Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சைமன்
பெண்: ஹா ஹா ஹா ஹா
ஆண்: முதல் மழை காலம் என் முதல் ரயில் பயணம் எனது அன்பே அன்பே அன்பே அன்பே நீயல்லவா
ஆண்: முதல் முத்த தயக்கம் அட மூச்சு முட்ட மயக்கம் எனது அன்பே அன்பே அன்பே அன்பே நீயல்லவா
ஆண்: எந்நாளும் இன்பம் எந்நாளும் இன்பம் நான் தேடும் துன்பம் நான் தேடும் துன்பம் என் தேவதையும் ராட்சசியும் நீயடி
ஆண்: என் காலை நேரம் என் காலை நேரம் பொன் மாலை நேரம் தினம் உன்னைக் கண்டால் ரெக்கைகட்டி பறக்கும் அடி

ஆண்: உன் கன்னத்தில் ஓர் ஓரத்தில் சிறு மச்சமாய் என் வாழ்க்கை வேண்டுமே இந்த மண்ணிலே கால் வந்தது நிறைவேறுமே
ஆண்: உன் எண்ணத்தில் ஓர் மூலையில் என் ஞாபகம் அது இருந்தால் போதுமே அந்த எண்ணத்தில் என் கால்களும் மெருகேறுமே
ஆண்: இது என்ன மாயம் மாயம் அடி இந்த நெருக்கமும் நெருப்பாய் தெரிக்குதடி எரிகின்ற போதும் தேகதிரி ஒரு சில்லென்ற ஈரம் தொட்டு தொட்டு தீண்டுதடி

பெண்: அன்பே நீயல்லவா

பெண்: ஆஆ ஹா ஆஆ ஆஆ
ஆண்: புரியாதது தெரியாதது அறியாதது உன் காதல்தானடி இருந்தாலுமே அலைபாய்கிறேன் அடி நானடி
ஆண்: அடங்காதது அழியாதது நிலையானது என் காதல்தானடி மௌனங்களால் உரையாடினேன் இது ஏனடி
ஆண்: எத்தனை கோடி வார்த்தை இருந்தும் உயிர் காதலின் முகவரி மௌனங்களா எரிமலை எரிவதை சொல்வதற்கு சிறு தீப்பொறி போதும் வேறு எதும் தேவையில்லை

ஆண்: எந்நாளும் இன்பம்
பெண்: எந்நாளும் இன்பம்
ஆண்: நான் தேடும் துன்பம்
பெண்: நான் தேடும் துன்பம் என் தேவதையும் ராட்சசியும் நீயடி
ஆண்: என் காலை நேரம்
பெண்: என் காலை நேரம் பொன் மாலை நேரம் தினம் உன்னைக் கண்டால் ரெக்கைகட்டி பறக்கும் அடி

Female: Ha ha ha ha..
Male: Mudhal mazhai kaalam En mudhal raiyil payanam Enathu anbae anbae Anbae anbae neeyallava
Male: Mudhal mutha thayakkam Ada moochu mutta mayakkam Enathu anbae anbae Anbae anbae neeyallava
Male: Ennaalum inbam Ennaalum inbam Naan thedum thunbam Naan thedum thunbam En dhevadhaiyum ratchasiyum Nee adi
Male: En kaalai neram En kaalai neram Pon maalai neram Dhinam unnai kandaal Rekkai katti parakkum adi
Male: Mudhal mazhai kaalam En mudhal raiyil payanam Enathu anbae anbae Anbae anbae neeyallava
Male: Mudhal mutha thayakkam Ada moochu mutta mayakkam Enathu anbae anbae Anbae anbae neeyallava
Male: Un kannathil orr orathil Siru machamaai En vaazhkai vendumae Indha mannilae Kaal vandhadhu niraiverumae
Male: Un ennathil orr moolaiyil En nyaabagam Adhu irunthal podhumae Andha ennathil En kaalgalum merugerumae
Male: Idhu enna maayam Maayam adi Indha nerukkamum Neruppaai therikkuthadi Erikindra podhum dhegathiri Oru sillendra eeram Thottu thottu theenduthadi
Male: Mudhal mazhai kaalam
En mudhal raiyil payanam
Enathu anbae anbae
Anbae anbae neeyallava
Female: Anbae neeyallava
Male: Mudhal mutha thayakkam Ada moochu mutta mayakkam Enathu anbae anbae Anbae anbae neeyallava
Female: Aaa..haaa.aaa..aaa..
Male: Puriyaathathu theriyaathathu Ariyaathathu Un kaadhal thaan adi Irunthalumae alaipaaigiren Adi naan adi
Male: Adangaathathu azhiyaathathu Nilaiyaanathu En kaadhal thaan adi Mounangalal uraiyaadinen Ithu yen adi
Male: Ethanai kodi Varthai irunthum Uyir kaadhalin Mugavari mounangala Erimalai erivathai solvatharku Siru theepori podhum Veru edhum thevai illai
Male: Mudhal mazhai kaalam En mudhal raiyil payanam Enathu anbae anbae Anbae. anbae neeyallava
Male: Mudhal mutha thayakkam Ada moochu mutta mayakkam Enathu anbae anbae Anbae anbae neeyallava
Male: Ennaalum inbam
Female: Ennaalum inbam
Male: Naan thedum thunbam
Female: Naan thedum thunbam
En dhevadhaiyum ratchasiyum
Nee adi
Male: En kaalai neram
Female: En kaalai neram
Pon maalai neram
Dhinam unnai kandaal
Rekkai katti parakkum adi
enjoy enjaami song lyrics
tamil hit songs lyrics
en iniya thanimaye
velayudham song lyrics in tamil
tamil karaoke download
verithanam song lyrics
sarpatta parambarai songs lyrics
friendship songs in tamil lyrics audio download
old tamil karaoke songs with lyrics
enge enathu kavithai karaoke with lyrics
romantic love song lyrics in tamil
song with lyrics in tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
kaatu payale karaoke
ilayaraja song lyrics
minnale karaoke
tamil karaoke songs with tamil lyrics
tamil devotional songs lyrics in english
anegan songs lyrics
mahabharatham lyrics in tamil