Added Date: Feb 11, 2022
விஷ்லிங்: .......
ஆண்: என்ன பெத்த ராசா புட்டுக்குன்னு போய்ட்டா என்ன பெத்த ராசா புட்டுக்குன்னு போய்ட்டா
ஆண்: போடா இந்த பூமியில் ஸ்டெடியாய் ஸ்டெயிங் யாரடா யாரடா எலகண்டபுரமும் ஜலகண்டபுரமும்
பெண்: என்ன பெத்த அய்யா
ஆண்: பாட கட்டுவேனா பாலு ஊத்துவேனா சொந்த காரன் வந்து நின்னா சோறு போடுவேனா சட்டி தூக்குவேனா சங்கு ஊதுவேனா
ஆண்: சொந்த காரங்க யாருப்பா சீக்கா வைக்கிறவங்கலாம் சீக்கிரம் வையுங்க பேரன் பேத்தி முக்கியமா வையுங்க
குழு: இலவு
ஆண்: யாரயுமே சும்மா விடாது
குழு: இலவு
ஆண்: எப்ப வரும்னு தெரியாது
குழு: இலவு
ஆண்: தாலி அறுக்காம போகாது
குழு: இலவு
பெண்: அக்னி பண்டத்த குடுக்காம சட்டி தூக்கி போறியே
ஆண்: ராவா குடுப்பியே ராங் ராங்கா பேசுவியே
பெண்: என்ன பெர்சு போயிடுச்சா
குழு: ஐயோ ஐயோ இப்படி அல்பாய்சுல போய்டியே ஐயோ ஐயோ இப்படி நாண்டுகின்னு போய்டியே ஐயோ ஐயோ இப்படி புட்டுகின்னு போய்டியே
ஆண்: இலவு பாட்டு பாடின்னு இருக்க சொல்ல என்ன கால் பண்ண எங்கயாவது போய் செத்து தொல டா
ஆண்: கிளிக்கு ரெக்கை முளைச்சுடுது
ஆண்: செரி அப்புரம்
ஆண்: ஆத்த விட்டு பறந்து போய்டுது
ஆண்: அது ஒன்னு இல்ல தாத்தா கிளிக்கு வயசு ஆயிடுது அதான் ஆத்துக்குள்ளே செத்து போய்டுது செத்து போய்டுது செத்து போய்டுது
குழு: இலவு
ஆண்: யாரயுமே சும்மா விடாது
குழு: இலவு
ஆண்: எப்ப வரும்னு தெரியாது
குழு: இலவு
ஆண்: தாலி அறுக்காம போகாது
குழு: இலவு
பெண்: அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ
ஆண்: இலவு
ஆண்: என்னடா ஸ்டக் ஆயிடுச்சா வாயிலயே மோட்டார் விடுற
ஆண்: இலவு ஹோ ஹோ ஹோ இலவு
ஆண்: என்னடா இங்கிலீஷ் பாட்ட அப்படியே அடிச்சிருக்கான்
ஆண்: தோடா பெரிய கொலம்பஸ் கண்டுபிடிச்சுடாரு மூடிட்டு ஆடு
ஆண்: முகத்த மூட போறோம் பாக்குறவங்கள் எல்லாம் முகத்த பாத்துக்கோ பா
பெண்: அய்யோ அய்யோ அய்யோ ராசா
பெண்: அய்யோ அய்யோ அய்யோ அய்யோ
ஆண்: இலவு இலவு இலவு
குழு: இலவு
ஆண்: யாரயுமே சும்மா விடாது
குழு: இலவு
ஆண்: எப்ப வரும்னு தெரியாது
குழு: இலவு
ஆண்: தாலி அறுக்காம போகாது
குழு: இலவு
பெண்: அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ
ஆண்: அய்யோ நான் என்ன செய்வேன் சின்னமாக்கு எப்படி நான் ஆறுதல் சொல்ல போறேன் சித்தப்பா சித்தப்பா
ஆண்: சுவாமி கண்ணு காலம் ஆய்டார் அடுத்து ஆயா நீ தான் இலவு

Whistling: ............
