Pillai Thamarai Song Lyrics

Album cover
Movie: Album (2002)
Music: Karthik Raja
Lyricists: Thamarai
Singers: Madhu Balakrishnan

Added Date: Feb 11, 2022

ஆண்: லாரே ரார ரார ராரே ரார ரா ரா ரா லாரே ரார ரார ராரே ராரே ரா ரா ரா

ஆண்: பிள்ளை தாமரை பிள்ளை தாமரை அழுவது ஏன்னம்மா விழியில் தேங்கிய கண்ணீர் துடைத்திடும் விரல்கள் நானம்மா

ஆண்: இந்த தாள்வார வீட்டுக்குள் தேவாரம் நீ என் தாய்போல வாழ்கின்ற ஆதராம் நீ விழியோரம் கண்ணீரை வேரோடு அறுப்பாய்

ஆண்: ஆஆ.ஆஆ..ஆஅ... ஆஆ..ஆஅ..ஆஅ...ஆ..

ஆண்: ஓ ஓ ஓ நூறு பூக்களும் ஓர் காம்பில் பூக்கும் காலங்கள் இது தானடி ஓ. ஹோ இது தானடி இரண்டு வீட்டுக்கு ஓர் வாசல் இங்கு காண்கிறோம் நாம் தானடி ஓ. ஹோ நாம் தானடி

ஆண்: ஒரு சிலந்தி கூட்டமாய் பாச வலைகள் பின்னுவோம் ஒரு வைக்கோல் கூட்டுக்குள் பல குருவியாய் வாழ்கிறோம் நம் கைகளிலே கைகளிலே ஆயுள் ரேகை நூறு ஆண்டு அது கணிக்கும் ஒருவர் விழியில் ஒருவர் விழிப்போம்

ஆண்: பிள்ளை தாமரை பிள்ளை தாமரை அழுவது ஏன்னம்மா ஆஅ விழியில் தேங்கிய கண்ணீர் துடைத்திடும் விரல்கள் நானம்மா ஆஆ.ஆஆ..ஆஅ...

ஆண்: ஓஹோ ஓ விண்மீன் பந்தலில் நாம் தானே வாழ்கின்றோம் நிலவின் மடியினில் நாம் தானே துயில்கின்றோம் இங்கு நான் உன்னை கை சேர ஏதோ ஒர் தவம் செய்தேனடா ஒஹ்ஹ. செய்தேனடா

ஆண்: ஒரு மெழுகின் குடும்பமாய் தினம் உருகி கரைகிறோம் சிறு எறும்பின் வரிசையாய் ஒரு வழியில் நடக்கிறோம்

ஆண்: இது யார் அறிவார் யார் அறிவார் ஊரும் பார்த்தால் என்ன சொல்ல கண் படுமே நிழலாய் இருக்க மரமாய் பிறந்தோம்

ஆண்: லாலாலா லாலா லாலா லாலா லா லா. லாலாலா லாலா லாலா லாலா லா லா.

Male: Larae rara rara rarae Rara raa raa raa Larae rara rara rarae Rarae raa raa raa

Male: Pillai thaamarai Pillai thaamarai Aluvathu yenammaa Vizhiyil thaengiya Kanneer thudaithidum Viralgal naanammaa

Male: Intha thaalvaara veettukkul Devaaram nee En thaaipola vaazhgindra Aadharaam nee Vizhiyoram kanneerai Vaeroadu aruppaai

Male: Pillai thaamarai Pillai thaamarai Aluvathu yenammaa Vizhiyil thaengiya Kanneer thudaithidum Viralgal naanammaa

Male: Aaa. aaaa..aaa... Aaaa..aaa..aa..aa..

Male: Oh oh oh nooru pookkalum Or kaambil pookkum kaalangal Idhu thaanadi oh.. hoo idhuthaanadi Irandu veettukku Or vaasal ingu kaangirom Naam thaanadi oh..hoo. naamthaanadi

Male: Oru silanthi koottamaai Paasa valaigal pinnuvom Oru vaikkol koottukkul Pala kooruviyaai vaazhgirom Nam kaigalilae kaigalilae Aayul regai nooru aandu Athu kanikkum Oruvar vizhiyil oruvar vizhippom

Male: Pillai thaamarai Pillai thaamarai Aluvathu yenammaa Vizhiyil thaengiya Kanneer thudaithidum Viralgal naanammaa Aaa.aaa..aaa..aaa..

Male: ........

Male: Ohhh oo vinmeen panthalil Naam thaanae vaazhgindrom Nilavin madiyinil Naam thaanae thuyilgindrom Ingu naan unnai kai saera Yetho oru dhavam Seidhaenadaa ohh..seidhaenadaa

Male: Oru mezhugin koodumbamaai Dhinam urugi karaigirom Siru erumbin varisayaai Oru vazhiyil nadakkirom

Male: Idhu yaar arivaar yaar arivaar Oorum paarththaal enna solla Kann padumae Nizhalaai irukka maramaai piranthom

Male: Pillai thaamarai Pillai thaamarai Aluvathu yenammaa Vizhiyil thaengiya Kanneer thudaithidum Viralgal naanammaa

Male: Laalaalala lala lala laalaa laa laa laa. Laalaalala lala lala laalaa laa laa laa.

Other Songs From Album (2002)

Thathalikuthe Song Lyrics
Movie: Album
Lyricist: Na. Muthu Kumar
Music Director: Karthik Raja
Chellame Chellam Song Lyrics
Movie: Album
Lyricist: Vaali
Music Director: Karthik Raja
Kadhal Vanoli Song Lyrics
Movie: Album
Lyricist: Kabilan
Music Director: Karthik Raja

Similiar Songs

Most Searched Keywords
  • tamil christian karaoke songs with lyrics free download

  • thullatha manamum thullum vijay padal

  • rummy koodamela koodavechi lyrics

  • orasaadha song lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • jai sulthan

  • na muthukumar lyrics

  • megam karukuthu lyrics

  • dingiri dingale karaoke

  • maraigirai

  • tamil new songs lyrics in english

  • putham pudhu kaalai song lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • tamil karaoke songs with lyrics for male singers

  • movie songs lyrics in tamil

  • soorarai pottru movie song lyrics in tamil

  • maara song tamil

  • thalapathi song in tamil

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • tamil devotional songs lyrics pdf