Thai Maasam Song Lyrics

Alai Osai cover
Movie: Alai Osai (1985)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: தை மாசம் பொறந்தாச்சு அத்த மகளே கை சேரும் நாளாச்சு அத்த மகளே

ஆண்: தை மாசம் பொறந்தாச்சு அத்த மகளே கை சேரும் நாளாச்சு அத்த மகளே ஊரெல்லாம் திருநாளு வந்தாச்சு மணநாளு அத்த மக நீ பக்கம் இருந்தா நித்தம் இனிக்கும் சொர்க்கம் பொறக்கும்

ஆண்: ஏரி குளம் வாய்க்கா எல்லாம் தண்ணி ரொம்பி ஓட பச்ச வயல் பூமி எல்லாம் நெல்லுமணி ஆட

ஆண்: நாம் இருக்கும் பூமி நன்மை செய்யும் சாமி உள்ள வர நீயும் ஒத்துழைப்ப காமி நான்தான் மாப்பிள்ளை வாடி பூங்குயிலே..

ஆண்: தை மாசம் பொறந்தாச்சு அத்த மகளே கை சேரும் நாளாச்சு அத்த மகளே ஏஹே ஏஹேஹேஹே ஏஹே ஏஹே ஏஹேஹேஹே ஏஹே

Male: Thai maasam porandhaachu Aththa magalae Kai saerum naalaachu Aththa magalae

Male: Thai maasam porandhaachu Aththa magalae Kai saerum naalaachu Aththa magalae Oorellaam thirunaalu Vandhaachu mananaalu Aththa maga nee pakkam irundhaa Niththam inikkum Sorgam porakkum

Male: Yeri kulam vaaikkaa ellaam Thanni rombi oda Pacha vayal boomi ellaam Nellumani aada

Male: Naam irukkum boomi Nanmai seiyum saami Ulla vara neeyum Oththuzhaippa kaami Naan thaan maappila vaadi poonguyilae

Male: Thai maasam porandhaachu Aththa magalae Kai saerum naalaachu Aththa magalae Oorellaam thirunaalu Vandhaachu mananaalu Aththa maga nee pakkam irundhaa Niththam inikkum Sorgam porakkum

Male: Thai maasam porandhaachu Aththa magalae Kai saerum naalaachu Aththa magalae Aehae aehaehaehaehae Aehae aehaehaehaehae

Other Songs From Alai Osai (1985)

Most Searched Keywords
  • thenpandi seemayile karaoke

  • nanbiye nanbiye song

  • poove sempoove karaoke with lyrics

  • theera nadhi maara lyrics

  • pongal songs in tamil lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • nadu kaatil thanimai song lyrics download

  • kutty story in tamil lyrics

  • you are my darling tamil song

  • sarpatta lyrics in tamil

  • maraigirai movie

  • namashivaya vazhga lyrics

  • naan pogiren mele mele song lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • bhagyada lakshmi baramma tamil

  • jai sulthan

  • youtube tamil line

  • nattupura padalgal lyrics in tamil

  • karaoke with lyrics tamil

  • theriyatha thendral full movie