Male: Enna petha raasa puttuknu poitta Enna petha raasa puttuknu poitta
Male: Poda.. indha boomiyil steady-yaai Staying yaarada.. yaarada Elagandapuramum jalagandapuramum..
Female: Enna petha ayyaa..
Male: Paada kattuvena Paalu oothuvena Sondhakaaran vandhu ninna Soru poduvena Satti thookuvena Sangu oodhuvena
Male: Sondha kaaranga yaarupa Sheekkka vekkaravangalaam Seekiram vaiyunga Peran pethi mukkiyama vaiyunga
Chorus: Elavu.
Male: Yaaraymae
Summa vidaadhu
Chorus: Elavu..
Male: Eppa varumnu
Theriyaadhu
Chorus: Elavu
Male: Thaali arukkama
Pogaadhu
Chorus: Elavu
Female: Agni pandatha kodukaama
Satti thooki poriyae
Male: Raava kudipiyae
Wrong wrongaa pesuviyae..ae.ae.
Female: Enna.persu pooducha.
Chorus: Ayyo ayyo Ippadi alpaaisula poityae Ayyo ayyo Ippadi naandukinu poitiyae Ayyo ayyo Ippadi puttukinu poitiyae
Male: Elavu Pattu padinu irukka solla enna... Call panna Engayavathu poi sethu tholada
Male: Kilikku rekkai mulachuduthu
Male: Seri approm
Male: Aatha vittu paranthu poiduthu
Male: Athu onnu illa thatha
Kilikku vayasu aiyuduthu
Athaan aathukullae sethu poiduthu
Sethu poiduthu.sethu poiduthu
Chorus: Elavu.
Male: Yaaraymae
Summa vidaadhu
Chorus: Elavu..
Male: Eppa varumnu
Theriyaadhu
Chorus: Elavu
Male: Thaali arukkama
Pogaadhu
Chorus: Elavu
Female: Aiyaiyoo aiyaiyoo
Aiyaiyoo aiyaiyoo aiyaiyoo
Male: Elavuuuuu..
Male: Ennada stuck aayidichaa
Vaayilayae motor vidura
Male: Elavu..
Ho..ho ho
Elavu..
Male: Enaada english patta
Appadiyae adichirukkan
Male: Thoda periya columbus
Kandupudichitaar.mooditu aadu
Male: Mogatha mooda porom
Pakkuravangal ellam mogatha
Pathuko bhaa
Female: Aiyo aiyo aiyo raasaaa
Female: Aiyo aiyo aiyo aiyo
Male: Elavu..elavu..elavu.
Chorus: Elavu.
Male: Yaaraymae
Summa vidaadhu
Chorus: Elavu..
Male: Eppa varumnu
Theriyaadhu
Chorus: Elavu
Male: Thaali arukkama
Pogaadhu
Chorus: Elavu
Female: Aiyo aiyo aiyo aiyo Aiyo aiyo aiyo aiyo
Male: Aiyoo naan enna seiven Chinnammakku eppadi naan Arudhal solla poren Chitappa.chitappaaaa..
Male: Swami kannu kaalam aitaar Aduthu aaya nee thaan Elavu..
kanave kanave lyrics
lyrics video tamil
tamil christmas songs lyrics pdf
unnai ondru ketpen karaoke
kadhal valarthen karaoke
old tamil songs lyrics in english
raja raja cholan song lyrics in tamil
thangachi song lyrics
malto kithapuleh
tamil love feeling songs lyrics in tamil
nerunjiye
tamil mp3 songs with lyrics display download
kanne kalaimane karaoke tamil
kutty pattas full movie tamil
tamil duet karaoke songs with lyrics
vathikuchi pathikadhuda
unna nenachu song lyrics
kangal neeye karaoke download
tik tok tamil song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil