Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய் பாக்குறா சின்ன பொண்ணு தாக்குறா வந்து நின்னு சிக்குனா போச்சி கண்ண தொற
ஆண்: ஹேய் பேசுறா செல்ல பேச்சு கேக்குறா ஹார்ட்டு போச்சு மாட்டுனா சீன்னு பேச்ச கொற
குழு: ஹேய்..ஹேய்
ஆண்: அவ கண்ணு பட்டா கல்லு முள்ளும் துள்ளுதே
குழு: ஹேய்..ஹேய்
ஆண்: அவ பல்லு பட்டா நைட்டு கூட மின்னுதே
குழு: ஹேய்..ஹேய்
ஆண்: அவ சொல்லு பட்டா சிம்போனியும் தள்ளுதே கேட்டு பாரு இவ மாயாவி
குழு: ஹேய்..
ஆண்: அவ வெட்க்க பட்டா அப்ப பப்பா அள்ளுதே
குழு: ஹேய்..ஹேய்
ஆண்: அவ கோவ பட்டா கண்டபடி கொல்லுதே
குழு: ஹேய்..ஹேய்
ஆண்: இனி எக்கு தப்பா மாட்டிகிட்ட தொல்லையே என் முடி முதல் அடி வரை புடிக்குது கிறுக்கு
பெண்: ரிக ரிக கரிச ரிக மம க ரி ச
ஆண்: கடற்கரை சுகர்ன்னு ஆச்சி கடலுதான் ஸ்வீட்டா போச்சி மேகத்தை தரையில இழுத்து விரிச்சாளே சிரிச்சாளே
ஆண்: உன்னால சன்னையும் கானோம் அத தேடி அலையுது வானம் அழகான இவள பாத்து குளிராச்சு கதிர் வீச்சு
ஆண்: அடி உன்ன போல யாரும் இங்கே இல்லையே கல் நெஞ்சுக்கூட போகுதடி கொள்ளையே கலைகட்டி போகும் பூக்களுக்கு வில்லியே தொட்டு தொட்டு என்னை பறிக்காதே
ஆண்: உன்ன பாத்து புட்டா நட்சத்திரம் ஓடுதே உன் மூச்சி பட்டா ஐஸ்சுகூட வேகுதே அட டைட்டானிக்கும் ஊரு வந்து சேருமே லைட் ஹவுஸ் கண்ணுல நீ கொஞ்சம் பாத்தா
ஆண்: ஹேய் பாக்குறா சின்ன பொண்ணு தாக்குறா வந்து நின்னு சிக்குனா கூட தப்பே இல்ல
ஆண்: அவ கண்ணு பட்டா கல்லு முள்ளும் துள்ளுதே அவ பல்லு பட்டா நைட்டு கூட மின்னுதே அவ சொல்லு பட்டா சிம்போனியும் தள்ளுதே கேட்டு பாரு இவ மாயாவி
ஆண்: அவ வெட்க்க பட்டா அப்ப பப்பா அள்ளுதே அவ கோவ பட்டா கண்டபடி கொல்லுதே இனி எக்கு தப்பா மாட்டிகிட்ட தொல்லையே என் முடி முதல் அடி வரை புடிக்குது கிறுக்கு புடிக்குது கிறுக்கு...புடிக்குது கிறுக்கு
பெண்: திரனன திரனன திரனன நன நனஹே திரனன திரனன திரனன நன நனஹே

Male: Hey paakuraa chinna ponnu Thakkuraa vandhu ninnu Sikkunaa pochi kanna thora
Male: Hey pesuraa chella pechu Kekkura heart pochu Maattunaa scene-u pecha kora
Chorus: Hey.hey
Male: Ava kannu patta
Kallu mullum thulluthae
Chorus: Hey.hey
Male: Ava pallu patta
Night-u kooda minnuthe
Chorus: Hey.hey
Male: Ava sollu patta
Sympony-um thalluthae
Kettu paaru iva maayavi
Chorus: Hey...
Male: Ava vetka patta
Appa pappa alluthae
Chorus: Hey.hey
Male: Ava kova patta
Kandapadi kolluthae
Chorus: Hey.hey
Male: Ini yekku thappa
Maatti kitta thollaiyae
En mudi mudhal adi varai
Pudikkuthu kirukku
Female: Riga riga garisa Riga mama ga ri sa
Male: Kadakkarai sugar-nu aachi Kadalutha sweet-ah pochi Megathai tharaiyila izhuthu Virichaalae sirichaalae
Male: Unnaala sun-aiyum kaanum Adha thaedi alaiyuthu vaanam Azhagaana ivala paathu Kuliraachu kathir veechu
Male: Adi unna pola yaarum ingae ilaiyae Kal nenju kooda poguthadi kollaiyae Kalaikatti pogum pookalukku villiyae Thottu thottu ennai parikkathae
Male: Unai paathu putta natchathiram ooduthae Un moochi patta ice-u kooda veguthae Ada titanic-kum ooru vandhu serumae Light house kannula nee konjam paatha
Male: Hey paakuraa chinna ponnu Thakkuraa vandhu ninnu Sikkunaa kooda thappae illa
Male: Ava kannu patta Kallu mullum thulluthae Ava pallu patta Night-u kooda minnuthe Ava sollu patta Sympony-um thalluthae Kettu paaru iva maayavi
Male: Ava vetka patta Appa pappa alluthae Ava kova patta Kandapadi kolluthae Ini yekku thappa Maatti kitta thollaiyae En mudi mudhal adi varai Pudikkuthu kirukku Pudikkuthu kirukku.pudikkuthu kirukku
Female: Thiranana thiranana thiranana Nana nanahae Thiranana thiranana thiranana Nana nanahae
90s tamil songs lyrics
christian padal padal
malare mounama karaoke with lyrics
tamil thevaram songs lyrics
soorarai pottru theme song lyrics
maate vinadhuga lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
enjoy en jaami cuckoo
enjoy enjaami song lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
nice lyrics in tamil
tamil songs lyrics download for mobile
kaathuvaakula rendu kadhal song
pagal iravai karaoke
eeswaran song lyrics
kutty pattas full movie in tamil download
tamil christian songs with lyrics and guitar chords
bujjisong lyrics
maara movie lyrics in tamil
soorarai pottru mannurunda lyrics