Padaithan Boomiyai Iraivan Song Lyrics

Aindhu Laksham cover
Movie: Aindhu Laksham (1969)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: படைத்தான் பூமியை இறைவன் படைத்தான் பூமியை இறைவன்
பெண்: அதில் பொங்கி வழிந்தது அழகு அதில் பொங்கி வழிந்தது அழகு

ஆண்: ஆணைப் படைத்தான் பிறகு
பெண்: தன் அழகை இழந்தது உலகு
ஆண்: ஆணைப் படைத்தான் பிறகு
பெண்: தன் அழகை இழந்தது உலகு

ஆண்: படைத்தான் பூமியை இறைவன்

பெண்: அழகை இழந்த உலகம் மீண்டும் மலர்ந்தது எப்போது
ஆண்: அழகிய பெண்ணாம் ஏவாள் தன்னை படைத்தான் அப்போது

பெண்: அழகை இழந்த உலகம் மீண்டும் மலர்ந்தது எப்போது
ஆண்: அழகிய பெண்ணாம் ஏவாள் தன்னை படைத்தான் அப்போது

பெண்: காதல் என்பது என்ன
ஆண்: அது கண்கள் பிடிக்கும் வாடை
பெண்: காதல் என்பது என்ன
ஆண்: அது கண்கள் பிடிக்கும் வாடை

பெண்: பெண்மை என்பது என்ன
ஆண்: அது ஆண்களின் நாட்டிய மேடை
பெண்: பெண்மை என்பது என்ன
ஆண்: அது ஆண்களின் நாட்டிய மேடை

ஆண்: படைத்தான் பூமியை இறைவன்

பெண்: மஞ்சள் பூசும் பெண்களுக்கென்றொரு நெஞ்சத்தை வைத்தான்
ஆண்: நெஞ்சத்தில் ஆடவர் கொஞ்சி மகிழ்ந்திட மஞ்சத்தை வைத்தான்

பெண்: மஞ்சள் பூசும் பெண்களுக்கென்றொரு நெஞ்சத்தை வைத்தான்
ஆண்: நெஞ்சத்தில் ஆடவர் கொஞ்சி மகிழ்ந்திட மஞ்சத்தை வைத்தான்

பெண்: குடும்பம் எதுக்கு சாரு
ஆண்: அது கோ ஆப்பரேடிவ் ஸ்டோரு
பெண்: குடும்பம் எதுக்கு சாரு
ஆண்: அது கோ ஆப்பரேடிவ் ஸ்டோரு

பெண்: இல்லறமென்பது என்ன
ஆண்: அது இருவர் அமைத்திடும் கோயில்
பெண்: இல்லறமென்பது என்ன
ஆண்: அது இருவர் அமைத்திடும் கோயில்

இருவர்: ஆணும் பெண்ணும் ஒன்றாய் சேர்ந்து ஆனது தானே உலகம் ஆணும் பெண்ணும் ஒன்றாய் சேர்ந்து ஆனது தானே உலகம் அதனால் தானே உலகம் முழுதும் மூண்டது பெருங்கலகம் அதனால் தானே உலகம் முழுதும் மூண்டது பெருங்கலகம்

இருவர்: படைத்தான் பூமியை இறைவன் அதில் பொங்கி வழிந்தது அழகு அதில் பொங்கி வழிந்தது அழகு படைத்தான் பூமியை இறைவன்

இருவர்: ஆஹ ஹா ஆஹ ஹா ஆஹ ஆஹஹா...

Male: Padaiththaan boomiyai iraivan Padaiththaan boomiyai iraivan
Female: Adhil pongi vazhinththau azhagu Adhil pongi vazhinththau azhagu

Male: Aannai padaiththaan piraku
Female: Than azhagai izhanththu ulagu
Male: Aannai padaiththaan piraku
Female: Than azhagai izhanththu ulagu

Male: Padaiththaan boomiyai iraivan

Female: Azhagai Izhantha ulagam meendum Malaranththathu eppothu
Male: Azhagiya pennaam yaevaal thannai Padaiththaan appothu

Female: Kadhal enbathu enna
Male: Adhu kangal pidikkum vaadai
Female: Kadhal enbathu enna
Male: Adhu kangal pidikkum vaadai

Female: Penmai enbathu enna
Male: Adhu aangalin naattiya maedai
Female: Penmai enbathu enna
Male: Adhu aangalin naattiya maedai

Male: Padaiththaan boomiyai iraivan

Female: Manjal poosum pengalugendroru Nenjaththai vaiththaan
Male: Nenjaththil aadavar konji magizhnthida Manjaththai vaiththaan

Female: Manjal poosum pengalugendroru Nenjaththai vaiththaan
Male: Nenjaththil aadavar konji magizhnthida Manjaththai vaiththaan

Female: Kudumbam edhukku sir-ru
Male: Adhu co-operative store-ru
Female: Kudumbam edhukku sir-ru
Male: Adhu co-operative store-ru

Female: Illaramenbathu enna
Male: Adhu iruvar amaiththidum koyil
Female: Illaramenbathu enna
Male: Adhu iruvar amaiththidum koyil

Both: Aanum pennum ondraai saernthu Aanathuthaanae ulagam Aanum pennum ondraai saernthu Aanathuthaanae ulagam Adhanaal thaanae ulagam muzhuthum Moondathu perungalagam Adhanaal thaanae ulagam muzhuthum Moondathu perungalagam

Both: Padaiththaan boomiyai iraivan Adhil pongi vazhinththau azhagu Adhil pongi vazhinththau azhagu Padaiththaan boomiyai iraivan

Both: Aaha haa aaha haa Aaha aahahaa..

Most Searched Keywords
  • nagoor hanifa songs lyrics free download

  • tamil worship songs lyrics in english

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • kutty pattas movie

  • irava pagala karaoke

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • thamizha thamizha song lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • mgr karaoke songs with lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • youtube tamil karaoke songs with lyrics

  • theriyatha thendral full movie

  • hanuman chalisa tamil lyrics in english

  • ilayaraja song lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • kutty story in tamil lyrics

  • tamil karaoke for female singers

  • aagasam soorarai pottru lyrics

  • indru netru naalai song lyrics

  • tamil old songs lyrics in english