Added Date: Feb 11, 2022
ஆண்: சகரிச நிசகரிச சகரிச நிசபகரிநி சகரிச நிசகரிச சகரிச நிசபகரிநி ரீகபதநிச ரீகபதநிச ரீகபதநிச ரீகபதநிச
ஆண்: எட்டு திசைகளும் சாட்சிகள் ஆக நான்கு கண்கள் சண்டைகள் போட. நாபி கமலத்தில் நண்டுகள் ஊற பார்வையில் காதல் பூக்கள் பறித்தாள் பறித்தாள் பறித்தாள்ள்...
பெண்: காதல் வானொலி சேதி சொல்லுதே மோக மூட்டங்கள் மனதை தொடுமா மனதை
குழு: தொடுமா தொடுமா மனதை தொடுமா
பெண்: வாங்க கடல் போல் நெஞ்சு கடலில் காதல் புயல் தான் மையம் இடுமா இடுமா
குழு: இடுமா இடுமா மையம் இடுமா
பெண்: காதல் வானொலி சேதி சொல்லுதே மோக மூட்டங்கள் மனதை தொடுமா மனதை
குழு: தொடுமா தொடுமா மனதை தொடுமா
பெண்: வாங்க கடல் போல் நெஞ்சு கடலில் காதல் புயல் தான் மையம் இடுமா இடுமா
குழு: இடுமா இடுமா மையம் இடுமா
பெண்: இருபது நொடிகளில் இருதய அறைகளில் மிருதங்க ஒலிகளும் கேட்டனவோ
பெண்: இவன் இரு கைகளில் இருபது விரல்களாய் இவளது விரல்களும் சேர்ந்தனவோ
பெண்: யாரும் நடக்காத சாலையிலே காதலின் தடங்கள் தெரிகின்றதோ தண்டவாளத்தின் ஓரத்திலே பட்டாம்பூச்சிகள் பறக்கின்றதோ
பெண்: வண்ணத்துப்பூச்சிகள் பறந்தாலென்ன விரல்லோடு வண்ணம் சேர்ந்திடுவோம்
குழு: தொடவா தொடவா மனதை தொடவா இடவா இடவா மையம் இடவா
பெண்: காதல் வானொலி சேதி சொல்லுதே மோக மூட்டங்கள் மனதை தொடுமா மனதை
குழு: தொடுமா தொடுமா மனதை தொடுமா
குழு: ர ரரர ரரர ரரர ர ரரர ரரர ரரர ர ரரர ரரர ரரர.....
பெண்: மரங்கொத்தி பறவையும் மரங்கொத்தி போகுதே மனதுக்குள் அடைமழை அடிக்கிறதே மழை நின்று போனாலும் மரக்கிளை தூறுதே மையலிட பட்டிமன்றம் நடக்கிறதே
பெண்: இன்று நீர்விட்டு இன்றேதான் மலரும் தாவரம் உள்ளதுவோ இதய கிளையோடு பூ பூக்கும் காதல் தாவரம் நான் அதுவோ கோட்டையில் காவலும் இருதால்லென்ன காற்றாக காதல் நுழைகிறதே
குழு: தொடவா தொடவா மனதை தொடவா இடவா இடவா மையம் இடவா
பெண்: காதல் வானொலி சேதி சொல்லுதே மோக மூட்டங்கள் மனதை தொடுமா மனதை
குழு: தொடுமா தொடுமா மனதை தொடுமா
பெண்:வாங்க கடல் போல் நெஞ்சு கடலில் காதல் புயல் தான் மையம் இடுமா இடுமா

Male: Saagarisa nisagarisa Saagarisa nisagariri Saagarisa risagarisa Saagarisa nisagariri Reegapadhanisa rigapadhanisa Reegapadhanisa rigapadhanisa
Male: Ettu dhisaikalum Saatchigal aaga Naangu kangal sandaigal poda Naabi kamalathil nandugal oora Paarvayil kaathal pookal Parithaal parithaal parithaa.aaall.
Female: Kaathal vaanoli
Saedhi solluthae
Moga mootangal
Manadhai thoduma manadhai
Chorus: Thoduma thoduma
Manadhai thoduma
Female: Vanga kadal pol
Nenju kadalil
Kaathal puyal thaan
Maiyam iduma idumaa
Chorus: Iduma iduma
Maiyam iduma
Female: Kaathal vaanoli
Saedhi solluthae
Moga mootangal
Manadhai thoduma manadhai
Chorus: Thoduma thoduma
Manadhai thoduma
Female: Vanga kadal pol
Nenju kadalil
Kaathal puyal thaan
Maiyam iduma idumaa
Chorus: Iduma iduma
Maiyam iduma
Female: Irupathu nodigalil Irudhaya araigalil Mirudhangaa oligalum kettanavo Ivan iru kaigalil Irupathu viralgalaai Ivalathu viralgalum sernthanavo
Female: Yaarum nadakkaatha saalayilae Kaathalin thadangal therigindratho Thandavaazhathin orathilae Pattampoochigal parakkindratho
Female: Vannathu poochigal
Parandhaal enna
Viralodu vannam serthiduvom
Chorus: Thodava thodava
Manathai thodava
Idava idava maiyam idava
Female: Kaathal vaanoli
Saedhi solluthae
Moga mootangal
Manadhai thoduma manadhai
Chorus: Thoduma thoduma
Manadhai thoduma
Chorus: .............
Female: Marangothi paravaiyum Marangothi pogudhae Manathukkul adai mazahai Adikkirathae Mazhai nindru ponaalum Marakkilai thooruthae Maiyalida patti mandram nadakkirathae
Female: Indru neer vittu indraethaan Malarum thaavaram ullathuvo Idhaya kilayodu poo pookum Kaadhal thaavaram naan athuvo
Female: Kottaiyum kaavalum
Irundhaal enna
Kaatraaga kaadhal nulaigirathae
Chorus: Thodava thodava
Manathai thodava
Idava idava maiyam idava
Female: Kaathal vaanoli
Saedhi solluthae
Moga mootangal
Manadhai thoduma manadhai
Chorus: Thoduma thoduma
Manadhai thoduma
Female: Vanga kadal pol
Nenju kadalil
Kaathal puyal thaan
Maiyam iduma idumaa
Chorus: Iduma iduma
Maiyam iduma
yaar alaipathu song lyrics
naan unarvodu
aalankuyil koovum lyrics
yaar azhaippadhu song download
old tamil songs lyrics in tamil font
tamil old songs lyrics in english
tamil christmas songs lyrics
kai veesum kaatrai karaoke download
oru vaanavillin pakkathilae song lyrics
romantic songs lyrics in tamil
maara movie song lyrics in tamil
paatu paadava
nerunjiye
lyrics with song in tamil
rc christian songs lyrics in tamil
master lyrics in tamil
amman songs lyrics in tamil
orasaadha song lyrics
poove sempoove karaoke
sirikkadhey song lyrics