Neeya Azhaithathu Song Lyrics

Alai Osai cover
Movie: Alai Osai (1985)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. P. B. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது

பெண்: நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது

பெண்: சிலிர்க்கிறேன் வெந்நீர் ஆற்றில் குளிக்கிறேன் தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன் சிரிக்கிறேன் தனிமையில்

பெண்: என்னை நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது

பெண்: நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது

ஆண்: தண்ணீரில் வெண்ணிலவு நீராடுமா
பெண்: வெண்ணிலவு தரை வந்தால் ஆரோடுமா

ஆண்: பெண்மை குளித்ததில் தன்னை மறந்தது நீரோடை
பெண்: கரையில் இருந்தது காற்றில் பறந்தது மேலாடை

ஆண்: காற்றே. வாழ்க. காதல் தேவன் நன்றி சொல்கிறேன்
பெண்: என்ன லீலை கண்ணன் வேலை இலைகளில் உடை கொடு இல்லை ஒரு வழி விடு.

பெண்: நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது

பெண்: நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது

பெண்: தலைவனே விரைவினில் பெண் பார்க்க வா..
ஆண்: காலங்கள் கனியட்டும் கை சேர்க்க வா...

பெண்: சேலைப் பூக்களில் தேனை தேடுது பொன்வண்டு
ஆண்: ஆசை நதியினில் ஆழம் பார்க்கிற நாள் என்று

பெண்: எண்ணி ஏங்கும் கன்னி நெஞ்சம் பள்ளிக் கொள்ளுமா
ஆண்: கேள்வி என்ன கேலி என்ன என்ன இதில் வரைமுறை தென்றல் தொடும் இருவரை..

ஆண்: நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது

ஆண்: சிலிர்க்கிறேன் வெந்நீர் ஆற்றில் குளிக்கிறேன் தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன் சிரிக்கிறேன் தனிமையில்

ஆண்: என்னை நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது

Female: Neeyaa azhaithadhu En nenjil minnal adithadhu Neeyaa azhaithadhu En nenjil minnal adithadhu Silirkkiren venneer aatril kulikkiren Thavikkiren ennai naanae anaikkiren Sirikkiren thanimaiyil enai...

Female: Neeyaa azhaithadhu En nenjil minnal adithadhu Neeyaa azhaithadhu En nenjil minnal adithadhu

Male: Thanneeril vennilavu Neeraadumaa
Female: Vennilavu tharai vandhaal Aarodumaa

Male: Penmai kuliththadhil Thannai marandhadhu neerodai
Female: Karaiyil irundhadhu Kaatril parandhadhu mel aadai

Male: Kaatrae vaazhga Kaadhal dhevan nandri solgiren
Female: Enna leelai kannan velai Ilaigalil udai kodu illai oru vazhi vidu

Female: Neeyaa azhaithadhu En nenjil minnal adithadhu Neeyaa azhaithadhu En nenjil minnal adithadhu

Female: Thalaivanae viraivinil Penn paarkka vaa
Male: Kaalangal kaniyattum Kai serkka vaa

Female: Saelai pookkalil Thaenai thirududhu pon vandu
Male: Aasai nadhiyinil Aazham paarkkira naal endru

Female: Enni yengum Kanni nenjam palli kollumaa
Male: Kelvi enna gaeli enna Enna idhil varaimurai Thendral thodum iruvarai

Male: Neeyaa azhaithadhu En nenjil minnal adithadhu Silirkkiren venneer aatril kulikkiren Thavikkiren ennai naanae anaikkiren Sirikkiren thanimaiyil enai...

Male: Neeyaa azhaithadhu En nenjil minnal adithadhu Neeyaa azhaithadhu En nenjil minnal adithadhu

Other Songs From Alai Osai (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • lollipop lollipop tamil song lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • vijay songs lyrics

  • yaar alaipathu lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • gal karke full movie in tamil

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • kutty story song lyrics

  • verithanam song lyrics

  • tamil song lyrics in tamil

  • national anthem lyrics tamil

  • tamil christian songs lyrics in tamil pdf

  • kaathuvaakula rendu kadhal song

  • tamil thevaram songs lyrics

  • tamil hit songs lyrics

  • tamil kannadasan padal

  • nerunjiye

  • putham pudhu kaalai tamil lyrics