Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சைமன்
ஆண்: காதல் இந்த காதல் செய்யும் இம்சை எத்தனை வலிகள் அடி கால்கள் உன்னை தேடி போகும் போது மிரட்டுது வழிகள் அடி
ஆண்: ஏணி என்று ஏறி போகும் போது ஆணியாக படிகள் மாறும் போது என் இதயம்
பெண்: { சம்மா சம்மா சம்மா சம்மா சம்மா } (2)
ஆண்: உடைகின்றதே
ஆண்: டுரூரு டுரூரு டுரூரு டூரு டுருத் டுருத் ரத்தே தததே டுரூரு டுரூரு டுரூரு டூரு டுருத் டுருத் ரத்தே தததே
ஆண்: இது என்ன இது என்ன மெய் தானா என் வானவில் வந்தது பொய் தானா விழுந்தது விழுந்தது மழை தானா வெறும் காட்சி பிழை தானா

பெண்: காதல் இந்த காதல் செய்யும் இம்சை எத்தனை இன்பம் அட கால்கள் உன்னை தேடி போகும் போது இனிக்குது இதயம் அட

ஆண்: யாரிடம் கேட்பதடி எதுவுமே புரியவில்லை நியாபக நதி அலையில் உன் முகம் கரைய வில்லை
ஆண்: இதயத்தின் அறைகளை திறப்பது யார் இரவிலும் பகலிலும் துடிப்பது யார் இமைகளை கனவினில் அடைப்பது யார்

ஆண்: நீ அல்லவா

ஆண்: காதல் இந்த காதல் செய்யும் இம்சை
பெண்: காதல் இந்த காதல் செய்யும் இம்சை
ஆண்: எத்தனை வலிகள் அடி மிரட்டுது விழிகள் அடி

Male: Kaadhal intha kaadhal Seiyum imsai Ethanai valigal adi Kaalgal unnai thedi Pogum podhu Mirattuthu vazhigal adi
Male: Yeni endru yeri pogum pothu
Aaniyaaga padigal maarum podhu
En idhayam..
Female: {Chamma chamma
Chamma chamma chamma} (2)
Male: Udaigindrathae
Male: Tururu tururuu turururu Turu turuth turuth rathae thathathae Tururu tururuu turururu Turu turuth turuth rathae thathathae
Male: Ithu enna ithu enna mei thana En vaanavil vanthathu poi thana Vizhunthathu vizhunthathu mazhai thana Verum kaatchi pizhai thana
Male: Kaadhal intha kaadhal Seiyum imsai Ethanai valigal adi Kaalgal unnai thedi Pogum podhu Mirattuthu vazhigal adi
Female: Kaadhal indha kaadhal Seiyum imsai Ethanai inbam ada Kaalgal unnai thedi Pogum podhu Inikkuthu idhayam ada
Female: {Chamma chamma Chamma chamma chamma} (2)
Male: Yaaridam ketpathadi Edhuvumae puriyavillai Nyaabaga nadhi alaiyil Un mugam karaiya villai
Male: Idhayathin araigalai
Thirappathu yaar
Iravilum pagalilum
Thudippathu yaar
Imaigalai kanavinil
Adaippathu yaar
Female: {Chamma chamma
Chamma chamma chamma} (2)
Male: Nee allava
Male: Tururu tururuu turururu Turu turuth turuth rathae thathathae Tururu tururuu turururu Turu turuth turuth rathae thathathae
Male: Ithu enna ithu enna mei thana En vaanavil vanthathu poi thana Vizhunthathu vizhunthathu mazhai thana Verum kaatchi pizhai thana
Male: Kaadhal intha kaadhal Seiyum imsai Ethanai valigal adi Kaalgal unnai thedi Pogum podhu Mirattuthu vazhigal adi
Male: Kaadhal intha kaadhal
Seiyum imsai
Female: Kaadhal intha kaadhal
Seiyum imsai
Male: Ethanai valigal adi
Mirattuthu vizhigal adi
amman kavasam lyrics in tamil pdf
kannathil muthamittal song lyrics free download
siragugal lyrics
google goole song lyrics in tamil
sivapuranam lyrics
vathi coming song lyrics
tamil christian devotional songs lyrics
kinemaster lyrics download tamil
unna nenachu nenachu karaoke download
tamil songs lyrics download for mobile
tamil songs lyrics in tamil free download
neeye oli sarpatta lyrics
karaoke songs in tamil with lyrics
nadu kaatil thanimai song lyrics download
tamil lyrics video song
azhagai nirkum yaar ivargal lyrics
whatsapp status lyrics tamil
abdul kalam song in tamil lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
pagal iravai kan vizhithidava song lyrics