Thean Unnum Vandu Song Lyrics

Amara Deepam cover

பெண்: தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு பூங்கொடியே நீ சொல்லுவாய் ஓ..ஓ...ஓ..ஓ... பூங்கொடியே நீ சொல்லுவாய்

ஆண்: வீணை இன்ப நாதம் எழுந்திடும் விநோதம் விரலாடும் விதம் போலவே...ஏ...ஏ.. காற்றினிலே தென்றல் காற்றினிலே சலசலக்கும் பூங்கொடியே கேளாய் புதுமை இதில்தான் என்னவோ..ஓ..ஓ..ஓ... புதுமை இதில்தான் என்னவோ

ஆண்: மீன் நிலவும் வானில் வெண்மதியைக் கண்டு ஏன் அலைகள் ஆடுவதும் ஆனந்தம் கொண்டு மென்காற்றே நீ சொல்லுவாய்...ஓ..ஓ..ஓ... மென்காற்றே நீ சொல்லுவாய்

பெண்: கான மயில் நின்று வான் முகிலைக் கண்டு களித்தாடும் விதம் போலவே...ஏ..ஏ... கலையிதுவே வாழ்வின் கலையிதுவே கலகலெனும் மெல்லிய பூங்காற்றே காணாததும் ஏன் வாழ்விலே..ஓ..ஓ..ஓ... காணாததும் ஏன் வாழ்விலே..

இருவர்: கண்ணோடு கண்கள் பேசிய பின்னாலே காதலின்பம் அறியாமல் வாழ்வதும் ஏனோ கலைமதியே நீ சொல்லுவாய்
பெண்: ஓ..ஓ..ஓ... இருவர்: கலைமதியே நீ சொல்லுவாய்... ஓ..ஓ..ஓ...ஓ..ஓ..ஓ...

Female: Thaen unnum vandu maamalarai kandu Thirinthalainthu paaduvathen reengaaram kondu Poongodiyae nee solluvaai..oo..oo..oo..oo.. Poongodiyae nee solluvaai..

Male: Veenai inba naadham ezhunthidum vinotham Viralaadum vidham polavae.ae..ae.. Kaattrinilae thendral kaattrinilae Salasalakkum poongodiyae kelaai Pudhumai idhilthaan ennavo.oo.oo..oo. Pudhumai idhilthaan ennavo.

Male: Meen nilavum vaanil venmathiyai kandu Yaen alaigal aaduvathum aanantham kondu Men kaattrae nee solluvaai.oo.oo..oo. Men kaattrae nee solluvaai.

Female: Thaen unnum vandu maamalarai kandu Thirinthalainthu paaduvathen reengaaram kondu Poongodiyae nee solluvaai..oo..oo..oo..oo.. Poongodiyae nee solluvaai..

Female: Kaana mayil nindru vaan mugilai kandu Kaliththaadum vidham polavae.ae..ae. Kalaiyidhuvae vaazhvin kalaiyidhuvae Kalakalenum melliya poongaattru Kaanaathathum yaaen vaazhvilae.oo..oo..oo..oo.. Kaanaathathum yaaen vaazhvilae.

Both: kannodu kangal pesiya pinnaalae Kadhalinbam ariyaamal vaazhvathum yaeno Kalaimadhiyae nee solluvaai
Female: Oo..oo..oo. Both: Kalaimadhiyae nee solluvaai Oo..oo..oo..oo..oo..oo..oo..

Most Searched Keywords
  • en iniya thanimaye

  • tamil karaoke with malayalam lyrics

  • chellamma song lyrics download

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • song lyrics in tamil with images

  • sarpatta song lyrics

  • chammak challo meaning in tamil

  • enjoy enjoy song lyrics in tamil

  • kadhal psycho karaoke download

  • dosai amma dosai lyrics

  • tamil movie karaoke songs with lyrics

  • aalankuyil koovum lyrics

  • asuran song lyrics in tamil

  • tamil karaoke download mp3

  • tamil movie songs lyrics in tamil

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • malto kithapuleh

  • mangalyam song lyrics

  • karnan lyrics

  • tamil album song lyrics in english