Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: சிமோன்
குழு: ............
பெண்: விழியிலே விழியிலே சுயம்வரம் நடக்குதே இதுஎன்ன இதுஎன்ன இருதயம் மிருதங்கம் இசைக்குதே காதலால் கைகோர்க்கும் காலம் வந்ததடா
ஆண்: காதோரம் உன் பேச்சும் கதை பேசும் உன்மூச்சும் நாள்தோறும் வேண்டும் என்று கேட்கிறேன் இதுபோதும் இதுபோதும் வேறென்ன இனி வேண்டும் அன்பே உன் அன்பில் நானும் பூக்கிறேன்
குழு: ............
ஆண்: உனைநான் காணும் முன்னே என் வாழ்க்கை வெள்ளைகோடு புதிதாய் வர்ணம் தந்தாய் பல வானவில்லை வரை எல்லாம் எல்லாம் எல்லாம் இந்த காதல் செய்யும்பாடு அழகே அழகின் அழகே யே
பெண்: உனைநான் காணும் முன்னே என் வெட்கம் அள்ளிகொடு வந்தாய் ஏதோ செய்தாய் இது எங்கோபோச்சு தேடு எல்லாம் எல்லாம் எல்லாம் இந்த காதல் செய்யும்பாடு அழகே அழகின் அழகே
ஆண்: என்னுள் என்று நீ ஆ ஆஆ
பெண்: என்னுள் என்று நீ வந்தாய் என்னை எப்படி வென்றாய் எனக்கே தெரியாமலே
ஆண்: விழியிலே விழியிலே சுயம்வரம் நடக்குதே இதுஎன்ன இதுஎன்ன
ஆண் &
பெண்: இருதயம் மிருதங்கம் இசைக்குதே
பெண்: காதலால் கைகோர்க்கும் காலம் வந்ததடா
ஆண்: காதோரம் உன் பேச்சும் கதை பேசும் உன்மூச்சும் நாள்தோறும் வேண்டும் என்று கேட்கிறேன்
ஆண்: இதுபோதும் இதுபோதும்
பெண்: இதுபோதும்
ஆண்: வேறென்ன இனி வேண்டும்
பெண்: இனி வேண்டும்
ஆண்: அன்பே உன் அன்பில் நானும் பூக்கிறேன்
ஆண்: இதழும் இதழும் மோதி ஒரு முத்த சண்டை போட இரவும் பகலும் தினமும் நாம் நம்மை நம்முள் தேட உயிரும் உடலும் எங்கோ ஒருலகைபோல ஓட துணிவாய் தொலைவோம் அழகே
பெண்: இதயம் இதயம் இதயம் ஒரு இன்ப தோனியிலே இனிதாய் இனிதாய் இனிதாய் ஆ ஆ இருந்தும் இருந்தும் இருந்தும் சிறுதுன்பம் இருக்கிற வழியும் சுகம்தான் அழகே
ஆண்: எங்கும் காதலா
பெண்: காதலா
ஆண்: எங்கும் காதலா என்றாய் என்னை அன்பிலே வென்றாய் எனக்கே தெரியாமலே
பெண்: விழியிலே சுயம்வரம்
ஆண்: நடக்குதே இதுஎன்ன இதுஎன்ன இருதயம் மிருதங்கம் இசைக்குதே காதலால் கைகோர்க்கும் காலம் வந்ததடா
பெண்: ஆஆஆஆ..
ஆண்: காதோரம் உன் பேச்சும் கதை பேசும் உன்மூச்சும் நாள்தோறும் வேண்டும் என்று கேட்கிறேன் ஓஹோ
பெண்: இதுபோதும் இதுபோதும் வேறென்ன இனி வேண்டும் அன்பே உன் அன்பில் நானும் பூக்கிறேன்

Chorus: ..............
Female: Vizhiyilae vizhiyilae Suyamvaram nadakuthae Idhuenna idhuenna Irudhayam miruthangam Isaikuthae kaadhalal Kaikorkkum kaalam vanthathada
Male: Kaathorum un pechum Kadhai pesum un moochum Naalthorum vendum Endru ketkkiren Ithupodhum idhupodhum Verenna ini vendum Anbae un anbil Naanum pookkiren
Chorus: ..............
Male: Unainaan kaanum munnae En vaazhkai vellaikodu Puthithaai varnam thanthai Pala vaanavilai varai Ellam ellam ellam Intha kaadhal seiyum paadu Azhagae azhagin azhagae Yeah.
Female: Unai naan kaanum munnae En vetkkam allikodu Vanthaai yetho seithaai Ithu engopochchu thedu Ellam ellam ellam Intha kaadhal seiyum paadu Azhagae azhagin azhagae
Male: Ennul endru nee..
Ahh.. aaaa.aaaa...
Female: Ennul endru nee vandhai
Ennai eppadi vendrai
Enakkae theriyamalae.
Male: Vizhiyilae vizhiyilae
Suyamvaram nadakuthae
Idhuenna idhuenna
Male &
Female: Irudhayam
Miruthangam isaikuthae
Female: Kaadhalal
Kaikorkkum kaalam vanthathada
Male: Kaathorum un pechum Kadhai pesum un moochum Naalthorum vendum Endru ketkkiren
Male: Ithupodhum idhupodhum
Female: Ithupodhum
Male: Verenna ini vendum
Female: Ini vendum
Male: Anbae un anbil
Naanum pookkiren
Male: Idhazhum idhazhum modhi Oru mutha sandaipoda Iravum pagalum dhinamum Naam nammai nammul theda Uyirum udalum engo Orulagaipola oda Thunivai tholaivam azhagae
Female: Idhayam idhayam idhayam Oru inba thoniyilae Inithaai inithai inithaai.. Ahh ..aaa.. Irunthum irunthum irunthum Siruthunbam irukira valiyum Sugamthaan azhagae
Male: Engum kaathala..
Female: Kaathal aaaa..
Male: Engum kaathala endrai
Ennai anbilae vendrai..
Enakkae theriyamalae
Female: Vizhiyilae
Suyamvaram
Male: Nadakuthae
Idhuenna idhuenna
Irudhayam miruthangam
Isaikuthae kaadhalal
Kaikorkkum kaalam vanthathadi
Female: Aaaa.aaaa..aaaa..
Male: Kaathorum un pechum Kadhai pesum un moochum Naalthorum vendum Endru ketkkiren.ohhoo
Female: Ithupodhum idhupodhum Verenna ini vendum Anbae un anbil Naanum pookkiren
um azhagana kangal karaoke mp3 download
aalapol velapol karaoke
tamil songs lyrics in tamil free download
oru yaagam
tamil mp3 song with lyrics download
tamil karaoke video songs with lyrics free download
venmegam pennaga karaoke with lyrics
marudhani song lyrics
karnan movie songs lyrics
ore oru vaanam
putham pudhu kaalai lyrics in tamil
nila athu vanathu mela karaoke with lyrics
vaathi coming song lyrics
mulumathy lyrics
cuckoo cuckoo dhee song lyrics
uyire song lyrics
3 movie tamil songs lyrics
tamil song lyrics in english translation
soorarai pottru song lyrics tamil
maara movie song lyrics in tamil