Enge Irunthai Isaiye Song Lyrics

Ajantha cover
Movie: Ajantha (2012)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: K. J. Yesudas and Manjari

Added Date: Feb 11, 2022

ஆண்: எங்கே இருந்தாய் இசையே...

ஆண்: எங்கே இருந்தாய் இசையே நீ எங்கே இருந்தாய் இசையே உயிரிலா உணர்விலா மனதிலா மதியிலா இதில் எதுவோ நானும் அறியேன் ஆனால் எனக்குள் இருக்கிறாய் எங்கிருந்தோ எனக்குள் அள்ளிடக் குறையா ஊற்றாய் சுரக்கிறாய்

ஆண்: எங்கே இருந்தாய் இசையே

ஆண்: காற்றில் கலப்பதால் நீ காற்றின் வடிவமா சொல் ஒலியாய் உதிப்பதால் நீ ஒலியின் உருவமா சொல் உருவம் ஏதும் இல்லாமல் உலகை ஈர்ப்பாயே உலகின் உயிர்கள் உன்னிடத்தில் உள்ளம் இழப்பாரே

ஆண்: இசையில் மயங்கா உயிர் ஏது மழையில் விளையா பயிர் ஏது இது உனக்கும் எனக்கும் பூர்வ ஜென்ம பந்தம் தான்

ஆண்: எங்கே இருந்தாய் இசையே நீ எங்கே இருந்தாய் இசையே

பெண்: எத்தனை ஊர்களில் நாம் இணைந்து பாடிச் சென்றோம் எத்தனை செவிகளில் தேன் விருந்து படைத்துச் சென்றோம் பாதை இல்லா ஊருக்கெல்லாம் பாட்டால் வழி போட்டோம் வேதனை நமக்குள் இருந்தாலும் பாட்டால் துயர் தீர்த்தோம்

பெண்: இசையை அறிந்திட விழி எதற்கு இனம்தான் கண்டிட செவி இருக்கு இங்கு பாடும் பாடல் பழையை நினைவைக் கூறாதோ

பெண்: எங்கே இருந்தாய் இசையே

ஆண்: நீ எங்கே இருந்தாய் இசையே

பெண்: உயிரிலா உணர்விலா

ஆண்: மனதிலா மதியிலா

பெண்: இதில் எதுவோ நானும் அறியேன் ஆனால் எனக்குள் இருக்கிறாய்

ஆண்: எங்கிருந்தோ எனக்குள் அள்ளிடக் குறையா ஊற்றாய் சுரக்கிறாய்

இருவர்: எங்கே இருந்தாய்.

ஆண்: நீ எங்கே இருந்தாய்.

Male: Engae irundhaai isaiyae.

Male: Engae irundhaai isaiyae Nee engae irundhaai isaiyae Uyirilaa unarvilaa manadhilaa madhiyilaa Idhil edhuvo naanum ariyaen Aanaal enakkul irukkiraai Engirundho enakkul Allida kuraiyaa ootraai surakkiraai

Male: Engae irundhaai isaiyae

Male: Kaatril kalappadhaal Nee kaatrin vadivamaa sol Oliyaai udhippadhaal Nee oliyin uruvamaa sol Uruvam yaedhum illaamal Ulagai eerppaayae Ulagin uyirgal unnidathil Ullam izhappaarae

Male: Isaiyil mayangaa uyir yaedhu Mazhaiyil vilaiyaa payir yaedhu Idhu unakkum enakkum Poorva jenma bandham thaan

Male: Engae irundhaai isaiyae Nee engae irundhaai isaiyae

Female: Ethanai oorgalil Naam inaindhu paadi chendrom Ethanai sevigalil Thaen virundhu padaithu chendrom Paadhai illaa oorukkellaam Paattaal vazhi pottom Vaedhanai namakkul irundhaalum Paattaal thuyar theerthom

Female: Isaiyai arindhida vizhi edharkku Inam thaan kandida sevi irukku Ingu paadum paadal Pazhaiya ninaivai kooraadho

Female: Engae irundhaai isaiyae

Male: Nee engae irundhaai isaiyae

Female: Uyirilaa unarvilaa

Male: Manadhilaa madhiyilaa

Female: Idhil edhuvo naanum ariyaen Aanaal enakkul irukkiraai

Male: Engirundho enakkul Allida kuraiyaa ootraai surakkiraai

Both: Engae irundhaai.

Male: Nee engae irundhaai.

Other Songs From Ajantha (2012)

Similiar Songs

Most Searched Keywords
  • putham pudhu kaalai lyrics in tamil

  • hanuman chalisa in tamil and english pdf

  • arariro song lyrics in tamil

  • master tamil lyrics

  • tamil worship songs lyrics in english

  • tamil songs english translation

  • yaanji song lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • tamil christian songs karaoke with lyrics

  • google google song lyrics tamil

  • bigil song lyrics

  • google google tamil song lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • tamil thevaram songs lyrics

  • nanbiye song lyrics in tamil

  • kadhal valarthen karaoke

  • tamil songs lyrics pdf file download

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • thullatha manamum thullum vijay padal

  • mgr karaoke songs with lyrics