Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: டி. சலபதி ராவ் மற்றும் ஜி.ராமநாதன்
ஆண்: ஓஹோ..
குழு: நாடோடி கூட்டம் நாங்க தில்லேலேலோ நாட்டில் நல்லது கேட்டது தெரிஞ்சவங்க தில்லேலேலோ நாடோடி கூட்டம் நாங்க தில்லேலேலோ நாட்டில் நல்லது கேட்டது தெரிஞ்சவங்க தில்லேலேலோ
குழு: பாடாத பாடு பட்டு தில்லேலேலோ பாழும் பணத்த சேர்த்து வைக்காதவங்க தில்லேலேலோ பாடாத பாடு பட்டு தில்லேலேலோ பாழும் பணத்த சேர்த்து வைக்காதவங்க தில்லேலேலோ
பெண்: ஆடி பாடி பொழைச்சவங்க தில்லேலேலோ
ஆண்: ஆ ஹான் ஆ ஹான் ஆ ஹய் ஆஹான் ஆ ஹய்
பெண்: ஆடி பாடி பொழைச்சவங்க தில்லேலேலோ நாங்க ஆள ஏச்சு பொழைக்க மாட்டோம் தில்லேலேலோ
பெண்: ஏலேலோ மாமா
ஆண்: ஏலேலோ மாமி
பெண்: ஏலேலோ மாமா
ஆண்: ஏலேலோ மாமி
பெண்: ஏ மாமா
ஆண்: ஏ மாமி
பெண்: ஏ மாமா
ஆண்: ஏ மாமி
பெண்: ஏலே.மச்சான்
குழு: ஆடி பாடி பொழைச்சவங்க தில்லேலேலோ நாங்க ஆள ஏச்சு பொழைக்க மாட்டோம் தில்லேலேலோ
குழு: கூடி குடிய கெடுக்க மாட்டோம் தில்லேலேலோ கட்சி கொள்கை எதிலும் சேர மாட்டோம் தில்லேலேலோ கூடி குடிய கெடுக்க மாட்டோம் தில்லேலேலோ கட்சி கொள்கை எதிலும் சேர மாட்டோம் தில்லேலேலோ
ஆண்: வீடு வாசல் கட்டிக்கிட்டு வேண்டியதெல்லாம் தேடிக்கிட்டு வீடு வாசல் கட்டிக்கிட்டு வேண்டியதெல்லாம் தேடிக்கிட்டு வேளாவேளைக்கு உண்டுகிட்டு வெசனமற்று வாழாம ஆடு மாடு போல நாட்டிலே அலைவதென்னடி தங்கமே தங்கம் நீங்க நாட்டினிலே அலைவதென்னடி தங்கமே தங்கம்
பெண்: கஷ்டப்பட்டு வீட்டக்கட்டி கண்டவனைக் குடி வச்சுப்புட்டா கஷ்டப்பட்டு வீட்டக்கட்டி கண்டவனைக் குடி வச்சுப்புட்டா காலி பண்ணி தரணுமென்னு கச்சேரிக்கு போனாலும் காலி பண்ணி தரணுமென்னு கச்சேரிக்கு போனாலும்
பெண்: சட்டப்படி நமக்கு அதில சலுகை ஏதும் இல்லேன்னு சட்டப்படி நமக்கு அதில சலுகை ஏதும் இல்லேன்னு பட்டனத்துக்காரர் சொன்னார் அதனால இஷ்டப்படல சிங்கமே சிங்கம் வீடு கட்டிக்கத்தான் இஷ்டப்படல சிங்கமே சிங்கம்
ஆண்: அதவிடு போகட்டும் நஞ்ச புஞ்ச வாங்காம நாகரீகம் இல்லாம நஞ்ச புஞ்ச வாங்காம நாகரீகம் இல்லாம நடைமுறைய மாத்தாம நாலு பேர் மதிக்காம பஞ்சப்பாட்டு பாடியே வாழ்வதேன் பதிலை சொல்லடி தங்கமே தங்கம் கேட்ட கேள்விக்கு பதில சொல்லடி தங்கமே தங்கம்
பெண்: அதுவா கஞ்சி குடிக்கணுமா கஞ்சி குடிக்கணுமா கஷ்ட்டப்படு படணுமா கலப்ப பிடிச்சு உழாதவன் உழவன் கிட்ட விடணுமா கலப்ப பிடிச்சு உழாதவன் உழவன் கிட்ட விடணுமா அஞ்சில் ரெண்டு பங்கு நமக்கு உழவனுக்கு மூணுன்னு அஞ்சில் ரெண்டு பங்கு நமக்கு உழவனுக்கு மூணுன்னு தஞ்சாலூறுகாரன் சொன்னான்
ஆண்: எவன் சொன்னான்
பெண்: தஞ்சாலூறுகாரன் சொன்னான் அதனால தலையிடல சிங்கமே சிங்கம் நஞ்ச புஞ்சையில தலையிடல சிங்கமே சிங்கம்
ஆண்: முன்னால இருக்கிறவங்க முண்டாசு மறைக்குதுன்னு பின்னால இருக்கிறவங்க பேச்சு கேட்டுது முன்னால இருக்கிறவங்க முண்டாசு மறைக்குதுன்னு பின்னால இருக்கிறவங்க பேச்சு கேட்டுது சலாம் வருகுது தலைப்பாய எடுங்க பின்னால இருக்கிறவங்க பேச்சு கேட்டுது
பெண்: கண்ணாடி போட்ட மனுஷன் கஞ்சன் போல தோணுராறு கண்ணாடி போட்ட மனுஷன் கஞ்சன் போல தோணுராறு கம்பி நீட்ட பாக்குராறு கவனிச்சு பாரு ஆள கவனிச்சு பாரு கம்பி நீட்ட பாக்குராறு கவனிச்சு பாரு ஆள கவனிச்சு பாரு
பெண்: தன்னால இங்க ஒருத்தர் தாளத்தப் போட்டு உட்டுப்புட்டாறு தன்னால இங்க ஒருத்தர் தாளத்தப் போட்டு உட்டுப்புட்டாறு தள்ளாடும் தாத்தா ஒருத்தர் தலைய தலைய ஆட்டுறாரு தள்ளாடும் தாத்தா ஒருத்தர் தலைய தலைய ஆட்டுறாரு...

