Added Date: Feb 11, 2022
பெண்: அடி மீரா போடு ஜால்ரா பின் பாட்டுக்கள் பாடடி ஜோரா அடி மீரா போடு ஜால்ரா பின் பாட்டுக்கள் பாடடி ஜோரா
பெண்: அடி ரேகா படு நேக்கா நாம் சமயத்தில் பிடிக்கணும் காக்கா அடி ரேகா படு நேக்கா நாம் சமயத்தில் பிடிக்கணும் காக்கா
குழு: அன்னலட்சுமி சொர்ணலட்சுமி எங்க வீட்டு மஹாலட்சுமி வாழ்க..
பெண்: அடி மீரா போடு ஜால்ரா பின் பாட்டுக்கள் பாடடி ஜோரா அடி ரேகா படு நேக்கா நாம் சமயத்தில் பிடிக்கணும் காக்கா
பெண்: ஓயாமல் சூட்டிங் நீ வந்தாயே மீட்டிங் உன்னை வாயார வரவேற்கிறோம் ஓயாமல் சூட்டிங் நீ வந்தாயே மீட்டிங் உன்னை வாயார வரவேற்கிறோம்
குழு: உன்னை போல அன்னை இல்லை நாங்களெல்லாம் கவிஞன் இல்லை
பெண்: யார் யாரோ கேட்டு நீ தந்தாயே நோட்டு இங்கேயும் கொஞ்சம் உன் தாராளம் காட்டு நீ தாகம் தீர்க்கும் மேகம்தான்

பெண்: நாடெல்லாம் பேரு அட நம்பர் ஒன் ஸ்டாரு அந்த பந்தாக்கள் கிடையாதம்மா
குழு: பிள்ளை உள்ளம் வெள்ளை உள்ளம் பொங்குகின்ற அன்பு வெள்ளம்
பெண்: ராஜாத்தி தோட்டம் அதில் ரசிகர்கள் கூட்டம் கூஜாக்கள் இல்லை ஒரு கூர்க்காவும் இல்லை வெளி வேஷம் ஜம்பம் அங்கில்லை

பெண்: கேட்டுப்பார் சும்மா கொடைவள்ளல்தான் அம்மா அள்ளிக் கொடுக்காத நாளில்லையே கேட்டுப்பார் சும்மா கொடைவள்ளல்தான் அம்மா அள்ளிக் கொடுக்காத நாளில்லையே
குழு: தந்து தந்து கை சிவந்த தாய்க்குலம் நீ வாழ்க வாழ்க
பெண்: காலேஜின் யோகம் உன் கால் பட்ட நேரம் காலங்கள் தோறும் பட்டக் கடனெல்லாம் தீரும் கண்கண்ட தெய்வம் நீயம்மா..

Female: Adi meera podu jaldraa Pin paattukkal paadadi jora Adi meera podu jaldraa Pin paattukkal paadadi jora
Female: Adi rekha padu nekkaa Naam samayaththil pidikkanum kaakkaa Adi rekha padu nekkaa Naam samayaththil pidikkanum kaakkaa
Chorus: Annalaxmi Sornalaxmi Enga veettu mahalaxmi vaazhga

Female: Ooyaamal shooting nee vanthaayae meeting Unnai vaayaara varaverkirom Ooyaamal shooting nee vanthaayae meeting Unnai vaayaara varaverkirom
Chorus: Unnai pola annai illai Nangalellaam kavingan illai
Female: Yaar yaaro kettu nee thanthaayae note-tu Ingaeyum konjam un thaaraalam kaattu Nee thaagam theerkkum megamthaan
Chorus: Annalaxmi Sornalaxmi Enga veettu mahalaxmi vaazhga
Female: Adi rekha padu nekkaa Naam samayaththil pidikkanum kaakkaa Adi rekha padu nekkaa Naam samayaththil pidikkanum kaakkaa
Female: Naadellaam peru ada number one staru
Antha panthaakkaal kidaiyathammaa
Chorus: Pillai ullam vellai ullam
Pongugindra anbu vellam
Female: Rajaththi thottam adhil rasigargal koottam Koojaakkal illai oru koorkkaavum illai Veli vesham jambam angillai
Chorus: Annalaxmi Sornalaxmi Enga veettu mahalaxmi vaazhga
Female: Adi rekha padu nekkaa Naam samayaththil pidikkanum kaakkaa Adi rekha padu nekkaa Naam samayaththil pidikkanum kaakkaa
Female: Kettuppaar chumma kodaivallalthaan amma Alli kodukkaatha naalillaiyae Kettuppaar chumma kodaivallalthaan amma Alli kodukkaatha naalillaiyae
Chorus: Thanthu thanthu kai sivantha Thaaikkulam nee vaazhga vaazhga
Female: Collage-in yogam un kaal patta neram Kaalangal thorum patta kadanellaam theerum Kankanda dheivam neeyammaa
Female: Adi rekha padu nekkaa Naam samayaththil pidikkanum kaakkaa Adi rekha padu nekkaa Naam samayaththil pidikkanum kaakkaa
Chorus: Annalaxmi Sornalaxmi Enga veettu mahalaxmi vaazhga
tamil devotional songs lyrics in english
rc christian songs lyrics in tamil
tamil christian songs lyrics free download
rakita rakita song lyrics
karaoke songs with lyrics in tamil
paatu paadava
hello kannadasan padal
poove sempoove karaoke
neerparavai padal
siragugal lyrics
old tamil songs lyrics in tamil font
tholgal
vaathi coming song lyrics
tamil mp3 songs with lyrics display download
tamil lyrics video download
mahabharatham lyrics in tamil
sister brother song lyrics in tamil
ilayaraja song lyrics
mayya mayya tamil karaoke mp3 download
venmegam pennaga karaoke with lyrics