Kuppamma Petha Raasa Song Lyrics

Alai Osai cover
Movie: Alai Osai (1985)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஹே ஹெய். ம்ஹ்ஹும் ம்ஹ்ஹும் ஹேய் ஹே ஹே ம்ஹ்ஹும் ம்ஹ்ஹும் ஹேய் ஹெய்.

குழு: பிம் டிம்டிம்
பெண்: ஹேய் ஹே ஹே

குழு: பிம்டி டிம்டிம் பிம் டிம்டிம்
பெண்: ஹேய் ஹே ஹே
குழு: பிம்டி டிம்

குழு: .......

பெண்: குப்பம்மா பெத்த ராசா ராசா பொண்ணுன்னா என்ன லேசா லேசா

குழு: குப்பம்மா பெத்த ராசா ராசா பொண்ணுன்னா என்ன லேசா லேசா

பெண்: கண்ணம்மா பொன்னம்மா சின்னம்மா மீசை வச்ச பொன்னம்மா வேணுமின்னா கேட்டு கொள்ளம்மா

குழு: ஹேய் ஹேய் கண்ணம்மா பொன்னம்மா சின்னம்மா மீசை வச்ச பொன்னம்மா வேணுமின்னா கேட்டு கொள்ளம்மா

பெண்: குப்பம்மா பெத்த ராசா ராசா
குழு: ஹேய்
பெண்: பொண்ணுன்னா என்ன லேசா லேசா

பெண்: பொண்ணோட போட்டியிட்டு பேச்சு என்னங்க
குழு: ஹோய் ஹோய் ஹோய்
பெண்: பூவோட மோதவிட்டு பார்வை என்னங்க
குழு: ஹோய் ஹோய் ஹோய்

பெண்: அம்மாடியோ ஆசையும் என்ன ஆத்தாடியோ ஆத்திரம் என்ன
குழு: அம்மாடியோ ஆசையும் என்ன ஆத்தாடியோ ஆத்திரம் என்ன

பெண்: வாட்டம் உள்ள வாலிபப்புள்ள ஹாஹா வச்சாரு கண்ண இப்ப பொம்பளைக்குள்ள
குழு: ஆஹா

பெண்: மஞ்சப் பூசி விடுங்க மாலை ஒண்ணு கொடுங்க
குழு: மஞ்சப் பூசி விடுங்க மாலை ஒண்ணு கொடுங்க
பெண்: மயக்குற மாப்பிள்ளை குளிக்கட்டும் விடுங்க

குழு: குப்பம்மா பெத்த ராசா ராசா பொண்ணுன்னா என்ன லேசா லேசா

பெண்: அய்யாவின் ஆசைக்கொரு பாதையும் இல்ல
குழு: ஹோய் ஹோய் ஹோய்
பெண்: ஆத்தோரம் பொண்ணு மேல போதையும் உள்ள
குழு: ஹோய் ஹோய் ஹோய்

பெண்: மச்சானில்லை மாமனில்லைங்க மாப்பிள்ளைங்க யாருமில்லைங்க
குழு: மச்சானில்லை மாமனில்லைங்க மாப்பிள்ளைங்க யாருமில்லைங்க

பெண்: அச்சாரம்தான் போட வந்தீங்க அக்கம் பக்கம் இப்ப யாருமில்லைங்க
குழு: ஆஹா

பெண்: கொட்டி வச்ச பவளம் குண்டு குண்டு வைரம்
குழு: கொட்டி வச்ச பவளம் குண்டு குண்டு வைரம்
பெண்: கொடுத்தா கொடுங்க இல்லைன்னா விடுங்க

குழு: குப்பம்மா பெத்த ராசா ராசா பொண்ணுன்னா என்ன லேசா லேசா

பெண்: கண்ணம்மா பொன்னம்மா சின்னம்மா மீசை வச்ச பொன்னம்மா வேணுமின்னா கேட்டு கொள்ளம்மா..

