Oorkolam Pogindra Kili Song Lyrics

Akkarai Pachchai cover
Movie: Akkarai Pachchai (1974)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

ஆண்: ...............

விசில்: .............

ஆண்: ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம் ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம் ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று

பெண்: ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும் ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும் ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று

ஆண்: ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம் ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று

ஆண்: கல்யாண பெண் போன்ற மாலை கனிவாக நடை போடும் வேளை
பெண்: உறவாட இதமான சோலை இதை அறியாது நகரத்தின் சாலை

ஆண்: இது ஒரு வாழ்வு இனிமையைக் காண. இது ஒரு வாழ்வு இனிமையைக் காண.
பெண்: அமைதியை நாடும் இருவருக்காக அமைதியை நாடும் இருவருக்காக தென்னையிலே கீற்று பின்னலிடும் காற்று. தென்னையிலே கீற்று பின்னலிடும் காற்று.

ஆண்: கொஞ்சுவதைப் பார்த்து கோவை ரசம் ஊற்று. கோவை ரசம் ஊற்று.

ஆண்: ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம் ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று

பெண்: ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும் ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று

ஆண்: பூச்சூடும் நிலமங்கை நாணம் பொழுதோடு உருவான வானம்
பெண்: ஒன்றோடு ஒன்றாகக் கூடும் நம் உள்ளங்கள் விளையாட ஓ.டும்

ஆண்: ரதியெனும் தேவி..
பெண்: ரகசியம் பேச..
ஆண்: ரதியெனும் தேவி..
பெண்: ரகசியம் பேச..
ஆண்: மதனெனும் தேவன்..
பெண்: மடி விளையாட.. இருவர்: நாதஸ்வரம் மேளம். நதிகளிடும் தாளம். நாதஸ்வரம் மேளம். நதிகளிடும் தாளம். தாலாட்டும் மேகம்.தாளவில்லை மோகம்.
பெண்: தாளவில்லை மோகம்.

இருவர்: ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம் ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும் ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம் ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று

Male: ............

Whistle: ...........

Male: Oorgolam pogindra kili koottam ellaam Ooraarkku sollungal ondru Oorgolam pogindra kili koottam ellaam Ooraarkku sollungal ondru

Female: Oru kodi inbangal ondraaga kaanum Oru jodi kili naangal endru Oru kodi inbangal ondraaga kaanum Oru jodi kili naangal endru

Male: Oorgolam pogindra kili koottam ellaam Ooraarkku sollungal ondru

Male: Kalyaana penn pondra maalai Kanivaaga nadai podum vaelai
Female: Uravaada idhamana solai Idhai ariyaadhu nagarathin saalai

Male: Idhu oru vaazhvu inimaiyai kaana Idhu oru vaazhvu inimaiyai kaana
Female: Amaidhiyai naadum iruvarukkaaga Amaidhiyai naadum iruvarukkaaga Thennaiyilae keetru pinnalidum kaatru Thennaiyilae keetru pinnalidum kaatru
Male: Konjuvadhai parthu kovai rasam ootru Kovai rasam ootru

Male: Oorgolam pogindra kili koottam ellaam Ooraarkku sollungal ondru

Female: Oru kodi inbangal ondraaga kaanum Oru jodi kili naangal endru

Male: Poochoodum nilamangai naanam Pozhudhodu uruvaana vaanam
Female: Ondrodu ondraaga koodum Nam ullangal vilaiyaada odum

Male: Radhi enum devi
Female: Ragasiyam pesa
Male: Radhi enum devi
Female: Ragasiyam pesa
Male: Madhan enum devan
Female: Madi vilaiyaada Both: Naadhaswaram melam Nadhigal idum thaalam Naadhaswaram melam Nadhigal idum thaalam Thaalaattum megam thaalavillai mogam
Female: Thaalavillai mogam..

Both: Oorgolam pogindra kili koottam ellaam Ooraarkku sollungal ondru Oru kodi inbangal ondraaga kaanum Oru jodi kili naangal endru Oorgolam pogindra kili koottam ellaam Ooraarkku sollungal ondru

Most Searched Keywords
  • kanne kalaimane karaoke tamil

  • maara song tamil

  • munbe vaa song lyrics in tamil

  • old tamil songs lyrics in tamil font

  • anegan songs lyrics

  • konjum mainakkale karaoke

  • chinna chinna aasai karaoke mp3 download

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • sarpatta parambarai songs list

  • kadhal sadugudu song lyrics

  • ben 10 tamil song lyrics

  • tamil christian songs lyrics free download

  • kichili samba song lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • oru porvaikul iru thukkam lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • maravamal nenaitheeriya lyrics

  • isaivarigal movie download

  • tamil melody lyrics