Added Date: Feb 11, 2022
பெண்: துன்பம் சூழும் நேரம் என்னைக் கொஞ்சம் பாரும்
பெண்: துன்பம் சூழும் நேரம் என்னைக் கொஞ்சம் பாரும் இன்னல் யாவும் தீரும் இன்பம் வந்து சேரும்..

பெண்: அன்பு மேவும் ரூபம் வாழ்வின் அமரதீபம் அன்பு மேவும் ரூபம் வாழ்வின் அமரதீபம்
பெண்: அளவிலாத தாபம் அடைந்தென்ன லாபம். அளவிலாத தாபம் அடைந்தென்ன லாபம்.

பெண்: உலகில் இன்பங் கோடி உணரவேணும் நாடி உலகில் இன்பங் கோடி உணரவேணும் நாடி
பெண்: வீணாக மனம் வாடி தோணாத பதில் தேடி. வீணாக மனம் வாடி தோணாத பதில் தேடி.

பெண்: துன்பம் சூழும் நேரம் என்னைக் கொஞ்சம் பாரும்..

Female: Thunbam soozhum neram Ennai konjam paarum
Female: Thunbam soozhum neram Ennai konjam paarum Innal yaavum theerum Inbam vanthu saerum

Female: Anbu maevum roobam Vaazhvin amara dheepam Anbu maevum roobam Vaazhvin amara dheepam
Female: Alavilaatha thaabam Adainthenna laabam Alavilaatha thaabam Adainthenna laabam
Female: Thunbam soozhum neram Ennai konjam paarum
Female: Ulagil inbang kodi Unara venum naadi Ulagil inbang kodi Unara venum naadi
Female: Veenaaga manam vaadi Thonaatha padhil thaedi Veenaaga manam vaadi Thonaatha padhil thaedi
Female: Thunbam soozhum neram Ennai konjam paarum Innal yaavum theerum Inbam vanthu saerum
Female: Thunbam soozhum neram Ennai konjam paarum..
ben 10 tamil song lyrics
chinna chinna aasai karaoke mp3 download
mappillai songs lyrics
usure soorarai pottru lyrics
unna nenachu song lyrics
kutty pattas full movie in tamil
soundarya lahari lyrics in tamil
aigiri nandini lyrics in tamil
lyrics status tamil
youtube tamil karaoke songs with lyrics
ilaya nila karaoke download
minnale karaoke
asuran song lyrics in tamil download
lyrics download tamil
shiva tandava stotram lyrics in tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics
sirikkadhey song lyrics
murugan songs lyrics
varalakshmi songs lyrics in tamil
kanne kalaimane karaoke tamil