குழு: ஹேய் ஹேய் ஹே கண்ணம்மா பொன்னம்மா சின்னம்மா மீசை வச்ச பொன்னம்மா வேணுமின்னா கேட்டு கொள்ளம்மா

பெண்: ஹேய்

Female: Hae.ae.. Hmmkuhmm mmm
Female: Hae hey eyy eyy eyy Hmmkuhmm mmm

Female: Hae.ae..
Chorus: Bimbi dim dim Hmmkuhmm mmm
Female: Hae hey eyy eyy eyy
Chorus: Bimdidi dim dim Hmmkuhmm mmm

Chorus: Bimbi dim dim Bimdidi dim dim Bimbi dim dim Bimdidi dim dim

Female: Thakadhimi thakadhimi thaa
Chorus: Thaka thakadhimi Female : Thakadhimi thakadhimi thaa
Chorus: Hae ae.

Female: Thakadhimi thakadhimi thaa
Chorus: Thaka thakadhimi
Female: Thakadhimi thakadhimi thaa
Chorus: Hae ae. Thakadhimi thakadhimi Thakadhimi thakadhimi Thalaangu thaka thalaangu thaka Thakadhimi thaa

Female: Kuppammaa peththa Raasaa raasaa Ponnunnaa enna laesaa laesaa

Chorus: Kuppammaa peththa Raasaa raasaa Ponnunnaa enna laesaa laesaa

Female: Kannammaa ponnammaa Chinnammaa meesa vecha ponnammaa Venuminnaa kettukkollammaa

Chorus: Haehaehae Kannammaa ponnammaa Chinnammaa meesa vecha ponnammaa Venuminnaa kettukkollammaa

Female: Kuppammaa peththa Raasaa raasaa
Chorus: Hei hei
Female: Ponnunnaa enna laesaa laesaa

Female: Ponnoda pottiyittu Peychu ennanga
Chorus: Hoi hoi hoi
Female: Poovodu modhi vittu Paarvai ennanga
Chorus: Hoi hoi hoi

Female: Ammaadiyo aasaiyum enna Aathaadiyo aathiram enna
Chorus: Ammaadiyo aasaiyum enna Aathaadiyo aathiram enna

Female: Vaattam ulla vaaliba pulla Vachaaru kannu ippo pombalaikkulla
Chorus: Aahaa
Female: Manja poosi vidunga Maala onnu kodunga
Chorus: Manja poosi vidunga Maala onnu kodunga

Female: Mayakkura maappila Kulikkattum vidunga

Chorus: Kuppammaa peththa Raasaa raasaa Ponnunnaa enna laesaa laesaa

Female: Aiyaavin aasaikkoru paadhaiyumillae
Chorus: Hoi hoi hoi
Female: Aatthoram ponnu maela Bodhaiyum ulla
Chorus: Hoi hoi hoi

Female: Machaan illa maaman illeenga Maappillainga yaarum illeenga
Chorus: Machaan illa maaman illeenga Maappillainga yaarum illeenga

Female: Achaaram thaan poda vandheenga Hae akkam pakkam ippa yaarum illainga
Chorus: Aahaa
Female: Kotti vacha pavazham Gundu gundu vairam
Chorus: Kotti vacha pavazham Gundu gundu vairam
Female: Koduthaa kodunga Illainnaa vidunga

Chorus: Kuppammaa peththa Raasaa raasaa Ponnunnaa enna laesaa laesaa

Female: Kannammaa ponnammaa Chinnammaa meesa vecha ponnammaa Venuminnaa kettukkollammaa

Chorus: Haehaehae Kannammaa ponnammaa Chinnammaa meesa vecha ponnammaa Venuminnaa kettukkollammaa

Chorus: Kuppammaa peththa Raasaa raasaa Ponnunnaa enna laesaa laesaa

Other Songs From Alai Osai (1985)

Most Searched Keywords
  • tamil movie karaoke songs with lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • tamil karaoke songs with malayalam lyrics

  • google google song lyrics tamil

  • ilayaraja songs tamil lyrics

  • murugan songs lyrics

  • mahabharatham lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • eeswaran song lyrics

  • thullatha manamum thullum padal

  • poove sempoove karaoke with lyrics

  • thalapathi song in tamil

  • best tamil song lyrics in tamil

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • chinna sirusunga manasukkul song lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • comali song lyrics in tamil

  • arariro song lyrics in tamil