Yaarkku Yaar Endru Song Lyrics

Ajantha cover
Movie: Ajantha (2012)
Music: Ilayaraja
Lyricists: Su. Senthilkumar
Singers: Unnikrishnan

Added Date: Feb 11, 2022

ஆண்: வந்தது யார் என் மனதில் நின்றது யார் என் உயிரில் ஆஹா தூவானம் தேன் தூவும் என்ன புது தாகம் சுக ராகம்

ஆண்: யார்க்கு யார் என்று எழுதி வைத்த ஓ பிரம்ம தேவனே எனக்கு இவள் என்று எழுதி வைத்த என் காதல் அறிஞனே அமுதக் கடலில் சிறு படகு போல் தினமும் மிதக்கிறேன் மிதக்கிறேன் இதயக் கோவிலுக்குள் விளக்கு ஏற்றி வைக்க அழைக்கிறேன் வரவேற்கிறேன் உன்னை வா வா யாரும் இல்லாத தீவுக்குள் வாசம் செய்வோம் போவோமா கைகள் தான் கோர்த்து

ஆண்: யார்க்கு யார் என்று எழுதி வைத்த ஓ பிரம்ம தேவனே எனக்கு இவள் என்று எழுதி வைத்த என் காதல் அறிஞனே

ஆண்: இமய மலை உயரத்திலே பறக்கட்டும் நம் காதல் கொடி ஏறி நின்று மகிழ்ந்த படி வலம் வரட்டும் பருவக் கொடி

ஆண்: தினமும் உன்னை ரசித்த படி என் பொழுது புலருமடி உனது இதழ் பனி மழையில் மன மலர்கள் மலருமடி அன்பின் இழைகள் கொண்டு நான் உனது சேலை நெய்கிறேன் எந்தன் நெஞ்சின் தாளத்தை உனது கொலுசில் கேட்கிறேன் தூரல் போடும் சாரல் தூவும் காதல் மேகங்கள் காதல் மேகங்கள்

ஆண்: தலையணையாய் நான் கிடப்பேன் நீ உறங்க மடி கொடுப்பேன் இமை விலக இனிய இசை உன் விரலில் இசைத்திடுவேன்

ஆண்: நகம் கடிக்கும் பொழுதினிலும் முகம் சுளித்தால் துடி துடிப்பேன் சிறு துரும்பாய் இமை கவிழ்ந்தால் மனச் சிறகால் பட படப்பேன் ஏதோ ஒன்று சொல்லடி இதோ என்று செய்கிறேன் விதை ஒன்று போடடி தோட்டம் ஆக்கிக் காட்டுவேன் உனக்கும் எனக்கும் அமையும் வாழ்க்கை யார்க்கும் அமையாது யார்க்கும் அமையாது

Male: Vandhadhu yaar en manadhil Nindradhu yaar en uyiril Aahaa thoovaanam thaen thoovum Enna pudhu dhaagam suga raagam

Male: Yaarkku yaar endru ezhudhi vaitha O brammaa dhevanae Enakku ival endru ezhudhi vaitha En kaadhal arinjanae Amudha kadalil siru padagu pol Dhinamum midhakkiren midhakkiren Idhaya kovilukkul vilakku yaetri vaikka Azhaikkiren varavaerkkiren unnai Vaa vaa yaarum illaadha Theevukkul vaasam seivom Povomaa kaigal thaan korthu

Male: Yaarkku yaar endru ezhudhi vaitha O brammaa dhevanae Enakku ival endru ezhudhi vaitha En kaadhal arinjanae

Male: Imaya malai uyarathilae Parakkattum nam kaadhal kodi Yaeri nindru magizhndha padi Valam varattum paruva kodi

Male: Dhinamum unnai rasitha padi En pozhudhu pularumadi Unadhu idhazh pani mazhaiyil Mana malargal malarumadi Anbin izhaigal kondu naan Unadhu saelai neigiraen Endhan nenjin thaalathai Unadhu kolusil ketkiren Thooral podum saaral thoovum Kaadhal megangal kaadhal megangal

Male: Yaarkku yaar endru ezhudhi vaitha O brammaa dhevanae Enakku ival endru ezhudhi vaitha En kaadhal arinjanae Amudha kadalil siru padagu pol Dhinamum midhakkiren midhakkiren Idhaya kovilukkul vilakku yaetri vaikka Azhaikkiren varavaerkkiren unnai Vaa vaa yaarum illaadha Theevukkul vaasam seivom Povomaa kaigal thaan korthu

Male: Yaarkku yaar endru ezhudhi vaitha O brammaa dhevanae Enakku ival endru ezhudhi vaitha En kaadhal arinjanae

Male: Thalaiyanaiyaai naan kidappen Nee uranga madi koduppen Imai vilaga iniya isai Un viralil isaithiduven

Male: Nagam kadikkum pozhudhinilum Mugam sulithaal thudi thudippen Siru thurumbaai imai kavizhndhaal Mana chiragaal pada padappaen Yaedho ondru solladi idho endru seigiren Vidhai ondru podadi thottam aakkik kaattuven Unakkum enakkum amaiyum vaazhkkai Yaarkkum amaiyaadhu yaarkkum amaiyaadhu

Male: Yaarkku yaar endru ezhudhi vaitha O brammaa dhevanae Enakku ival endru ezhudhi vaitha En kaadhal arinjanae Amudha kadalil siru padagu pol Dhinamum midhakkiren midhakkiren Idhaya kovilukkul vilakku yaetri vaikka Azhaikkiren varavaerkkiren unnai Vaa vaa yaarum illaadha Theevukkul vaasam seivom Povomaa kaigal thaan korthu

Male: Yaarkku yaar endru ezhudhi vaitha O brammaa dhevanae Enakku ival endru ezhudhi vaitha En kaadhal arinjanae

Other Songs From Ajantha (2012)

Enge Irunthai Isaiye Song Lyrics
Movie: Ajantha
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Idho Or Or Ilainjan Song Lyrics
Movie: Ajantha
Lyricist: Snehan
Music Director: Ilayaraja
Thoorigai Indri Song Lyrics
Movie: Ajantha
Lyricist: Pa.Vijay
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • mudhalvan songs lyrics

  • jai sulthan

  • google google tamil song lyrics in english

  • tamil love song lyrics in english

  • lyrics of kannana kanne

  • tamil christian devotional songs lyrics

  • tamil lyrics video songs download

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • happy birthday song in tamil lyrics download

  • usure soorarai pottru

  • munbe vaa karaoke for female singers

  • anthimaalai neram karaoke

  • kanne kalaimane song lyrics

  • marriage song lyrics in tamil

  • kannathil muthamittal song lyrics free download

  • google song lyrics in tamil

  • new tamil karaoke songs with lyrics

  • asuran song lyrics

  • pagal iravai karaoke

  • tamil movie songs lyrics