Kaariga Song Lyrics

Airaa cover
Movie: Airaa (2019)
Music: Sundaramurthy KS
Lyricists: Madhan Karky
Singers: Sid Sriram

Added Date: Feb 11, 2022

ஆண்: நீ உன் ஆசை மட்டுமா உன் வேடம் மட்டுமா உன் தேகம் என்னும் பொய் மட்டுமா

ஆண்: நீ உன் இன்பம் மட்டுமா உன் துன்பம் மட்டுமா உன் எண்ணக்கூட்டின் ஒட்டுமொத்தம்மா

ஆண்: வினாக்கள் நூறாயிரம் விடை நீ வாழ்கின்ற வாழ்வே விதைத்து நீ போவதே முடிந்த உன் வாழ்வின் நீள்வே

ஆண்: காரிகா என் காரிகா உன் நூலிலேறி போகிறாய் நீ போகிறாயோ

ஆண்: காரிகா என் காரிகா உன்னை ஆட்டுவிப்பதாறென நீ காணுவாயோ

ஆண்: நீ உன் பூக்கள் மட்டுமா உன் முட்கள் மட்டுமா உன் வாசம் தீர்ந்தாலோ நீ யாரோ

ஆண்: நீ உன் புன்னகைகளா உன் வேதனைகளா உன் ஆழத்தில் நீ யாரோ

ஆண்: போ மேல் ஏறி போ நில்லாமல் போ உன் வேர்களை தேடி

ஆண்: ஏன் இடையிலே குழப்பமோ போ போ போ

ஆண்: காரிகா என் காரிகா குற்றம் நெஞ்சிலே உன் நெஞ்சிலே

ஆண்: தூறலில் செந்தூறலில் நீயும் போகிறாய் கண்ணீரிலே.. ஏ.ஏ.ஏ..ஏ...ஏ.

ஆண்: காரிகா...

பெண்: இவள் யாரோ அவள் யாரோ ஊர் வேறோ பேர் வேறோ நீ போகிறாய் எங்கு போகிறாய்

பெண்: கண் மூடியும் உன் தேடல் தொடருதே உன் பாதை மீண்டும் மலருமே இது உறங்கும் நேரம் அல்லவே இரு விழிகள் திறந்திடவே உன் உறவும் தெரிந்திடவே என் நிழலும் தொடர்கிறதே எங்கு போகிறாய்

பெண்: யார் கேட்டார் உன் விருப்பை யார் வந்தார் உனக்காக யார் துடைத்தார் உன் கண்ணீர் பதில் சொல்ல வாரியா காரிகா

பெண்: உன் முடிவை தேடி நீயும் போகிறாய் காரிகா உன் முடிவை தேடி நீயும் போகிறாய்

பெண்: உன் உடலும் என் உயிரும் உன் துன்பமும் என் இன்பமும் ஒன்றாய் சேரும் வேலைவந்ததா வா என்

ஆண்: காரிகா என் காரிகா உன்னை ஆட்டுவிப்பதாறென நீ காணுவாயோ.ஓ.ஓ.

Male: Nee un aasai mattuma Un vedam mattuma Un dhegam ennum Poi mattuma

Male: Nee un inbam mattuma Un thunbam mattuma Un enna koottin Ottumothama

Male: Vinaakal nooraiyiram Vidai nee vaaazhgindra vaazhvae Vidhaithu nee povathae Mudintha un vaazhvin neelvae

Male: Kaariga En kaariga Un noolileri pogiraai Nee pogiraayo

Male: Kaariga En kaariga Unai aatuvippathaarena Nee kaanuvaayo

Male: Nee un pookal mattuma Un mutkal mattuma Un vaasam theerndhaalo Nee yaaro

Male: Nee un punnagaigala Un vedhanaigala Un aazhathil Nee yaaro

Male: Po mel yeri po Nillaamal po Un vergalai thedi

Male: Yen idaiyilae Kuzhappamoo Po po po

Male: Kaariga En kaariga Kutram nenjilae Un nenjilae

Male: Thooralil Senthooralil Neeyum pogiraai Kanneerilae.ae.ae.ae.ae...ae.

Male: Kaariga En kaariga Un noolileri pogiraai Nee pogiraayo

Male: Kaariga En kaariga Unai aatuvippathaarena Nee kaanuvaayo

Male: Nee un pookal mattuma Un mutkal mattuma Un vaasam theerndhaalo Nee yaaro

Male: Nee un punnagaigala Un vedhanaigala Un aazhathil Nee yaaro

Male: Kaariga.

Female: Ival yaaro aval yaaro Oor vero per vero Nee pogiraai. Engu pogiraai

Female: Kan moodiyum Un thedal thodarudhae Un paadhai meendum malarumae Idhu urangum neram allavae Iru vizhigal thirandhidavae Un uruvam therinthidavae En nizhalum thodargirathae Engu pogiraai

Female: Yaar kettar un viruppai Yaar vandhaar unakaaga Yaar thudaithaar un kanneer Badhil solla vaariya kaariga

Female: Un mudivai thedi Neeyum pogiraai kaariga Un mudivai thedi Neeyum pogiraai

Female: Un udalum en uyirum Un thunbamum en inbamum Ondraai serum velai Vandhadhaa vaa en

Male: Kaariga En kaariga Un noolileri pogiraai Nee pogiraayo

Male: Kaariga En kaariga Unai aatuvippathaarena Nee kaanuvaayo..oo.oo.

Other Songs From Airaa (2019)

Jinthako Song Lyrics
Movie: Airaa
Lyricist: Ku. Karthik
Music Director: Sundaramurthy KS
Megathoodham Song Lyrics
Movie: Airaa
Lyricist: Thamarai
Music Director: K. S. Sundaramurthy

Similiar Songs

Most Searched Keywords
  • happy birthday tamil song lyrics in english

  • murugan songs lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • find tamil song by partial lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • google google tamil song lyrics

  • oru manam whatsapp status download

  • master vaathi coming lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • best lyrics in tamil

  • karaoke songs tamil lyrics

  • usure soorarai pottru lyrics

  • vijay sethupathi song lyrics

  • tamil worship songs lyrics

  • old tamil christian songs lyrics

  • aathangara marame karaoke

  • tamil christian songs lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

  • tamil lyrics video song

  • asuran song lyrics download