Arabiya Iravinilae Song Lyrics

Aladdin 2019 cover
Movie: Aladdin 2019 (2019)
Music: Alan Menken
Lyricists: Madhan Karky
Singers: Sunandhan

Added Date: Feb 11, 2022

ஆண்: உந்தன் கற்பனையில் சுடு பாலையின் மேல் ஒரு ஒட்டகத்தில் போகின்றோம்

ஆண்: இது யார் நிலமோ எவர் ஆள்கிறரோ என்னானாலுமே வா செல்வோம்

ஆண்: தென்றல் கிழக்கிருந்து வெய்யில் மேற்கிருந்து அந்த மண் அங்கு மின்னிடும் பார்

ஆண்: நாம் அங்கே போவோமா.. மாயக் கம்பளி மேல் அரேபிய இரவினிலே...

ஆண்: அந்தத் தெருக்களிலே நாமும் பறக்கையிலே நம் வாசத்தில் ஏலக்காய் மணம் வீசும் கடை பணம் பேசும் உடை இந்தப் பட்டுடை யாருக்காய்...

ஆண்: மனம் அள்ளும் இசை புரியாது திசை மதி மயக்கும் நிலாவினிலே..

ஆண்: எது உண்மை இங்கே எது கனவு இங்கே அரேபிய இரவினிலே

ஆண்: அரேபிய யாமம் பகல் போலத் தோன்றும் ஓ எப்போதுமே ஓ சூடாகவே ஓர் வாழ்க்கை இங்கே

ஆண்: அரேபிய யாமம் கனவைப் போல தோன்றும் விண்ணில் மண்ணிலே உன்னில் என்னிலே மாயம் கண்ணிலே...

ஆண்: இந்தப் பாதை இங்கே நன்மை பேராசை என்று ரெண்டாகி போகும் போதிலே.

ஆண்: இருள் யாவும் நீக்க முடிவென்ன பார்க்க உந்தன் வாழ்க்கை உந்தன் கையிலே

Male: Undhan karpanaiyil Sudu paalaiyin mel Oru ottagathil pogindrom

Male: Idhu yaar nilamo Evar aazhgiraaroo Ennaalumae vaa selvom

Male: Thendral kizhakkirundhu Veiyil merkirundhu Andha mann angu minnidum paar

Male: Naam angae povomaa. Maaya kambali mel Arabiya iravinilae...

Male: Andha therukkalilae Naamum parakkaiyilae Namm vaasathil yelakkaai Manam veesum kadai Panam pesum udai Indha pattudai yaarukkaai..

Male: Manam allum isai Puriyaadhu dhisai Madhi mayakkum nilaavinilae.

Male: Edhu unmai ingae Edhu kanavu ingae Arabiya iravinilae

Male: Arabiya yaamam Pagal pola thondrum Oo eppodhumae Oo soodaagavae Orr vaazhkkai ingae..

Male: Arabiya yaamam Kanavai pola thondrum Vinnil mannilae Unnil ennilae Maayam kannilae.

Male: Indha paadhai ingae Nanmai peraasai endru Rendaagi pogum podhilae.

Male: Irul yaavum neekka Mudivenna paarkka Undhan vaazhkkai undhan kaiyilae

Other Songs From Aladdin 2019 (2019)

Similiar Songs

Most Searched Keywords
  • kanave kanave lyrics

  • mulumathy lyrics

  • tamil song lyrics download

  • meherezyla meaning

  • valayapatti song lyrics

  • you are my darling tamil song

  • raja raja cholan song lyrics in tamil

  • kutty pattas full movie tamil

  • friendship songs in tamil lyrics audio download

  • kannana kanne malayalam

  • sarpatta parambarai songs lyrics

  • mgr karaoke songs with lyrics

  • aagasam song soorarai pottru

  • only music tamil songs without lyrics

  • dhee cuckoo song

  • tamil songs lyrics download free

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • amman songs lyrics in tamil

  • karaoke songs with lyrics tamil free download