Added Date: Feb 11, 2022
ஆண்: தட்டினால் திறக்கும் என் உலகம் எனக்காய் கிடைத்தால் அது எனது கிடைக்காததை நான் திருடிடும் போது. இந்த உலகெனது...
ஆண்: குதிப்பேன் படைகள் தாண்டி நீயோ சிரிப்பது ஏன்டீ... நானோ எதுவுமிலா ஆண்டி..
ஆண்: இருடா..திருடா..முரடா வேணா மாட்டுவேனா ஏய்க்கப் பார்ப்பான் பின்னால் பாராய்
ஆண்: தடைவிதித்தால் அடைத்து வைத்தால் இங்கு எந்தன் வழி தனிவழியே..
ஆண்: ஓஹோ இங்குஅலாதின் விழுந்தானா.. குற்றங்களின் மன்னன் நீதானா...
ஆண்: ஓ இல்லை
பெண்: அம்மா அப்பா என்று இல்லை யாரும்
ஆண்: வயிற்றுக்குத்தான் திருடுகிறேன் அதை சொல்ல எனக்கிங்கு இல்லை நேரம்..
ஆண்: குதிப்பேன் நான் மலையின் மேலே குதித்தால் நிலம் அதிரும் எனக்காய் புது வழி உருவாகும்
ஆண்: குதிப்பேன் அத்தடியர்கள் மேலே அதிலே நீ தடைபோட்டால் தடையே படியென ஆகுமே...
ஆண்: வேகம் வேகம் ஏனோ
பெண்: அலாதினோ எந்தன் தேனோ
ஆண்: வயிற்றுக்குத்தான் திருடுகிறேன் இல்லையேல் இது நல்ல நாள்..வாள்
ஆண்: குதிப்பேன் அக்குதிரை மேலே கோட்டை அம்மதிலிலே பறப்பேன் பேரழிவின் மேலே வீசும் அப்புயல் போலே
ஆண்: ஆனால் சிறகுகள் இல்லை ஏதும் தடை இல்லை குதித்திட பிறந்தவன் நான்...

Male: Thattinaal thirakkum En ulagam enakkaai kidaithaal Adhu enadhu Kidaikkaadhadhai naan Thirudidum bodhu. Indha ulagenadhu...
Male: Kudhippen padaigal thaandi Neeyo sirippadhu yendee. Naano edhuvumilaa aandi..
Male: Irudaa..thirudaa..muradaa Venaa maattuvenaa. Aeikka paarppaan pinnaal paaraai
Male: Thadaividhithaal Adaithu vaithaal Ingu endhan vazhi thanivazhiyae.
Male: Oh hoo ingu aladdin Vizhundhaanaa.. Kuttrangalin mannan needhaanaa.
Male: Oo illa
Female: Ammaa appaa endru illai yaarum
Male: Vayitrukkuthaan thirudugiren
Adhai solla enakkingu illai neram.
Male: Kudhippen naan malaiyin melae Kudhithaal nilam adhirum Enakkaai pudhu vazhi uruvaagum
Male: Kudhippen aththadiyargal melae Adhilae nee thadaipottaal Thadaiyae padiyena aagumae.
Male: Vegam vegam yeno
Female: Aladdhino endhan thaeno..
Male: Vayitrukkuthaan thirudugiren Illaiyel idhu nalla naal..vaal.
Male: Kudhippen akkudhirai melae Kottai ammadhililae Parappen per azhivin melae Veesum appuyal polae
Male: Aanaal siragugal illai Yedhum thadai illai Kudhithida pirandhavan naan.
karnan movie songs lyrics
soorarai pottru song lyrics
vennilavai poovai vaipene song lyrics
you are my darling tamil song
aarariraro song lyrics
vathi coming song lyrics
tamil to english song translation
kadhali song lyrics
kaathuvaakula rendu kadhal song
tamil karaoke songs with lyrics
tamil mp3 song with lyrics download
maara theme lyrics in tamil
tamil bhajan songs lyrics pdf
raja raja cholan song karaoke
soorarai pottru movie song lyrics in tamil
namashivaya vazhga lyrics
en iniya thanimaye
kanne kalaimane karaoke tamil
snegithiye songs lyrics
naan nanagavay vandiroukirain lyrics