Pachchai Nirame Song Lyrics

Alaipayuthey cover
Movie: Alaipayuthey (2000)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Clinton Cerejo, Dominique Cerejo and Hariharan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: எ.ஆா். ரஹ்மான்

ஆண்: சகியே சினேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு சகியே சினேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு ஓஹோ

ஆண்: பச்சை நிறமே பச்சை நிறமே இச்சை மூட்டும் பச்சை நிறமே புல்லின் சிாிப்பும் பச்சை நிறமே எனக்குச் சம்மதம் தருமே

ஆண்: பச்சை நிறமே பச்சை நிறமே இலையின் இளமை பச்சை நிறமே உந்தன் நரம்பும் பச்சை நிறமே எனக்குச் சம்மதம் தருமே எனக்குச் சம்மதம் தருமே எனக்குச் சம்மதம் தருமே

குழு: ..............

ஆண்: கிளையில் காணும் கிளியின் மூக்கு விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு புத்தம் புதிதாய் ரத்த ரோஜா பூமி தொடாத பிள்ளையின் பாதம் எல்லாச் சிவப்பும் உந்தன் கோபம் எல்லாச் சிவப்பும் உந்தன் கோபம்

ஆண்: அந்திவானம் அரைக்கும் மஞ்சள் அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள் தங்கத்தோடு ஜனித்த மஞ்சள் கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள் மஞ்சள் மஞ்சள் மஞ்சள் மாலை நிலவின் மரகத மஞ்சள் எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்

ஆண்: சகியே. ம்ம் சினேகிதியே..ம்ம் காதலில் காதலில் காதலில் நிறமுண்டு சகியே. ம்ம் சினேகிதியே..ம்ம் என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

ஆண்: அலையில்லாத ஆழி வண்ணம் முகிலில்லாத வானின் வண்ணம் மயிலின் கழுத்தில் வாரும் வண்ணம் குவளைப் பூவில் குழைத்த வண்ணம் ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம் எல்லாம் சோ்ந்து உன் கண்ணில் மின்னும் எல்லாம் சோ்ந்து உன் கண்ணில் மின்னும்

ஆண்: இரவின் நிறமே இரவின் நிறமே காா்காலத்தின் மொத்த நிறமே காக்கைச் சிறகில் காணும் நிறமே பெண்மை எழுதும் கண்மை நிறமே வெயிலில் பாடும் குயிலின் நிறமே எல்லாம் சோ்ந்து கூந்தல் நிறமே எல்லாம் சோ்ந்து கூந்தல் நிறமே

ஆண்: சகியே. ம்ம் சினேகிதியே..ம்ம் காதலில் காதலில் காதலில் நிறமுண்டு சகியே. ம்ம் சினேகிதியே..ம்ம் என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

ஆண்: வெள்ளை நிறமே வெள்ளை நிறமே
பெண்: ..........
ஆண்: மழையில் முளையும் தும்பை நிறமே
பெண்: லா லா லா லா லா

ஆண்: வெள்ளை நிறமே வெள்ளை நிறமே விழியில் பாதி உள்ள நிறமே மழையில் முளையும் தும்பை நிறமே உனது மனசின் நிறமே.. உனது மனசின் நிறமே.. உனது மனசின் நிறமே..

Male: Sagiyae snegidhiyae Kaadhalil kaadhalil Kaadhalil niramundu Sagiyae snegidhiyae En anbae anbae Unakkum niramundu..ohooo.

Male: Pachai niramae Pachai niramae Ichchai moottum pachai niramae Pullin sirippum pachai niramae Enakku sammadham tharumae

Male: Pachai niramae Pachai niramae Ilaiyin ilamai pachchai niramae Undhan narambum pachchai niramae Enakku sammadham tharumae Enakku sammadham tharumae Enakku sammadham tharumae

Chorus: Ahaaa..aahaaaa.. Ahaaa.ahaaaa..aaaa..aaa.

Male: Kilaiyil kaanum Kiliyin mookku Vidalai pennin Vetrilai naakku Puththam pudhidhaai Raththa rojaa Bhoomi thodaadha Pillaiyin paadham. Ellaa sivappum undhan kovam Ellaa sivappum undhan kovam

Male: Andhi vaanam Araikkum manjal Aggini kozhundhil Pooththa manjal Thanga thodu Janiththa manjal Kondrai poovil Kuliththa manjal Manjal manjal manjal Maalai nilavin maragadha manjal Ellaam thangum undhan nenjil

Male: Sagiyae..mm.. snegidhiyae..mm Kaadhalil kaadhalil Kaadhalil niramundu Wooh..ohooo.. Sagiyae..mm.. snegidhiyae..mm.. En anbae anbae Unakkum niramundu..

Male: Alaiyillaadha aazhi vannam Mugilillaadha vaanin vannam..mm.. Mayilin kazhuththil vaarum vannam Kuvalai poovil kuzhaiththa vannam Oodhaa poovil ootriya vannam..mmm.. Ellaam serndhu un kannil minnum..mm.. Ellaam serndhu un kannil minnum..mm

Male: Iravin niramae iravin niramae Yeah..hee Kaarkaalaththin moththa niramae Kaakkai siragil kaanum niramae Penmai ezhudhum kanmai niramae Veyilil paadum kuyilin niramae..ae. Ellaam serndhu koondhal niramae..ae. Ellaam serndhu koondhal niramae.ae..

Male: Sagiyae..mm.. snegidhiyae..mm Kaadhalil kaadhalil Kaadhalil niramundu Wooh..ohooo.. Sagiyae..mm.. snegidhiyae..mm.. En anbae anbae Yeah..hee.yeah. Unakkum niramundu..

Male: Vellai niramae vellai niramae
Female: Ahaa..aaaa..aaa. Mazhaiyil mulaiyum thumbai niramae
Female: La la la la la.

Male: Vellai niramae vellai niramae Vizhiyil paadhi ulla niramae Mazhaiyil mulaiyum thumbai niramae Unadhu manasin niramae Unadhu manasin niramae Unadhu manasin niramae.

Similiar Songs

Most Searched Keywords
  • friendship song lyrics in tamil

  • tamil christian karaoke songs with lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • tamil song lyrics whatsapp status download

  • kutty story in tamil lyrics

  • tamil karaoke songs with lyrics

  • oru yaagam

  • song with lyrics in tamil

  • maara movie song lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • tamil karaoke video songs with lyrics free download

  • thamirabarani song lyrics

  • marriage song lyrics in tamil

  • aagasam song soorarai pottru

  • karaoke tamil christian songs with lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • alaipayuthey karaoke with lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • eeswaran song

  • whatsapp status tamil lyrics