Paarkirathum Muraikirathum Song Lyrics

Alai Osai cover
Movie: Alai Osai (1985)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

குழு: ........

குழு: {பார்க்குறதும் மொறைக்குறதும் சரியில்ல கண்ண சாய்க்கிறதும் ஏய்க்கிறதும் சரியில்ல} (2)

குழு: ஆத்துலயும் தோப்புலயும் காட்டுலயும் மேட்டுலயும் காட்டுலயும் மேட்டுலயும் ரோட்டுலயும் வீட்டுலயும்

ஆண்: {அள்ளிக் கொள்ள வந்தேன் இரத்தினமே அடி நீயும் நானும் ஒண்ணா சுத்தணுமே
குழு: ஹே ஹே} (2)

ஆண்: ரத்தினமே உன்ன சுத்தணுமே அந்த ராவெல்லாம் ஏதேதோ கத்தணுமே
குழு: ஹே ஹே

குழு: பப்பரபபா பப்பா பப்பரபபா பப்பா பப்பரபபா பப்பா பப்பா

ஆண்: இந்திரனும் நானே சந்திரனும் நானே என்னுடனே வாடி முத்தினமே வா மயிலே பூங்குயிலே வந்து விடு பொன்மயிலே

ஆண்: {பார்க்குறதும் மொறைக்குறதும் சகஜந்தான் கண்ண சாய்க்கிறதும் ஏய்க்கிறதும் சரசம்தான்} (2)

ஆண்: ஆத்துலயும் தோப்புலயும் காட்டுலயும் மேட்டுலயும் காட்டுலயும் மேட்டுலயும் ரோட்டுலயும் வீட்டிலயும்

ஆண்: இளமையாட்டம் போடும் நடனம்தான் இது எனக்கு ஏத்த நல்ல துருவந்தான்

ஆண்: உருவந்தான் நல்ல பருவந்தான் இப்ப உள்ளுக்குள் ஏதேதோ கர்வம்தான்
குழு: ஹே ஹே

ஆண்: தொந்தரவு ஒண்ணு பண்ணுதடி கண்ணு சுந்தரியே இந்த புருவந்தான் வா மயிலே பூங்குயிலே வந்து விடு பெண்மயிலே..

குழு: ..........

Chorus: Kukkurukukkoo kukkurukukkoo Kukkurukukkoo kukkurukukkoo

Chorus: Kukkurukukkoo kukkurukukkoo Kukkurukukkoo kukkurukukkoo Kukkuruku kukkukkoo kukkuruku kukkukkoo Kukkurukukkoo kukkurukukkoo Kukkuruk kukkuruk kukkuruk kukkurukukkoo

Male: Paakkuradhum moraikkiradhum sariyilla Kanna saaikkiradhum yeikkiradhum sariyilla Paakkuradhum moraikkiradhum sariyilla Kanna saaikkiradhum yeikkiradhum sariyilla

Male: Aathulayum thoppulayum Kaattulayum maettulayum

Chorus: Kaattulayum maettulayum Roattulayum veettulayum Paakkuradhum moraikkiradhum sariyilla Kanna saaikkiradhum yeikkiradhum sariyilla Paakkuradhum moraikkiradhum sariyilla Kanna saaikkiradhum yeikkiradhum sariyilla

Male: Allikkolla vandhen rathinamae Adi neeyum naanum onnaa suthanumae
Chorus: Hey heyy

Male: Rathinamae onnaa suthanumae Andha raavellaam yedhedho kathanumae

Chorus: Papparapaa pappa papparapaa pappa Papparapaa papparapaa papparapaa

Male: Indhiranum naanae Chandhiranum naanae Ennudanae vaadi muthinamae Vaa mayilae poonguyilae Vandhu vidu pen mayilae

Male: Paakkuradhum moraikkiradhum Sagajam thaan Kanna saaikkiradhum yeikkiradhum Sarasam thaan

Male: Aathulayum thoppulayum Kaattulayum maettulayum Kaattulayum maettulayum Roattulayum veettulayum

Male: Ilamai aattam podum nadanam thaan Idhu enakku yeththa nalla uruvam thaan
Chorus: Hey heyy
Male: Ilamai aattam podum nadanam thaan Idhu enakku yeththa nalla uruvam thaan
Chorus: Hey heyy
Male: Uruvam thaan nalla paruvam thaan Ippo ullukkullae dhenam vellam thaan

Chorus: Papparapaa pappa papparapaa pappa Papparapaa papparapaa papparapaa

Male: Thondharavu onnu pannudhadi Kannu sundhariyae Indham puruvam thaan Vaa mayilae poonguyilae Vandhu vidu penn mayilae

Male: Paakkuradhum moraikkiradhum Sagajam thaan Kanna saaikkiradhum yeikkiradhum Sarasam thaan

Male: Paakkuradhum moraikkiradhum Sagajam thaan Kanna saaikkiradhum yeikkiradhum Sarasam thaan

Male: Aathulayum thoppulayum Kaattulayum maettulayum Kaattulayum maettulayum Roattulayum veettulayum

Male: Paakkuradhum moraikkiradhum Sagajam thaan Kanna saaikkiradhum yeikkiradhum Sarasam thaan

Male: Paakkuradhum moraikkiradhum Sagajam thaan Kanna saaikkiradhum yeikkiradhum Sarasam thaan

Chorus: Kukkurukukkoo kukkurukukkoo Kukkurukukkoo kukkurukukkoo Kukkuruku kukkukkoo kukkuruku kukkukkoo Kukkurukukkoo kukkurukukkoo Kukkuruk kukkuruk kukkuruk kukkurukukkooa

Other Songs From Alai Osai (1985)

Most Searched Keywords
  • tamil songs to english translation

  • paadariyen padippariyen lyrics

  • songs with lyrics tamil

  • master tamilpaa

  • kadhal song lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • unsure soorarai pottru lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • new movie songs lyrics in tamil

  • mannikka vendugiren song lyrics

  • tamil christian songs lyrics free download

  • tamil karaoke songs with lyrics for male singers

  • tamil worship songs lyrics

  • tamil thevaram songs lyrics

  • bujji song tamil

  • tamil karaoke old songs with lyrics 1970

  • tamil song lyrics in tamil

  • tamil old songs lyrics in english

  • bahubali 2 tamil paadal

  • aalankuyil koovum lyrics