Jinthako Song Lyrics

Airaa cover
Movie: Airaa (2019)
Music: Sundaramurthy KS
Lyricists: Ku. Karthik
Singers: Shundaramurthy KS and Sri Radha Bharat

Added Date: Feb 11, 2022

இருவர்: ஜிந்தகோ ஜிந்தகோ ஜிந்தகோ ஜிந்தகோ ஜிந்தகோ ஜிந்தகோ ஜிந்தகோ...

ஆண்: ஆசை காத்தடிக்க நம்ம பக்கம் பாத்தடிக்க நேரம் உச்சத்துல இருக்குதையா

ஆண்: காலி கள்ளாவுல கட்டு கட்டா துட்டு சேர போலி கேம்மு ஒன்னு தொடங்குதையா..

ஆண்: ஏதோ தெரியுதே சௌண்டு கொறையுதே தானா மறையுதே வீணா அலையுதே

ஆண்: உள்ள அதருதே கண்ணு விரியுதே ஹார்ட்டு பதறுதே லைட்டா ஒதருதே

இருவர்: ஜிந்தகோ ஜிந்தகோ ஜிந்தகோ ஜிந்தகோ ஜிந்தகோ ஜிந்தகோ ஜிந்தகோ ஜிந்தகோ

பெண்: எவனுக்குள் எது இருக்கும் அது தெரிஞ்சவன் எவனும் இல்லை மெய்யில்ல பொய் இருந்தா கண்ணாடிக்குள் தெரிவதில்லை

பெண்: இந்த ஒலகத்துல ஒரு கணக்கிருக்கு அந்த கடவுளுக்கும் அதில் கூட்டிருக்கு அட சரிசமமா அவன் படைக்கவில்லை இங்க உண்மைக்கு வேலையில்லை

ஆண்: ஏதோ தெரியுதே சௌன்ட் கொறையுதே தானா மறையுதே வீணா அலையுதே

ஆண்: காலி கள்ளாவுல கட்டு கட்டா துட்டு சேர போலி கேம்மு ஒன்னு தொடங்குதையா

ஆண்: ஏதோ தெரியுதே சௌண்டு கொறையுதே தானா மறையுதே

Both: Jinthako jinthako Jinthako jinthako Jinthako jinthako Jinthako.

Male: Aasai kaathadikka Namma pakkam paathadikka Neram uchathula irukkuthaiya

Male: Gaali gallavulla Kattu katta dhuttu sera Poli game-u onnu thodanguthaiya

Male: Yedho theriyuthae Sound-u koraiyuthae Thaana maraiyuthae Veena alaiyuthae

Male: Ulla atharuthae Kannu viriyuthae Heart-u patharuthae Light-ah otharuthae

Both: Jinthako jinthako Jinthako jinthako Jinthako jinthako Jinthako jinthako

Female: Evanukkul ethu irukkum Athu therinjavan evanum illa Meiyila poi iruntha Kannadikkul therivathilla

Female: Intha olagathula Oru kanakkurikku Antha kadavulukkum Athil koottirukku Ada sarisamamaa avan padaikavilla Inga unmaikku velaiyilla

Male: Yedho theriyuthae Sound-u koraiyuthae Thaana maraiyuthae Veena alaiyuthae

Male: Ulla atharuthae Kannu viriyuthae Heart-u patharuthae Light-ah otharuthae

Both: Jinthako jinthako Jinthako jinthako Jinthako jinthako Jinthako jinthako

Both: Jinthako jinthako Jinthako jinthako Jinthako jinthako Jinthako jinthako

Male: Aasai kaathadikka Namma pakkam paathadikka Neram uchathula irukkuthaiya

Male: Gaali gallavulla Kattu katta dhuttu sera Poli game-u onnu thodanguthaiya

Male: Edho theriyuthae Sound-u koraiyuthae Thaana maraiyuthae

Other Songs From Airaa (2019)

Kaariga Song Lyrics
Movie: Airaa
Lyricist: Madhan Karky
Music Director: Sundaramurthy KS
Megathoodham Song Lyrics
Movie: Airaa
Lyricist: Thamarai
Music Director: K. S. Sundaramurthy
Most Searched Keywords
  • kutty pasanga song

  • enjoy enjaami meaning

  • enjoy enjaami song lyrics

  • mudhalvane song lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • kai veesum kaatrai karaoke download

  • thullatha manamum thullum vijay padal

  • i songs lyrics in tamil

  • mgr karaoke songs with lyrics

  • unna nenachu lyrics

  • gaana songs tamil lyrics

  • paatu paadava karaoke

  • only music tamil songs without lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • new movie songs lyrics in tamil

  • munbe vaa karaoke for female singers

  • tamil christian songs lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • venmegam pennaga karaoke with lyrics

  • old tamil songs lyrics in english