Aagayam Kanatha Song Lyrics

Alaya Deepam cover
Movie: Alaya Deepam (1984)
Music: M. S. Viswanathan
Lyricists: Pulamaipithan
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: ஆகாயம் காணாத சூர்யோதயம் எந்நாளும் தேயாத சந்திரோதயம் மகளாய் பிறந்ததோ உயிராய் கலந்ததோ

பெண்: {ஆகாயம் காணாத சூர்யோதயம் எந்நாளும் தேயாத சந்திரோதயம் மகளாய் பிறந்ததோ உயிராய் கலந்ததோ} (2)

பெண்: தாலாட்டு உனக்காக நான் பாடினேன் தாயன்பில் எனக்காக நீ பாடம்மா

பெண்: ........

பெண்: தாலாட்டு உனக்காக நான் பாடினேன் தாயன்பில் எனக்காக நீ பாடம்மா உன் பாட்டு தேன் உண்டு பசியாறுவேன் நான் உந்தன் மடி மீது இளைப்பாறுவேன்

பெண்: ஆகாயம் காணாத சூர்யோதயம் எந்நாளும் தேயாத சந்திரோதயம்

பெண்: இளங்கோவும் காணாத என் கண்ணகி எழில் கொஞ்சும் ஆட்டத்தில் பொன் மாதவி

பெண்: இளங்கோவும் காணாத என் கண்ணகி எழில் கொஞ்சும் ஆட்டத்தில் பொன் மாதவி நான் வாழ்ந்த வரலாறு நீதானம்மா நானென்றும் நீயென்றும் வேறேதம்மா.. நானென்றும் நீயென்றும் வேறேதம்மா..

பெண்: அம்மா உன் கல்யாண நாளும் வரும் ஆனந்தம் பாடாதோ நாதஸ்வரம் உனை வாழ்த்த தென்பாண்டி சங்கம் வரும் கண்ணே என் இரு கண்ணில் கங்கை வரும் கண்ணே என் இரு கண்ணில் கங்கை வரும்

Female: Aagaayam kaanaatha sooryothayam Ennaalum theyaatha santhirothyam Magalaai piranthaththo uyiraai kalanthaththo

Female: {Aagaayam kaanaatha sooryothayam Ennaalum theyaatha santhirothyam Magalaai piranthaththo uyiraai kalanthaththo} (2)

Female: Thaalaattu unakkaaga naan paadinaen Thaayanbil enakkaaga nee padammaa

Female: ........

Female: Thaalaattu unakkaaga naan paadinaen Thaayanbil enakkaaga nee padammaa Un paattu thaen undu pasiyaaruven Naan unthan madi meedhu ilaippaaruvaen

Female: Aagaayam kaanaatha sooryothayam Ennaalum theyaatha santhirothyam

Female: Elangovum kaanaatha en kannagi Ezhil konjum aattaththil pon madhavai

Female: Elangovum kaanaatha en kannagi Ezhil konjum aattaththil pon madhavai Naan vaazhntha varalaru needhanammaa Naanendrum neeyedrum verethammaa.. Naanendrum neeyedrum verethammaa..

Female: Ammaa un kalyaana naalum varum Anantham paadaatho nadhashvaram Unai vazhththa thenpaandi sangam varum Kannae en iru kannil gangai varum Kannae en iru kannil gangai varum

Female: Aagaayam kaanaatha sooryothayam Ennaalum theyaatha santhirothyam Magalaai piranthaththo uyiraai kalanthaththo

Other Songs From Alaya Deepam (1984)

Most Searched Keywords
  • kadhal kavithai lyrics in tamil

  • tamil devotional songs lyrics in english

  • en iniya thanimaye

  • aalapol velapol karaoke

  • spb songs karaoke with lyrics

  • worship songs lyrics tamil

  • master movie lyrics in tamil

  • sarpatta parambarai lyrics in tamil

  • happy birthday lyrics in tamil

  • tamil christian songs lyrics with chords free download

  • medley song lyrics in tamil

  • master lyrics in tamil

  • karnan thattan thattan song lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • tamil2lyrics

  • kichili samba song lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • mudhalvan songs lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female