Snehithane Snehithane Song Lyrics

Alaipayuthey cover
Movie: Alaipayuthey (2000)
Music: A.R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Sadhana Sargam and Srinivas

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: எ.ஆா். ரஹ்மான்

பெண்: சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே சின்ன சின்னதாய் கோாிக்கைகள் செவி கொடு சிநேகிதனே இதே அழுத்தம் அழுத்தம் இதே அணைப்பு அணைப்பு வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும் வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும் சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே

பெண்: சின்னச் சின்ன அத்துமீறல் புாிவாய் என் செல் எல்லாம் பூக்கள் பூக்கச் செய்வாய் மலா்களில் மலா்வாய் பூப்பறிக்கும் பக்தன் போல மெதுவாய் நான் தூங்கும் போது விரல் நகம் களைவாய் சத்தமின்றி துயில்வாய்

பெண்: ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணெய் பூசி சேவையும் செய்ய வேண்டும் நீ அழும்போது நான் அழ நோ்ந்தால் துடைக்கின்ற விரல் வேண்டும்

பெண்: சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே சின்ன சின்னதாய் கோாிக்கைகள் செவி கொடு சிநேகிதனே

ஆண்: நேற்று முன்னிரவில் உன் நித்திலப்பூ மடியில் காற்று நுழைவது ஓ உயிா் கலந்து களித்திருந்தேன் இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில் கன்று தவிப்பது ஓ மனம் கலங்கி புலம்புகிறேன்

{ கூந்தல் நெளிவில் எழில் கோலச்சாிவில் } (2) கா்வம் அழிந்ததடி.. என் கா்வம் அழிந்ததடி

பெண்: சொன்னதெல்லாம் பகலிலே புாிவேன் நீ சொல்லாததும் இரவிலே புாிவேன் காதில் கூந்தல் நுழைப்பேன் உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன் நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன் உப்பு மூட்டை சுமப்பேன் உன்னை அள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து கைக்குட்டையில் ஒளித்துக் கொள்வேன் வேளைவரும் போது விடுதலை செய்து வேண்டும் வரம் வாங்கிக் கொள்வேன்

Female: Snehidhanae snehidhanae Ragasiya snehidhanae Chinna chinnadhaai korikkaigal Sevikodu snehidhanae Idhae azhutham azhutham Idhae anaippu anaippu Vaazhvin ellai varai Vendum vendum Vaazhvin ellai varai Vendum vendum Snehidhanae snehidhanae

Ragasiya snehidhanae

Female: Chinna chinna Athumeeral purivaai En cell ellaam Pookkal pookka cheivaai Malargalil malarvaai Poopparikkum bakthan pola medhuvaai Naan thoongumbodhu viral nagam kalaivaai Sathamindri thuyilvaai Aiviral idukkil oliv ennai poosi Sevaiyum seiyavendum Neeyezhumbodhu naan azha nerndhaal Thudaikkindra viral vendum

Female: Snehidhanae snehidhanae Ragasiya snehidhanae Chinna chinnadhaai korikkaigal Sevikodu snehidhanae

Male: Netru munniravil unnaithilavu madiyil Kaatru nuzhaivadhu oh uyir Kalandhu kalithirundhen Indru vinnilavil andha eera ninaivil Kandru thavippadhu oh manam Kalangi pulambugiren

{ Koondhal nelivil ezhil kola charivil } (2)

Garuvam azhindhadhadi En garuvam azhindhadhadi

Female: Sonnadhellaam pagalilae puriven Sonnadhellaam pagalile purivaen

Nee sollaadhadhum iravilae puriven Kaadhil koondhal nuzhaippen Undhan sattai nanum pottu alaiven Nee kulikkaiyil nanum konjam nanaiven Uppu moottai sumappen Unnaiyalli eduthu ullangaiyil madithu Kaikuttaiyil olithukkolven Velivarumbodhu vidudhalai Seidhu Vendum varam vaangikkolven

Female: Snehidhanae snehidhanae Ragasiya snehidhanae Chinna chinnadhaai korikkaigal Sevikodu snehidhanae

Other Songs From Alaipayuthey (2000)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil love song lyrics in english

  • tamil christian christmas songs lyrics

  • thalapathi song in tamil

  • kadhal psycho karaoke download

  • chinna sirusunga manasukkul song lyrics

  • mainave mainave song lyrics

  • songs with lyrics tamil

  • pongal songs in tamil lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • cuckoo enjoy enjaami

  • tamil songs lyrics whatsapp status

  • saraswathi padal tamil lyrics

  • yaar alaipathu song lyrics

  • baahubali tamil paadal

  • sarpatta parambarai dialogue lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • lyrics song download tamil

  • soorarai pottru mannurunda lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • naan unarvodu