Added Date: Feb 11, 2022
ஆண்: ஏ உன் விழிகளால் மின்னும் உலகைப் பார் நீ உண்மை பேசு என்றுந்தன் நெஞ்சை இன்று கேளு நீ..
ஆண்: கண்கள் நீ திறந்தால் உந்தன் பார்வையாய் ஆவேன் முன் பின் காணா சிரிப்பில் இந்த மாயப் பாயின் மேல்
ஆண்: என் வான் வேறா...ஆ... வேறாரும் காணா கோணத்தில் நில் என்று சொல்லவோ...கேட்கவோ ஓ யாரும் இங்கே இல்லை...
பெண்: என் வான் வேறா.. நான் காணா பூமி மீதிலே மேகம் என்றாகின்றேன் நான் செல்கிறேன் ஏ உன் கை கோர்த்து உலகைக் காண்கிறேன்...
ஆண்: உன் கை கோர்த்து உலகைக் காண்கிறேன்...
பெண்: ஏதும் பொய்யும் இல்லை இருவர்: உண்மை போலவும் இல்லை
பெண்: சீறிப் பாய்ந்தே விரைந்தே என்னைத் தேடிப் போகிறேன். என் வான் வேறா..ஆ..
ஆண்: கோடி கண் கொண்டு பார்
பெண்: ஒரு கோடி கண்கள் போதுமா..
ஆண்: கண்கள் மூடாமல் நீ பார்
பெண்: வான் மீனைப் போலவே நான் வீழ்கிறேன் ஏ உன் கை கோர்த்து உலகைக் காண்கிறேன்...
ஆண்: என் வான் வேறா உன் உள்ளம் போலே தூய்மையோ
பெண்: அலை போல இன்பம் அதன் மேலே என் ஆசை
இருவர்: ஆழி செல் மீனைப் போல் நான் பாய்கிறேன் உன் கை கோர்த்து உலகைக் காண்கிறேன்
ஆண்: என் வான் வேறாய்
பெண்: என் வான் வேறாய்
ஆண்: ஒன்றானோமே..
பெண்: ஒன்றானோமே..
ஆண்: இக் காற்றைக் கேள்
பெண்: நான் உந்தன் மேல் இருவர்: வாராய் அன்பே

Male: Ae un vizhigalaal Minnum ulagai paar nee. Unmai pesu endrundhan nenjai Indrae kelu nee.
Male: Kangal nee thirandhaal Undhan paarvaiyaai aaven Munn pinn kaanaa sirippil Indha maaya paayin mel..
Male: En vaan veraa.aa.. Veraarum kaanaa konaththil Nil endru sollavo..ketkavo Oo yaarum ingae illai...
Female: En vaan veraa.
Naan kaanaa boomi meedhilae
Megam endraagindren naan selgiren
Ae un kai korthu ulagai kaangiren..
Male: Un kai korthu ulagai kaangiren.
Female: Yedhum poiyum illai
Both: Unmai polavum illai
Female: Seeri paaindhae viraindhae
Ennai thaedi pogiren.
En vaan veraa.aa..
Male: Kodi kann kondu paar
Female: Oru kodi kangal podhumaa.
Male: Kangal moodaamal nee paar
Female: Vaan meenai polavae
Naan veezhgiren
Ae un kai korthu ulagai kaangiren..
Male: En vaan veraa.aa..
Un ullam polae thuimaiyo.
Female: Alai pola inbam
Adhan melae en aasai
Both: Aazhi sel meenai pol
Naan paaigiren
Un kai korthu ulagai kaangiren..
Male: En vaan veraai.
Female: En vaan veraai.
Male: Ondraanomae.
Female: Ondraanomae.
Male: Ikkaatrai kel.
Female: Naan undhan mel
Both: Vaaraai anbae
alagiya sirukki full movie
tamil music without lyrics free download
oru vaanavillin pakkathilae song lyrics
tamil karaoke download mp3
sarpatta parambarai lyrics in tamil
tamil lyrics
aagasatha
mappillai songs lyrics
vennilavai poovai vaipene song lyrics
nanbiye song lyrics in tamil
karaoke songs in tamil with lyrics
master songs tamil lyrics
maara movie song lyrics
usure soorarai pottru
idhuvum kadandhu pogum song lyrics
venmegam pennaga karaoke with lyrics
morattu single song lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
yaar azhaippadhu song download
uyirae uyirae song lyrics