Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: கார்த்திக் ராஜா
பெண்: என் செல்லம் என் சிணுக்கு என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி என் புஜ்ஜு குட்டி என் பூன குட்டி
ஆண்: அரே மியாவ் மியாவ் ஹே. மியாவ் மியாவ் { செல்லமாய் செல்லம் என்றாயடி அத்தான் என்றே சொன்னாயடி யாதுமாகி என் உள் நின்றாய் அடியே } (2) உன் கையில் நான் குழந்தையடி என் கையில் நீ குழந்தையடி ஒரு வார்த்தைச் சொன்னாலடி நாம் தாலி கட்டிக் கொள்வோம்
ஆண்: { டெல் மீ னவ் டெல் மீ னவ் டெல் மீ டெல் மீ டெல் மீ னவ் } (2) செல்லமாய் செல்லம் என்றாயடி அத்தான் என்றே சொன்னாயடி யாதுமாகி என் உள் நின்றாய் அடியே
பெண்: ............
ஆண்: சந்திர தட்டில் சோறூட்டி சுந்தரி உன்னைத் தூங்க வைப்பேன் உதட்டால் உதட்டைத் துடைத்திடுவேன்
பெண்: நட்சத்திரங்கள் வழியாக உன்னுடன் நானும் பேசிடுவேன் உயிரால் உயிரை அணைத்திடுவேன்
ஆண்: நீயென்பதும் அடி நான் என்பதும் இன்று நாமாகி போகின்ற நேரம் ஹோ தர் தர் தர் தர் தர்ஷிணி தர் தர் தாகிய தர்ஷிணி தர் தர் தர் தர் தர்ஷிணி தர் தர் தீயா தர்ஷிணி
ஆண்: செல்லமாய் செல்லம் என்றாயடி செல்லமாய் செல்லம் என்றாயடி அத்தான் என்றே சொன்னாயடி யாதுமாகி என் உள் நின்றாய் அடியே
ஆண்: என் செல்லம் என் சிணுக்கு என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி என் புஜ்ஜு குட்டி என் பூன குட்டி
ஆண்: காலை சூரியன் குடை பிடிக்க கோள்கள் எல்லாம் படம் பிடிக்க கிளியே உன்னை கை பிடிப்பேன்
பெண்: நட்சத்திரங்கள் எல்லாமே அச்சதை தூவி வாழ்த்திடுமே அதற்காய் அன்பே காத்திருப்பேன்
ஆண்: வானாகினாய் காற்று வெளியாகினாய் எந்தன் ஊனாகி உயிரானாய் பெண்ணே ஓஓ.. தர் தர் தர் தர் தர்ஷிணி தர் தர் தாகிய தர்ஷிணி தர் தர் தர் தர் தர்ஷிணி தர் தர் தீயா தர்ஷிணி
பெண்: { செல்லமாய் செல்லம் என்றாயடா அன்பே என்றே சொன்னாயடா யாதுமாகி என் உள் நின்றாய் கண்ணா } (2) உன் கையில் நான் குழந்தையடி என் கையில் நீ குழந்தையடி ஒரு வார்த்தைச் சொன்னாலடி நாம் தாலி கட்டிக் கொள்வோம்
ஆண்: { டெல் மீ னவ் டெல் மீ னவ் டெல் மீ டெல் மீ டெல் மீ னவ் } (2) செல்லமாய் செல்லம் அன்பே என்றே சொன்னாயடா யாதுமாகி என் உள் நின்றாய் கண்ணா ............

Female: En chellam .. en chinukku En ammu kutty . en bommu kutty En bujju kutty . en poona kutty
Male: Are meow meow ... hey meow meow { Chellamai chellam endraayadi aththaan endrae sonnaayadi Yaadhumaagi en ull nindraayadiyae } (2) Un kayyil naan kuzhandhaiyadi en kayyil nee kuzhandhaiyadi Oru vaarthai sonnaaladi naam thaali katti kolvom
Male: { Tell me now tell me now tell me tell me tell me now } (2) Chellamaeichellam endraayadi aththaan endrae sonnaayadi Yaadhumaagi en ull nindraayadiyae
Female: Lala lala laa aaa .. lala lala laa aaa Laala lala laaa . lala lala laaaaaaa
Male: Chandhira thattil sorooti sundari unnai thoonga vaippen Udhattaal udhattai thudaithiduven
Female: Natchathirangal vazhiyaaga unnudan naanum pesiduven Uyiraal uyirai anaithiduven
Male: Neeyenbadhum adi naan enbadhum indru naam aagi pogindra neram .hooo Dar dar dar dar darshini .. dar dar thaagiya dharshini Dar dar dar dar darshini .. dar dar dheeya dharshini Chellamai chellam endraayadi Chellamai chellam endraayadi aththaan endrae sonnaayadi Yaadhumaagi .. yaadhumaagi en ull nindraayadiyaeeeee
Male: Aye chellam . en chinukku En ammu kutty . en bommu kutty En bujju kutty . en poona kutty
Male: Kaalai sooriyan kudai pidikka kolgal ellam padam pidikka Kiliyae unnai kai pidipen
Female: Natchathirangal ellaamae atchadhai thoovi vaazhthidumae Adharkaai anbae kaathirupen
Male: Vaanaaghinaai kaatru veliyaaghinaai Endhan oonaaghi uyir aanai pennae . Ohhoh Dar dar dar dar darshini .. dar dar thaagiya dharshini Dar dar dar dar darshini .. dar dar dheeya dharshini
Female:{ Chellamai chellam endraayada anbae endrae sonnaayada
Yaadhumaagi en ull nindraai kanna } (2) Un kayyil naan kuzhandhaiyada en kayyil nee kuzhandhaiyada Oru vaarthai sonnaalada naan thaali katti kolven { Tell me now tell me now tell me tell me tell me now } (2) Chellamai chellam endraayada anbae endrae sonnaayada Yaadhumaagi en ull nindraai kanna Lala lala laa aaa .. lala lala laa aa Laala lala laaa . lala lala laaaaaaa.
porale ponnuthayi karaoke
oru naalaikkul song lyrics
tamil lyrics video
master lyrics in tamil
oru porvaikul iru thukkam lyrics
uyirae uyirae song lyrics
rakita rakita song lyrics
kutty story song lyrics
kannana kanne malayalam
sarpatta parambarai song lyrics tamil
tamil songs with english words
sarpatta parambarai lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
isaivarigal movie download
tamil christian karaoke songs with lyrics free download
tamil songs without lyrics only music free download
tamil gana lyrics
lyrics video tamil
ilaya nila karaoke download
aarathanai umake lyrics