Music by: T. Chalapathi Rao and G. Ramanathan
Male: Ooho..
Chorus: Naadodi koottam naanga thilaelaelo Naattil nallathu kettathu therinjavanga thillaelaelo Naadodi koottam naanga thilaelaelo Naattil nallathu kettathu therinjavanga thillaelaelo
Chorus: Paadaatha paadu pattu thilaelaelo Paazhum panaththa saerththu vaikaathavanga thilaelaelo Paadaatha paadu pattu thilaelaelo Paazhum panaththa saerththu vaikaathavanga thilaelaelo
Female: Aadi paadi pozhaichavanga thilaelaelo
Male: Aahaan aahaan aa hi aahaan aa hi
Female: Aadi paadi pozhaichavanga thilaelaelo
Naanga aala yaechchu pozhaikka maattom thilaelaelo
Female: Yaelelo mama
Male: Yaelelo maami
Female: Yaelelo mama
Male: Yaelelo maami
Female: Yae mama
Male: Yae maami
Female: Yae mama
Male: Yae maami
Female: Yaelae..mchchaan
Chorus: Aadi paadi pozhaichavanga thilaelaelo Naanga aala yaechchu pozhaikka maattom thilaelaelo
Chorus: Koodi kudiya kedukka maattom thilaelaelo Katchi kolgai edhilum saera maattom thilaelaelo Koodi kudiya kedukka maattom thilaelaelo Katchi kolgai edhilum saera maattom thilaelaelo
Male: Veedu vaasal kattikittu vendiyathelllam thedikittu Veedu vaasal kattikittu vendiyathelllam thedikittu Velaa velaikku undukittu vesanamattru vaazhaama Aadu maadu pola naattilae alaivathennadi thangamae thangam Neenga naattinilae alaivathennadi thangamae thangam
Female: Kashttappattu veettakatti kandavanaikku kudi vachchupputta Kashttappattu veettakatti kandavanaikku kudi vachchupputta Kaali panni tharanumennu kacherikku ponaalum Kaali panni tharanumennu kacherikku ponaalum
Female: Sattapadi namakku adhila salugai yaedhum illaennu Sattapadi namakku adhila salugai yaedhum illaennu Pattanaththukaarar sonnaar Adhanala ishtapadala singamae singam Veedu kattikaththaan ishtapadala singamae singam
Male: Adhavidu pogattum Nanja punja vaangaama naagareegam illaama Nanja punja vaangaama naagareegam illaama Nadaimuraiya maaththaama naalu per mathikkaama Panjapaattu paadiyae vaazhvathaen Padhilai solladi thangamae thangam Ketta kelvikku padhila solladi thangamae thangam
Female: Adhuvaa kanji kudikanumaa Kanji kudikanumaa kashttapadu padanumaa Kalappa pidicchhu uzhaathavan uzhavan kitta vidanumaa Kalappa pidicchhu uzhaathavan uzhavan kitta vidanumaa Anjil rendu pangu namakku uzhavanukku moonunnu Anjil rendu pangu namakku uzhavanukku moonunnu Thanjaaloorukaran sonnaan
Male: Evan sonnaan
Female: Thanjaaloorukaran sonnaan
Adhanaala thalaiyidala singamae singam
Nanja punjaiyila thalaiyidala singamae singam
Male: Munnaala irukiravanga mundaasu maraikuthunnu Pinnaala irukkiravanga pechchu kettuthu Munnaala irukiravanga mundaasu maraikuthunnu Pinnaala irukkiravanga pechchu kettuthu Salaam varuguthu thalaipaaya edunga Pinnaala irukkiravanga pechchu kettuthu
Female: Kannaadi potta manushan kanjan pola thonuraaru Kannaadi potta manushan kanjan pola thonuraaru Kambi neetta paakkuraaru kavanichchu paaru Aala kavanichchu paaru Kambi neetta paakkuraaru kavanichchu paaru Aala kavanichchu paaru
Female: Thannaala inga oruthar Thaalaththa pottu uttuputtaaru Thannaala inga oruthar Thaalaththa pottu uttuputtaaru Thallaadum thathaa oruthar Thalaiya thalaiya aatturaaru Thallaadum thathaa oruthar Thalaiya thalaiya aatturaaru...
tamil songs lyrics images in tamil
kanne kalaimane karaoke download
irava pagala karaoke
lyrics song download tamil
google goole song lyrics in tamil
kaiyile aagasam soorarai pottru lyrics
tamil love song lyrics
tamil song lyrics with music
thendral vanthu ennai thodum karaoke with lyrics
tamil love song lyrics in english
maara movie lyrics in tamil
believer lyrics in tamil
jai sulthan
tamil movie karaoke songs with lyrics
hanuman chalisa tamil translation pdf
new tamil songs lyrics
soorarai pottru song tamil lyrics
anthimaalai neram karaoke
soorarai pottru mannurunda lyrics
sarpatta parambarai lyrics in tamil