Meenodu Meen Vandhu (Female) Song Lyrics

Alai Payum Nenjangal cover
Movie: Alai Payum Nenjangal (1983)
Music: Shankar Ganesh
Lyricists: Pulamaipithan
Singers: Shoba Chandrasekar

Added Date: Feb 11, 2022

பெண்: மீனோடு மீன் வந்து பேசுது அது தண்ணிக்கு தெரியவில்லையே மீனோடு மீன் வந்து பேசுது அது தண்ணிக்கு தெரியவில்லையே

பெண்: கடல் தொடும் கரையை கரை தொடும் படகை இதை பார்த்தால் சிரிக்கும் காற்று

பெண்: மீனோடு மீன் வந்து பேசுது அது தண்ணிக்கு தெரியவில்லையே

பெண்: ரெண்டு கண்ணுல ஒன்னு மறைக்குது பார்வை கொறைஞ்சு விட்டதோ செண்டு பூவெல்லாம் வண்டு அழைச்சதோ சிதறி மண்ணைத் தொட்டதோ

பெண்: ரோசாவின் காவல் முள்ளுதான் முள்ளுக்கு காவல் எதுதான்... ரோசாவின் காவல் முள்ளுதான் முள்ளுக்கு காவல் எதுதான்...

Female: Meenodu meen vanthu pesuthu Adhu thannikku theriyavillaiyae Meenodu meen vanthu pesuthu Adhu thannikku theriyavillaiyae

Female: Kadal thodum karaiyai Karai thodum padagai Idhai paarththaal sirikkum kaattru

Female: Meenodu meen vanthu pesuthu Adhu thannikku theriyavillaiyae

Female: Rendu kannula onnu maraikkuthu Paarvai korainju vittatho Sendu poovellaam vandu azhaichchatho Sidhari mannai thottatho

Female: Rosavin kaaval mulluthaan Mullukku kaaval edhuthaan Rosavin kaaval mulluthaan Mullukku kaaval edhuthaan

Female: Meenodu meen vanthu pesuthu Adhu thannikku theriyavillaiyae Meenodu meen vanthu pesuthu Adhu thannikku theriyavillaiyae

Similiar Songs

Most Searched Keywords
  • kayilae aagasam karaoke

  • tamilpaa gana song

  • bhaja govindam lyrics in tamil

  • google google tamil song lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • master song lyrics in tamil free download

  • murugan songs lyrics

  • 3 song lyrics in tamil

  • jayam movie songs lyrics in tamil

  • best tamil song lyrics

  • malto kithapuleh

  • munbe vaa song lyrics in tamil

  • mahabharatham song lyrics in tamil

  • lollipop lollipop tamil song lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • tamil christian songs lyrics pdf

  • album song lyrics in tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • paadariyen padippariyen lyrics

  • aalapol velapol karaoke