கவிஞன் என்றால் அதெல்லாம் இந்த அழகியின் முகம் பார்த்து நான் கவிஞன் என்றால் அதெல்லாம் இந்த அழகியின் முகம் பார்த்து

ஆண்: நான் பாடிய முதல் பாட்டு இவள் பேசிய தமிழ்க் கேட்டு

ஆண்: கள்ளில் உண்டாகும் போதை இவள் சொல்லில் உண்டாவதேனோ கள்ளில் உண்டாகும் போதை இவள் சொல்லில் உண்டாவதேனோ

ஆண்: தொட்டால் உண்டாகும் இன்பம் கண்கள் பட்டால் உண்டாவதேனோ தொட்டால் உண்டாகும் இன்பம் கண்கள் பட்டால் உண்டாவதேனோ

ஆண்: இவள் காலடி நிழல் படும் நேரம் மலர் போலே முள்ளும் மாறும்

ஆண்: எதிரில் நின்றாடும்போது இளம் மனதை பந்தாடும் மாது எதிரில் நின்றாடும்போது இளம் மனதை பந்தாடும் மாது

ஆண்: அருகில் வந்தாட வேண்டும் அருகில் வந்தாட வேண்டும் அதில் ஒரு கோடி பாடல் தோன்றும்

ஆண்: வண்ண ஆடைகள் மூடிய தேகம் அதை கொஞ்சும் இளமை வேகம்

ஆண்: கோயில் கொள்ளாத சிலையோ இளம் கிளிகள் கொய்யாத கனியோ கோயில் கொள்ளாத சிலையோ இளம் கிளிகள் கொய்யாத கனியோ

ஆண்: ஏட்டில் இல்லாத கவியோ இவள் எழுத்தில் வராத பொருளோ ஏட்டில் இல்லாத கவியோ இவள் எழுத்தில் வராத பொருளோ

ஆண்: மடல் வாழையைப் போல் இவள் மேனி நகை சிந்தும் அழகு ராணி

ஆண்: நான் பாடிய முதல் பாட்டு இவள் பேசிய தமிழ்க் கேட்டு நான் கவிஞன் என்றால் அதெல்லாம் இந்த அழகியின் முகம் பார்த்து

Male: Naan paadiya mudhal paattu Ival pesiya thamizh kettu Naan paadiya mudhal paattu Ival pesiya thamizh kettu Naan kavingan endraal athellam Intha azhagiyin mugam paarththu Naan kavingan endraal athellam Intha azhagiyin mugam paarththu

Male: Naan paadiya mudhal paattu Ival pesiya thamizh kettu

Male: Kallil undaagum bodhai Ival sollil undaavathaeno Kallil undaagum bodhai Ival sollil undaavathaeno

Male: Thottaal undaagum inbam Kangal pattaal undaavathaeno Thottaal undaagum inbam Kangal pattaal undaavathaeno

Male: Ival kaaladi nizhal padum naeram Malar polae mullum maarum

Male: Naan paadiya mudhal paattu Ival pesiya thamizh kettu

Male: Edhiril nindraadumpothu Ilam manadhai panthaadum maadhu Edhiril nindraadumpothu Ilam manadhai panthaadum maadhu

Male: Arugil vanthaada vendum Arugil vanthaada vendum Adhil oru kodi paadal thondrum

Male: Vanna aadaigal moodiya paattu adahi konjum ilamai vaegam

Male: Naan paadiya mudhal paattu Ival pesiya thamizh kettu

Male: Koyil kollaatha silaiyo Ilam kiligal Koiyaadha kaniyo Koyil kollaatha silaiyo Ilam kiligal Koiyaadha kaniyo

Male: Yaettil illatha kaviyo Ival ezhuththil varaatha porulo Yaettil illatha kaviyo Ival ezhuththil varaatha porulo

Male: Madal vaazhaiyai pol ival maeni Nagai sinthum azhagu raani

Male: Naan paadiya mudhal paattu Ival pesiya thamizh kettu Naan kavingan endraal athellam Intha azhagiyin mugam paarththu

Male: Naan paadiya mudhal paattu Ival pesiya thamizh kettu

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • mappillai songs lyrics

  • oru yaagam

  • tamil bhajan songs lyrics pdf

  • thalapathy song lyrics in tamil

  • paadariyen padippariyen lyrics

  • kutty pattas full movie in tamil download

  • usure soorarai pottru

  • tamil lyrics video songs download

  • enjoy enjaami song lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • master song lyrics in tamil

  • worship songs lyrics tamil

  • namashivaya vazhga lyrics

  • kutty pattas tamil full movie

  • amman songs lyrics in tamil

  • nattupura padalgal lyrics in tamil

  • yaanji song lyrics

  • neeye oli sarpatta lyrics

  • nice lyrics in tamil

  • lyrics tamil christian songs