Nanaayam Manushanukku Song Lyrics

Amara Deepam cover
Movie: Amara Deepam (1956)
Music: T. Chalapathi Rao and G. Ramanathan
Lyricists: K. S. Gopalakrishnan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: நாணயம் மனுசனுக்கு அவசியம் தம்பி நாணயம் மனுசனுக்கு அவசியம் மிகவும் அவசியம் அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த நன்மையான ரகசியம்

ஆண்: நாணயம் மனுசனுக்கு அவசியம்

ஆண்: வாணிபத்தில் புரளுவது இந்த நாணயம் மனிதன் வார்த்தை காக்க உதவுவது சொந்த நாணயம் மனிதன் சொந்த நாணயம் வயத்துப் பசியைத் தீர்த்து வைக்கும் இந்த நாணயம் மனிதன் வாங்கும் கடனைக் கொடுக்க சொல்லும் உங்க நாணயம்

ஆண்: தம்பி நாணயம் மனுசனுக்கு அவசியம் மிகவும் அவசியம் அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த நன்மையான ரகசியம்

ஆண்: நாணயம் மனுசனுக்கு அவசியம்

ஆண்: கடனை வாங்கி மாடி வீடு கட்டக் கூடாது...ஊ...ஊ... கடனை வாங்கி மாடி வீடு கட்டக் கூடாது அதை உடனடியா மனைவி பேரில் எழுதக்கூடாது உயிலும் எழுதக்கூடாது கறுப்பு மார்க்கெட் செய்து பணத்தை திரட்டக்கூடாது கோர்ட்டில் காசுக்காக பொய்ச்சாட்சி சொல்லக்கூடாது

ஆண்: நாணயத்தை பேச்சில் மட்டும் காட்டக்கூடாது நம்மை நம்பினோர்க்கு திருட்டுக்கணக்கு எழுதக்கூடாது...ஊ..ஊ.. நாணயத்தை பேச்சில் மட்டும் காட்டக்கூடாது நம்மை நம்பினோர்க்கு திருட்டுக்கணக்கு எழுதக்கூடாது...ஊ..ஊ..

ஆண்: மானம் போக்கும் லஞ்சம் எதிலும் வாங்கக்கூடாது மானம் போக்கும் லஞ்சம் எதிலும் வாங்கக்கூடாது காளை மாடாய் உழைத்தே சாப்பிட தயங்கக்கூடாது

ஆண்: நாணயம் மனுசனுக்கு அவசியம் மிகவும் அவசியம்...

Male: Naanayam manusanukku avasiyam Thambi naanayam manusanukku avasiyam Migavum avasiyam Adhuvey nallorgal solli vaiththa Nanmaiyaana ragasiyam

Male: Naanayam manusanukku avasiyam

Male: Vaanipaththil puraluvathu intha naanayam Manithan vaarththai kaakka udhavuvathu sontha naanayam Manithan sontha naanayam Vayaththu pasiyai theerththu vaikkum Intha naanayam Manithan vaangum kadanai kodukka sollum Unga naanayam

Male: Thambi naanayam manusanukku avasiyam Migavum avasiyam Adhuvey nallorgal solli vaiththa Nanmaiyaana ragasiyam

Male: Naanayam manusanukku avasiyam

Male: Kadanai Vaangi maadi veedu kattakoodaathu.oo.oo. Kadanai Vaangi maadi veedu kattakoodaathu. Adhai udanadiyaaga manaivi peril ezhuthakkoodaathu Uyilum ezhuthakoodaathu Karuppu maarket seithu panaththai thirattakkoodaathu Court-il kaasukkaaga poi saatchi sollakoodaathu

Male: Thambi naanayam manusanukku avasiyam Migavum avasiyam Adhuvey nallorgal solli vaiththa Nanmaiyaana ragasiyam

Male: Naanayam manusanukku avasiyam

Male: Nanayaththai pechchil mattum kaattakkoodaathu Nammai nambinorkku Thiruttu kanakku ezhuthakkoodaathu.oo.oo. Naanayaththai pechchil mattum kaattakkoodaathu Nammai nambinorkku Thiruttu kanakku ezhuthakkoodaathu.oo.oo.

Male: Maanam pokkum lanjam edhilum vaangakoodaathu Maanam pokkum lanjam edhilum vaangakoodaathu Kaalai maadaai uzhaiththae saappida thayangakkoodaathi

Male: Thambi naanayam manusanukku avasiyam Migavum avasiyam Adhuvey nallorgal solli vaiththa Nanmaiyaana ragasiyam

Male: Naanayam manusanukku avasiyam Migavum avasiyam..

Most Searched Keywords
  • karaoke tamil christian songs with lyrics

  • baahubali tamil paadal

  • youtube tamil line

  • master movie songs lyrics in tamil

  • tamil songs lyrics whatsapp status

  • nenjodu kalanthidu song lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • ilaya nila karaoke download

  • oh azhage maara song lyrics

  • oru manam movie

  • anegan songs lyrics

  • aagasam song soorarai pottru download

  • maara tamil lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • vathi coming song lyrics

  • karaoke with lyrics in tamil

  • thullatha manamum thullum vijay padal

  • rasathi unna song lyrics

  • maara theme lyrics in tamil

  • unna nenachu nenachu karaoke mp3 download