Added Date: Feb 11, 2022
பெண்: கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே மழை சூழலாச்சே கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே
பெண்: முன்பே எண்ணிப் பாராமல் நெஞ்சம் ஈந்திட்டேனே எந்தன் ஆசையே இன்று என்னைக் கொல்லலாச்சே உந்தன் காதலின் கனவெல்லாம் கண்ணீராச்சே ஆச்சே கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே மழை சூழலாச்சே
பெண்: அகம் வாட்டும் காதல் தீ யார்க்கும் சொல்லாதே மறைத்தே நான் வாழ்கின்ற மார்கம் கெடாதே ஜெகம் வாழ்கிறேன் வாழ்க்கையே கண்ணீராச்சே ஆச்சே கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே மழை சூழலாச்சே கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே கதை கண்ணீராச்சே

Female: Kanavu kanda kaadhal kadhai kanneeraachae Kanavu kanda kaadhal kadhai kanneeraachae Nilaa veesum vaanil mazhai soozhalaachae Mazhai soozhalaachae Kanavu kanda kaadhal kadhai kanneeraachae
Female: Munbae enni paaramal nenjam eendhittenae Endhan aasaiyae indru ennai kollalaachae Undhan kaadhalin kanavellaam kanneeraachae Aachae kanavu kanda kaadhal kadhai kanneeraachae Nilaa veesum vaanil mazhai soozhalaachae Mazhai soozhalaachae
Female: Agam vattum kaadhal thee yaarkkum solladhae Maraithae naan vaazhgindra maargam kedathae Jegam vaazhgiren vaazhkaiyae kanneeraachae Aachae kanavu kanda kaadhal kadhai kanneeraachae Nilaa veesum vaanil mazhai soozhalaachae Mazhai soozhalaachae Kanavu kanda kaadhal kadhai kanneeraachae Kadhai kanneeraachae
karnan thattan thattan song lyrics
putham pudhu kaalai lyrics in tamil
thalattuthe vaanam lyrics
teddy marandhaye
paatu paadava karaoke
cuckoo padal
inna mylu song lyrics
nanbiye song lyrics
nadu kaatil thanimai song lyrics download
karnan lyrics
unnai ondru ketpen karaoke
vaalibangal odum whatsapp status
kadhalar dhinam songs lyrics
tamil new songs lyrics in english
new tamil christian songs lyrics
best tamil song lyrics in tamil
tamilpaa master
tamil song lyrics with music
hanuman chalisa tamil lyrics in english
mudhalvane song lyrics